ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கைம்மாறு செய்வேன்

Go down

10022010

Post 

என்ன கைம்மாறு செய்வேன் Empty என்ன கைம்மாறு செய்வேன்




என் தாயேன்பவள் எதையும் தாங்கிக்கொள்வாள்
அவளிடம் அன்புமட்டுமே வெளிப்படும்,

பேரு வலியை தாங்கி இவ்வுலகத்தை
எனக்கு தந்தவள் ,

உதிரத்தை மாற்றி அன்புப்பால் புகட்டியவள்
அரவணைப்பில் வளர்த்தவள்,

வெயில் மழையில் அவள் நனைந்து
முந்தானை குடைக்குள் காத்தவள்,

எனுடம்பில் நோவு என்றால் அவள்
உடம்பை வருத்தி நின்றவள்,

அவளின் அன்புக்கடலை வற்றவைத்து
இந்த அரபிக்கடலை வாழவைக்கிறேன்


அன்புசெல்வன்


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

Share this post on: reddit

என்ன கைம்மாறு செய்வேன் :: Comments

இளமாறன்

Post Wed Feb 10, 2010 3:24 pm by இளமாறன்

anbutannaan wrote:என் தாயேன்பவள் எதையும் தாங்கிக்கொள்வாள்
அவளிடம் அன்புமட்டுமே வெளிப்படும்,

பேரு வலியை தாங்கி இவ்வுலகத்தை
எனக்கு தந்தவள் ,

உதிரத்தை மாற்றி அன்புப்பால் புகட்டியவள்
அரவணைப்பில் வளர்த்தவள்,

வெயில் மழையில் அவள் நனைந்து
முந்தானை குடைக்குள் காத்தவள்,

எனுடம்பில் நோவு என்றால் அவள்
உடம்பை வருத்தி நின்றவள்,

அவளின் அன்புக்கடலை வற்றவைத்து
இந்த அரபிக்கடலை வாழவைக்கிறேன்


அன்புசெல்வன்

என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196

உங்கள் ஏக்கம் புரிகிறது.. ஒரு நாள் விடியும்

Back to top Go down

Manik

Post Wed Feb 10, 2010 3:27 pm by Manik

என்ன கைம்மாறு செய்வேன் 67637 என்ன கைம்மாறு செய்வேன் 67637 என்ன கைம்மாறு செய்வேன் 67637 என்ன கைம்மாறு செய்வேன் 67637

உண்மை வரிகள்

Back to top Go down

உதயசுதா

Post Wed Feb 10, 2010 3:28 pm by உதயசுதா

என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196


அரபிக்கடலை நாம வாழ வைக்கல அன்பு,அரபிக்கடல்தான் நமக்கு வாழ்வளிக்கிறது.

ஏன்டா தம்பி எப்ப பார்த்தாலும் கண்ணீர் விட்டுட்டு இருக்க.போனது போகட்டும்,
இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.

Back to top Go down

Manik

Post Wed Feb 10, 2010 3:29 pm by Manik

அப்படித்தான் இருக்க டிரை பன்றேன் ஆனா முடியலையே

Back to top Go down

anbutannaan

Post Wed Feb 10, 2010 3:32 pm by anbutannaan

UDAYASUDHA wrote:என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196 என்ன கைம்மாறு செய்வேன் 677196


அரபிக்கடலை நாம வாழ வைக்கல அன்பு,அரபிக்கடல்தான் நமக்கு வாழ்வளிக்கிறது.

ஏன்டா தம்பி எப்ப பார்த்தாலும் கண்ணீர் விட்டுட்டு இருக்க.போனது போகட்டும்,
இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.


என்ன கைம்மாறு செய்வேன் Icon_eek

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum