ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
நீரில் செல்லும் விமானம் Poll_c10நீரில் செல்லும் விமானம் Poll_m10நீரில் செல்லும் விமானம் Poll_c10 
ayyasamy ram
நீரில் செல்லும் விமானம் Poll_c10நீரில் செல்லும் விமானம் Poll_m10நீரில் செல்லும் விமானம் Poll_c10 
mini
நீரில் செல்லும் விமானம் Poll_c10நீரில் செல்லும் விமானம் Poll_m10நீரில் செல்லும் விமானம் Poll_c10 
mohamed nizamudeen
நீரில் செல்லும் விமானம் Poll_c10நீரில் செல்லும் விமானம் Poll_m10நீரில் செல்லும் விமானம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரில் செல்லும் விமானம்

3 posters

Go down

நீரில் செல்லும் விமானம் Empty நீரில் செல்லும் விமானம்

Post by இளமாறன் Tue Feb 09, 2010 5:36 pm

நீரில் செல்லும்
விமானம் வரும் 20ம் தேதி பயணிக்கும்

பிப்ரவரி 09,2010,00:00 IST







நியூயார்க்: கடலுக்கு அடியில் பாய்ந்து செல்லும்,
"நெக்கர் நிம்ப்' என்ற நீர் விமானம், வரும் 20ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட உள்ளது.
கடலில் செல்லும் கப்பல், படகு, நீர்மூழ்கி கப்பலை அறிந்தும், பலர் பயணித்தும்
இருக்கும் பட்சத்தில், சாதாரண ஜெட் விமானம் போல் தோற்றமளிக்கும், நீர் விமானம்
குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


மொபைல்போன், விமான சேவை உட்பட, பல்வேறு நிறுவனங்களை
நடத்தி வரும், "வெர்ஜின்' குழுமத்தின் தலைவர் பிரான்சன், நீரில் செல்லும் விமானத்தை
தயாரித்துள்ளார். இவ்விமானத்தில் ஒரு பைலட், மூன்று பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம்.
தோற்றத்தில் ஜெட் விமானம் போல் காட்சியளித்தாலும், பிற விமானங்களைப் போல்,
ரன்வேயில் பயணிப்பது போல், நீர் விமானம், கடலின் ஆழத்தில் பயணிக்கக் கூடியது.
இவ்விமானம் மூலம், கடலில் பல வகை உயிரினங்கள், ஆழ்கடல் ஆகியவற்றையும், சிதைந்த
கப்பலின் சேதங்கள் என பலவற்றையும் காணலாம்.


இவ்விமானம் மணிக்கு, ஐந்து கடல் மைல் வேகத்தில், 100
அடி ஆழம் வரை, இரண்டு மணிநேரம் நீரில் இயங்கும். விமானத்தில் பயணிக்க விரும்புவோர்,
ஓட்டுனருக்குரிய விசேஷ ஆடைகள், முகமூடி போன்றவற்றை அணிந்து, பாதுகாப்பாக தான்
பயணிக்க முடியும்; விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சியும் பெற வேண்டும். விமான
வாடகையாக, ஒரு வாரத்திற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்படும். ஆனால், விமானம்
வேண்டுவோர், பிரான்சனின் விருந்தினராக வேண்டும்; அதற்கு தனியாக 44 லட்ச ரூபாய்
கட்டவேண்டும். இவ்விமானம், வரும் 20ம் தேதி, வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. தற்போது
தயாரிக்கப்பட்டுள்ள, "நெக்கர் நிம்ப்' விமானத்தை விட, கடலில் 35 ஆயிரம் அடி வரை
பயணிக்கத்தக்க விமானம் தான், பிரான்சனின் கனவு திட்டமாக உள்ளது.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீரில் செல்லும் விமானம் Empty Re: நீரில் செல்லும் விமானம்

Post by Manik Tue Feb 09, 2010 5:37 pm

பணம் மரத்துலதான் காய்க்குது போல இனிமேல் அதையும் கண்டுபிடிச்சிருவாங்கப்பா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீரில் செல்லும் விமானம் Empty Re: நீரில் செல்லும் விமானம்

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 5:40 pm

இதை பற்றி சொல்லவே இல்லை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நீரில் செல்லும் விமானம் Empty Re: நீரில் செல்லும் விமானம்

Post by Manik Tue Feb 09, 2010 5:40 pm

இனிமேல் சொல்லுவாங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீரில் செல்லும் விமானம் Empty Re: நீரில் செல்லும் விமானம்

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 5:41 pm

Manik wrote:இனிமேல் சொல்லுவாங்க

சொன்னால் சரி [You must be registered and logged in to see this image.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நீரில் செல்லும் விமானம் Empty Re: நீரில் செல்லும் விமானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum