ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Poll_c10இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Poll_m10இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

+4
நிலாசகி
இளமாறன்
தாமு
சம்சுதீன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by சம்சுதீன் Tue Feb 09, 2010 3:51 pm

மும்பையில், "ராக்கி சாவந்த்" என்னும் பெண்ணின் காதலன் அபிஷேக், காதலர்தின வாழ்த்துக்களோடு, அந்தப் பெண்ணிற்குக் கொடுக்க வந்த பூங்கொத்தை நிராகரித்ததோடு அல்லாமல், அபிஷேக்கை மாறி, மாறி அறைந்தார். இருவரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள் தான் என்பதோடு காதலர்களும் தான். ஆனால் அந்தப் பெண் என்ன காரணத்தால் நிராகரிக்கிறார் என்று தெளிவாய்ச் சொல்லவில்லை. இது அவர் காதலர் தினத்துக்குத் தன் காதலனுக்குக் கொடுத்த பரிசா? புரியவில்லை. அது தவிர, மிகவும் மனம் புண்படும்படியான வார்த்தைகளிலும் காதலனைத் திட்டினார். இதையும் ஒரு தொலைக்காட்சி (ஆஜ்தக்) படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. காதலர்களின் அந்தரங்கத்துக்குள் தொலைக்காட்சி நுழைந்த விதமோ, அது படம் எடுப்பதின் உணர்வு அந்தக் காதலர்களுக்கு இல்லையா என்பதும் தெரியவில்லை. என்றாலும் அந்தப் பையன் கெஞ்சும் விதத்தைப் பார்த்தால், இப்படியாவது காதலுக்குக் கெஞ்சி அந்தப் பெண் ஏற்றுக் கொண்டாலும், அவனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை காத்திருக்கும்? இன்றைய காதலர்களே பதில் சொல்லுங்கள்! நாடு எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by தாமு Tue Feb 09, 2010 3:52 pm

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by இளமாறன் Tue Feb 09, 2010 3:58 pm

வருந்த தக்கது தான்.. இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 67637 இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 67637
ஆண்கள் காதலுக்காய் உருகுவது தான் இதுக்கு காரணம்?
சில பெண்களை போல் ஆண்களும் த்ங்களை
அப்போஅப்போ கலர் மாற கத்து கொள்ள வேண்டும்...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by நிலாசகி Tue Feb 09, 2010 4:01 pm

ஆண்கள் காதலுக்காய் உருகுவது தான் இதுக்கு காரணம்? இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 56667
உண்மையான காரணம் அவங்களுக்குதான் தெரியும் .இத பத்தி நாம் பேசி நேரத்தை
வீணடிக்க கூடாது


இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Icon_smile
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by இளமாறன் Tue Feb 09, 2010 4:03 pm

நிலாசகி wrote:ஆண்கள் காதலுக்காய் உருகுவது தான் இதுக்கு காரணம்? இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 56667
உண்மையான காரணம் அவங்களுக்குதான் தெரியும் .இத பத்தி நாம் பேசி நேரத்தை
வீணடிக்க கூடாது


இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Icon_smile

என்ன இருந்தாலும் ஆண் பாவம் இல்லையா..
அந்த பெண்ணை சும்மா விடாது இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 128872
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by நிலாசகி Tue Feb 09, 2010 4:07 pm

இளமாறன் wrote:
நிலாசகி wrote:ஆண்கள் காதலுக்காய் உருகுவது தான் இதுக்கு காரணம்? இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 56667
உண்மையான காரணம் அவங்களுக்குதான் தெரியும் .இத பத்தி நாம் பேசி நேரத்தை
வீணடிக்க கூடாது


இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Icon_smile

என்ன இருந்தாலும் ஆண் பாவம் இல்லையா..
அந்த பெண்ணை சும்மா விடாது இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 128872

அவள் கன்னத்ததான் அறைந்தால் ஆனால் அவனோ அவளின் மனதை சிலுவையில்
அறைந்திருப்பால்

எல்லா தப்பையும் பண்ணிட்டு...அப்புறம் காதலி திட்டுனா மட்டும் பெரிய சாது
மாதிரி..திட்டு நல்ல திட்டு நீ திட்டுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்னு
சொல்றதுனால ஆண்கள் பாவம் தான் அது சும்மா விடாது அவனை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by VIJAY Tue Feb 09, 2010 4:15 pm

அய்யோ, நான் இல்லை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 4:16 pm

VIJAY wrote:அய்யோ, நான் இல்லை

ஏன் விஜய் ஓடுறிங்க சொல்லிபோடு ஒடுங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by இளமாறன் Tue Feb 09, 2010 4:26 pm

நிலாசகி wrote:
இளமாறன் wrote:
நிலாசகி wrote:ஆண்கள் காதலுக்காய் உருகுவது தான் இதுக்கு காரணம்? இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 56667
உண்மையான காரணம் அவங்களுக்குதான் தெரியும் .இத பத்தி நாம் பேசி நேரத்தை
வீணடிக்க கூடாது


இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Icon_smile

என்ன இருந்தாலும் ஆண் பாவம் இல்லையா..
அந்த பெண்ணை சும்மா விடாது இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 128872

அவள் கன்னத்ததான் அறைந்தால் ஆனால் அவனோ அவளின் மனதை சிலுவையில்
அறைந்திருப்பால்

எல்லா தப்பையும் பண்ணிட்டு...அப்புறம் காதலி திட்டுனா மட்டும் பெரிய சாது
மாதிரி..திட்டு நல்ல திட்டு நீ திட்டுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்னு
சொல்றதுனால ஆண்கள் பாவம் தான் அது சும்மா விடாது அவனை

அன்பு அப்படி தானே...
தவறு பார்த்தால் காதல் இல்லையே.. அதுக்காக இப்படியா
பெண்கள் மோசம் இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் 139731
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by Manik Tue Feb 09, 2010 4:42 pm

ரிபாஸ் உன் கிட்டதான் கேட்குறாங்க பதில் சொல்லுடா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள் Empty Re: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum