ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடை சதையை குறைக்க...

2 posters

Go down

தொடை சதையை குறைக்க... Empty தொடை சதையை குறைக்க...

Post by kalaimoon70 Sun Feb 07, 2010 4:27 am

ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்பது பல பெண்களது ஆசை - கனவு. ஆனால், ஸ்லிம் ஆசை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. பெண்களில் பலர், திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்றவுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய்
விடுகிறார்கள்.


சில பெண்களுக்கு தொடைப் பகுதியில் மட்டும் அதிக சதை போட்டுவிடும்.
அப்படிப்பட்ட பெண்கள் சில எளிய உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடி செய்து
வந்தாலே, அந்த தேவையற்ற சதையை கரைத்துவிடலாம்.


அந்த உடற்பயிற்சிகள்:


* சேரில் அமர்ந்து கொண்டு கால்களை மடக்கியபடி மேல் நோக்கி தூக்கி இறக்கவும்.
கால்களை மாற்றி மாற்றி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். சுமார் 20 முறை
இப்படிச் செய்தால் போதும்.


* சேரில் அமர்ந்துகொண்டு கால்களை அப்படியே நேராக மேலே தூக்கி இறக்கவும். முடிந்தவரை இப்படிச் செய்தாலே போதும்.

* கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.

* ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு கால்களை 20 முறை மேலே தூக்கி இறக்கவும்.
இடது பக்கமும், வலது பக்கமும் மாறி மாறி படுத்துக்கொண்டு இதைச் செய்ய
வேண்டும்.


* நேராக நின்றபடி உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ளவும். கைகளை
தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 30 முறை இப்படி செய்யவும்.


* நின்றபடியே கால்களை மாறிமாறி இடுப்பு வரை தூக்கி இறக்கவும்.

-
இந்த எளிய உடற்பயிற்சிகளை தொடைப் பகுதியில் அதிக சதை கொண்டவர்கள்
தொடர்ந்து செய்து வந்தால், அந்த பகுதி சதை குறைந்து தொடைப் பகுதியானது
ஸ்லிம் ஆகி அழகாகும்.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தொடை சதையை குறைக்க... Empty Re: தொடை சதையை குறைக்க...

Post by சிவா Sun Feb 07, 2010 4:34 am

தொடை சதையை குறைக்க... Huge_fat_woman_in_shower

இதைக் குறைக்க முடியுமா?

ஏற்கனவே தமிழனிடம் கேட்டு அவரும் பதில் கூறவில்லை!!!


தொடை சதையை குறைக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடை சதையை குறைக்க... Empty Re: தொடை சதையை குறைக்க...

Post by kalaimoon70 Sun Feb 07, 2010 4:40 am

செய்து பார்த்து, சொல்ல சொலுங்க உங்கள் தோழிடம்.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தொடை சதையை குறைக்க... Empty Re: தொடை சதையை குறைக்க...

Post by சிவா Sun Feb 07, 2010 4:47 am

kalaimoon70 wrote:செய்து பார்த்து, சொல்ல சொலுங்க உங்கள் தோழிடம்.


எனது தோழி உங்கள் காதலி!!! தொடை சதையை குறைக்க... 154550


தொடை சதையை குறைக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடை சதையை குறைக்க... Empty Re: தொடை சதையை குறைக்க...

Post by kalaimoon70 Sun Feb 07, 2010 4:56 am

காதணி எது காலனி எங்கு என தெரியாத உருவம்.
ஆசையாய் வைத்து இருந்துவிட்டு

இப்போ சொல்வதில் என்ன பயம்?
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தொடை சதையை குறைக்க... Empty Re: தொடை சதையை குறைக்க...

Post by சிவா Sun Feb 07, 2010 4:57 am

kalaimoon70 wrote:காதணி எது காலனி எங்கு என தெரியாத உருவம்.
ஆசையாய் வைத்து இருந்துவிட்டு

இப்போ சொல்வதில் என்ன பயம்?

தொடை சதையை குறைக்க... 865843 தொடை சதையை குறைக்க... 865843 தொடை சதையை குறைக்க... 865843 தொடை சதையை குறைக்க... 230655


தொடை சதையை குறைக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடை சதையை குறைக்க... Empty Re: தொடை சதையை குறைக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum