ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 
heezulia
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 
mohamed nizamudeen
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 
VENKUSADAS
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 
heezulia
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 
mohamed nizamudeen
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 
VENKUSADAS
கூவம் ஆறு ! Poll_c10கூவம் ஆறு ! Poll_m10கூவம் ஆறு ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூவம் ஆறு !

+8
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
darulchand
VIJAY
இளமாறன்
யமுனாஸ்
சிவா
kalaimoon70
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூவம் ஆறு ! Empty கூவம் ஆறு !

Post by kalaimoon70 Wed Feb 10, 2010 4:13 pm

கூவம் நதி சென்னைலில் இருந்து 72 கி.மீ., தொலைவில் அரக்கோணம் தாலுகா தக்கோலம் கிராமத்துக்கு அருகே கேசவரம் அணைக்கட்டில் துவங்குகிறது .

புறநகர் பகுதிகளில் கூவம் நதியில் ஆரண்வயல் அணைக்கட்டு , கொரட்டூர் அணைக்கட்டு , கண்ணன்பாளையம் அணைக்கட்டு , ஆயலசேரி அணைக்கட்டு , பருத்திப்பட்டு அணைக்கட்டு ஆகியவை கட்டப்பட்டுள்ளன .

கூவத்தின் துணை வடினிலங்களில் மொத்தம் 82 குளங்கள் உள்ளன . 13,575,93 எக்டேர் ஆயக்கட்டு கொண்டது . வளைந்து நெளிந்து வந்து பல வடிகால்களை ஏற்று , சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் கூவம் நதி நுழைகிறது .

அங்கிருந்து சென்னை நகருக்குள் 17.98 கி.மீ. தூரம் பயணிக்கிறது . இடையில் 16 பாலங்களை கடந்து , நேப்பியர் பாலத்துக்கு கீழே கடலில் வந்து சேறுகிறது .

அதற்கு முன்பாக , லாஸ் பாலத்தில் இரண்டாக கூவம் பிரிந்து மீண்டும் நேப்பியர் பாலத்தில் ஒன்று சேருவதால் , அங்கு தீவுத்திடல் அமைந்துள்ளது .

கூவம் நதியின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து ஏராளமான குடிசைப் பகுதிகள் அமைந்து உள்ளதால் கூவத்தின் உண்மையான அகலம் மூன்றில் இரண்டு மடங்காக குறைந்துள்ள்து .இதன் காரணமாக , கூவம் நிரம்பி வழிந்து பக்கிங்காம் கால்வாய் , ஒட்டேரி போன்ற சிறு நீர்வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன .

இதனால் சாக்கடை தண்ணீரின் தொடர்புகளும் அடைபடுகின்றன . இது தவிர , கடலில் கலக்கும் நுழைவாயிலில் மன் அடைப்பு அதிகரிப்பதால் , தண்ணீர் செல்வது தடைபடுகிறது .

இந்த நிலையில் தேம்ஸ் நதி போல் கூவம் மாறுமா ? அல்லது தொடர்ந்து நாறுமா ?.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by சிவா Wed Feb 10, 2010 4:21 pm

கூவம் ஆற்றின் தகவலுக்கு நன்றி கலைநிலா!


கூவம் ஆறு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by யமுனாஸ் Wed Feb 10, 2010 5:06 pm

எத்தனையோ கோடி ருப்பாய் செலவு செய்யறதா assit முதல்வர் சொன்னாருப்பா அதனால் கொஞ்சம் மாறும் 3 பங்கு நாறும் கலைநிலா கூவம் ஆறு ! 9452


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by இளமாறன் Wed Feb 10, 2010 5:29 pm

இன்னும் எழுதது வடிவததில தான் இருக்கா ?? கூவம் ஆறு ! Icon_eek கூவம் ஆறு ! Icon_eek
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by VIJAY Wed Feb 10, 2010 5:29 pm

:afro:


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by யமுனாஸ் Wed Feb 10, 2010 5:32 pm

இளமாறன் wrote:இன்னும் எழுதது வடிவததில தான் இருக்கா ?? கூவம் ஆறு ! Icon_eek கூவம் ஆறு ! Icon_eek

பிறகு நடவடிக்கை எடுத்தால் தான் அது ஆச்சர்யம் நண்பரே கூவம் ஆறு ! 838572


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by இளமாறன் Wed Feb 10, 2010 5:33 pm

தேர்தல் முன் வேலை தொடங்கிடுவாங்க கூவம் ஆறு ! Icon_lol கூவம் ஆறு ! Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by யமுனாஸ் Wed Feb 10, 2010 5:49 pm

தொடக்க விழா மட்டுமே நடக்கும் நண்பரே கூவம் ஆறு ! Icon_lol


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by darulchand Wed Feb 10, 2010 6:18 pm

yamuna wrote:
இளமாறன் wrote:இன்னும் எழுதது வடிவததில தான் இருக்கா ?? கூவம் ஆறு ! Icon_eek கூவம் ஆறு ! Icon_eek

பிறகு நடவடிக்கை எடுத்தால் தான் அது ஆச்சர்யம் நண்பரே கூவம் ஆறு ! 838572


இன்னும் வாய்பேச்சு வடிவில்தான் இருக்கு.அது எப்போ அரசு ஆணையாக வந்து எப்போ செயல்படுத்தப் பட போகிறதோ? கூவம் ஆறு ! 502589 கூவம் ஆறு ! 502589
darulchand
darulchand
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by இளமாறன் Wed Feb 10, 2010 6:21 pm

darulchand wrote:
yamuna wrote:
இளமாறன் wrote:இன்னும் எழுதது வடிவததில தான் இருக்கா ?? கூவம் ஆறு ! Icon_eek கூவம் ஆறு ! Icon_eek

பிறகு நடவடிக்கை எடுத்தால் தான் அது ஆச்சர்யம் நண்பரே கூவம் ஆறு ! 838572


இன்னும் வாய்பேச்சு வடிவில்தான் இருக்கு.அது எப்போ அரசு ஆணையாக வந்து எப்போ செயல்படுத்தப் பட போகிறதோ? கூவம் ஆறு ! 502589 கூவம் ஆறு ! 502589

ஏன் பட்ஜெட்ல இடம் இல்லையா இல்ல மனசு குளிரிவைக்க மட்டுமே தலைப்பு கொடுத்து இருக்காங்களா?
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கூவம் ஆறு ! Empty Re: கூவம் ஆறு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கூவம் ஆற்றை மேம்படுத்த அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் முடிவுகளும்
» கூவம் நதி சீரமைப்புப் பணி 6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின்
» கூவம் நதிக்கரையில் அமைகிறது 22 கி.மீ., துாரத்திற்கு தொடர் நடைபாதை!
»  'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை'
» கூவம் மற்றும் கடல்நீரில் மின்சார உற்பத்தி திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum