ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட்

2 posters

Go down

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட் Empty பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட்

Post by kalaimoon70 Thu Feb 11, 2010 12:06 am












நேற்று புதிதாக ஒரு வைரஸை பேஸ்புக்கில் அனுப்பி சோதித்துள்ளனர்
ஹக்கர் இதிலிருந்து நம் பேஸ்புக் கணக்கை எப்படி பாதுக்காப்பது
என்பது தான் இன்றைய பதிவு. டிவிட்டர் , யூடியுப் அடுத்ததாக
ஹக்கரின் பார்வை இப்போது பேஸ்புக்-ல் விழுந்துள்ளது.பேஸ்புக்
எப்போதுமே செக்யூரிட்டிக்கு கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம்
கொடுத்து இருந்தும் இந்த வைரஸ் வந்துள்ளது. எப்படி இந்த வைரஸ்
பரவுகிறது என்று பார்ப்போம். நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்
பேஸ்புக் அக்கவுண்டுக்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்துள்ளார் நீங்கள்
அவரை நண்பர் என உறுதுபடுத்துங்கள் என்று அறிவிக்கும் அப்போது
கூடவே அவர் அவர் அனுப்பிய செய்தி ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும்
அந்த செய்தி இது தான் “My Ex-Girlfriend Cheated on me…
Here is my revenge!” உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது
இந்த மாதிரி நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை
நிராகரித்துவிடவும்.

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட் Facebookvirus

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட் Facebook-ex-girlfriendjpg

நமக்கு கொஞ்சம் குழப்பம் வருகிறதெல்லவா எப்படி இதிலிருந்து நம்
அக்கவுண்டை ஹக் செய்ய முடியும் என்று சற்று விரிவாக
பார்ப்போம்.உங்கள் நண்பராக இணைந்த பின் இவர்கள் கொடுக்கும்
ஒரு CSS நிரல் மூலம் தான் நம் கணக்கின் பாஸ்வேர்டிலிருந்து
அனைத்தையும் இவர்கள் நொடியில் எடுத்து விடுகின்றனர்.ஆனால்
புத்திசாலித்தனமாக ஒன்று செய்கின்றனர் நம் பேஸ்புக் கணக்கை
இவர்கள் திருடினாலும் அதை முடக்கவில்லை அதனால் நம்
கணக்கு ஹக் செய்யப்பட்டதா இல்லையா என்று கூட நமக்குத்
தெரியாது. அவர்கள் CSS நிரலை வைத்து பேஸ்புக்-ஐ கூட ஹக்
செய்யலாம் என்றால் நம் அக்கவுண்டை திருடுவது ஒன்றும் பெரிய
காரியம் இல்லை.ஒருவரின் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் அவர்களின்
இமெயிலையும் ஹக் செய்து விடுகின்றனர் அதனால் முகம்
தெரியாத நபர் உங்களுக்கு அனுப்பும் பிரண்ட்ஸ் ரெக்யுஸ்டில்
எப்போதுமே ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்தபின்
ஏற்றுக்கொள்ளுங்கள். ஷாட் லிங்(Short url)முகவரி ஏதாவது
வந்தால் கூடுமானவரை அதை கிளிக் செய்வதை தவிர்க்கப்பாருங்கள்.
இப்போது தான் CSS-ன் மகத்துவம் புரோகிராமருக்கு புரிந்திருக்கும்.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட் Empty Re: பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட்

Post by இளமாறன் Thu Feb 11, 2010 12:08 am

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட் 677196 பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட் 677196

முதலில் உங்கள் போட்டோ இருக்கிறதுனு வந்துசசு .. இப்பொ தோழி போட்டோ வா பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒருஎச்சரிக்கை ரிப்போர்ட் Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum