ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

+3
உதயசுதா
snehiti
சாந்தன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:05 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 42-18764193


உன்னிடம் சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் மறைத்திருந்தேன்...
உன்னிடம் சொல்ல இதுவரை
ஏனோ ஒரு தயக்கம்
இன்று ...
தகர்த்தெரிந்தேன் தடைகளை!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:05 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 42-16783521
அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக...
என பல முகங்களில் உன்னை உணர்ந்திருக்கிறேன்!

நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:06 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 42-18707794நீ காட்டும் பரிவில் பலமுறை
என் பிடிவாதங்கள் பிடிதளர்வது உனக்குத் தெரியுமா?

கோபத்தில் சிதறடிக்கும் கனல் வார்த்தைகளையும்
பொருட்படுத்தாமல் புன்னகையுடன் என் தவறினை புரியவைப்பாய்!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:06 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 42-16906110
சாதனையாக நான் கருதும் அற்ப காரியங்களுக்கு கூட
புகழ் மாலை சூடி உற்சாகமளிப்பாய்!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:06 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Ispc069025
உன் சோகத்தை
உனக்குள் புதைத்து
இருள் விரட்டும் ஒளியாய்
என் சோகத்தை விரட்டி
என் மகிழ்ச்சியில்
நீ இன்பம் கொள்கின்றாய்!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:07 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! ATgAAAAYCr4tEe68xTRkIULxnmC9PwmqFVElBngIo70kItFSq_VITMoufU8hPfHqnQdATZA7H6b8xn6AHUi7wFHQrd2mAJtU9VA4mAEIT4Y9cIfsVPs9bk1TV6h2YA
உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:07 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Children%2520boy%2520%26%2520girl
கிடைப்பதற்கரிய பொக்கிஷம்
உன் அன்பெனக்கு
ஆயுள்வரை காத்திடுவேன்
என் உயிர் கொண்டு!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:08 am

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 42-17788562
நீ உதித்த கருவறையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by snehiti Mon Feb 08, 2010 11:11 am

nirshan2007 wrote:மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 42-16783521
அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக...
என பல முகங்களில் உன்னை உணர்ந்திருக்கிறேன்!

நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;

அருமை வாழ்த்துக்கள் மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 677196 மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 677196 மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 677196 மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 677196 மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 154550 மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 154550 மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 154550 மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 11:19 am

நன்றி சிநேகிதி மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!! Empty Re: மனம் திறந்து பேசுகிறேன் !!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum