ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஜென்மத்திலாவது

+8
Manik
jayakumari
mohan-தாஸ்
VIJAY
snehiti
kalaimoon70
அப்புகுட்டி
சபீர்
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty அடுத்த ஜென்மத்திலாவது

Post by சபீர் Tue Feb 09, 2010 1:52 am

அடுத்த ஜென்மத்திலாவது Kobam1nt6


நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்

*
உன் கால்கொலுசாய் நான் பிறந்திருக்கலாம்
நீ நடக்கையிலாவது எனை இந்த உலகம்
திரும்பி பார்த்திருக்கும்

*
உன் கூந்தல் சீவும் சீப்பாய்
பிறந்திருக்கலாம் சிக்கல் எடுக்கும்
ஞானியென எனை உன்னோடு
வைத்திருப்பாய்

*
நான் உன் நெற்றிப்பொட்டாக பிறந்திருக்கலாம்
கொஞ்ச நேரமாக இருந்தாலும் உன்னை பார்க்க
வைத்த பெருமையோடு உன் கையாலே இறந்து
போயிருப்பேன்

*
என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலனாய் பிறந்து
விட்டேன்

அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்

அப்போதுதானே என்னை
பிடித்து உன்னை காதலிபவனுக்கு
அடிப்பாய்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by அப்புகுட்டி Tue Feb 09, 2010 1:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி அழுகை அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by kalaimoon70 Tue Feb 09, 2010 2:06 am

அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196

நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்
ரொம்ப அருமை தோழர் சபீர் அடுத்த ஜென்மத்திலாவது 154550 அடுத்த ஜென்மத்திலாவது 154550 அடுத்த ஜென்மத்திலாவது 154550 அடுத்த ஜென்மத்திலாவது 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by snehiti Tue Feb 09, 2010 9:55 am

நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்..


அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by VIJAY Tue Feb 09, 2010 10:01 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by சபீர் Tue Feb 09, 2010 10:04 am

kalaimoon70 wrote:அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196

நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்
ரொம்ப அருமை தோழர் சபீர் அடுத்த ஜென்மத்திலாவது 154550 அடுத்த ஜென்மத்திலாவது 154550 அடுத்த ஜென்மத்திலாவது 154550 அடுத்த ஜென்மத்திலாவது 154550

நன்றி அண்ணா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 10:34 am

Appukutty wrote:அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 677196 அடுத்த ஜென்மத்திலாவது 67637 அடுத்த ஜென்மத்திலாவது 67637
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by jayakumari Tue Feb 09, 2010 2:15 pm

அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்


இந்த வரிகள் என்னை கோபப்படுத்துகிறது
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by சபீர் Tue Feb 09, 2010 2:18 pm

jayakumari wrote:அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்


இந்த வரிகள் என்னை கோபப்படுத்துகிறது

ஏன் அக்கா எனமேல் இத்தன கோபம்?




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by jayakumari Tue Feb 09, 2010 2:24 pm

சபீர் wrote:
jayakumari wrote:அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்


இந்த வரிகள் என்னை கோபப்படுத்துகிறது

ஏன் அக்கா எனமேல் இத்தன கோபம்?



கோபம் உங்கள் மீது அல்ல உங்களின் வரிகளின் மீதுதான் .இந்த ஜென்மத்திலேயே உங்களை பாதியில் விட்டு சென்று விட்டாள். அடுத்த ஜன்மத்திலும் நீங்கள் துன்பப்பட வேண்டுமா .
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

அடுத்த ஜென்மத்திலாவது Empty Re: அடுத்த ஜென்மத்திலாவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum