Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் நகைச்சுவை
+5
Manik
இளமாறன்
செந்தில்
கலைவேந்தன்
அப்புகுட்டி
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கொஞ்சம் நகைச்சுவை
ராமு: இப்போ சொல்றது அடுத்த நிமிடம் மறந்து போகுது டாக்டர்.
டாக்டர்: அப்படியா... எத்தனை நாளா இருக்குது இந்த வியாதி?
ராமு: எந்த வியாதி டாக்டர்?
********************************************************************************
டீச்சர்: சாப்பிடுறத்துக்கு முன்னாடி எல்லாரும் நல்லா பிரார்த்தனை பண்ணிக்குங்க!
மாணவி: இல்லை டீச்சர் எங்கம்மா நல்லா சமைப்பாங்க!
********************************************************************************
டாக்டர்: இதோ உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப் போறேன். அப்புறம் நான் என்ன பண்ணினாலும் உங்களுக்குத் தெரியாது!
நோயாளி: அப்படியா! கொஞ்சம் இருங்க டாக்டர், என்னோட பையில இருக்கிற பணத்தை எண்ணி வச்சுக்கறேன்!
********************************************************************************
குப்பு: கல்யாண வீட்டில் வெடிகுண்டு வெச்சுட்டாங்கன்னு சொல்றேன். இப்படி சாதாரணமா நிக்கிறீங்க?
பெண்ணின் தந்தை: சும்மா கத்தாதீங்க! சாப்பாடு எல்லார்க்கும் பத்தாது போலிருந்தது. கூட்டத்தைக் கலைக்க நான் தான் அப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டேன்.
********************************************************************************
வினோத்: டேய், அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் மறக்காம வந்திடு!
பிரேம்: கண்டிப்பா, உனக்கு ஒரு ஆபத்துன்னா நான் வர மாட்டேனா?
********************************************************************************
கணவன்: கமலா! பாத்தியா நம்ம பையனுக்கு என்னோட மூளை!
மனைவி: அதான் தெரியுதே! நல்லவேளை என்னோட மூளை எங்கிட்டத்தான் இருக்கு!
********************************************************************************
சோமு: ரெண்டு காதுகள்லயும் கட்டு போட்டிருக்கியே என்னாச்சு?
ராமு: அதை ஏன் கேட்கிறே? துணியை இஸ்திரி பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ செல்போன் அடிச்சது. ஞாபக மறதியா இஸ்திரிப் பெட்டியைக் காதுல எடுத்து வைச்சுட்டேன்.
சோமு: ஒரு காதில சரி, அடுத்த காதில் எப்படி புண்ணாச்சு?
ராமு: டாக்டருக்கு போன் பண்ண முயற்சி செய்தேன்.

அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கொஞ்சம் நகைச்சுவை
அருமையான நகைச்சுவைங்கோ...
எல்லாரும் நகைச்சு வைங்கோ...!
எல்லாரும் நகைச்சு வைங்கோ...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கொஞ்சம் நகைச்சுவை
நீங்கள் தமிழ் பண்டிதர் உங்களால் முடியும் ஆனால் நான்???கலை wrote:அருமையான நகைச்சுவைங்கோ...
எல்லாரும் நகைச்சு வைங்கோ...!
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கொஞ்சம் நகைச்சுவை
வினோத்: டேய், அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் மறக்காம வந்திடு!
பிரேம்: கண்டிப்பா, உனக்கு ஒரு ஆபத்துன்னா நான் வர மாட்டேனா?
மிக மிக அருமை அப்பு
பிரேம்: கண்டிப்பா, உனக்கு ஒரு ஆபத்துன்னா நான் வர மாட்டேனா?
மிக மிக அருமை அப்பு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கொஞ்சம் நகைச்சுவை
செந்தில் wrote:வினோத்: டேய், அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் மறக்காம வந்திடு!
பிரேம்: கண்டிப்பா, உனக்கு ஒரு ஆபத்துன்னா நான் வர மாட்டேனா?
மிக மிக அருமை அப்பு
செந்தில் வந்திட்டீங்களா நான கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரல டுபாய்ல எத்தனை வருடமா இருக்கிறீர்கள் என்ன வேலை சொல்லுங்கள் விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கொஞ்சம் நகைச்சுவை
நல்ல நகைசுவை வாழ்த்துக்கள்.. இன்னும் தொகுத்து வழங்குங்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கொஞ்சம் நகைச்சுவை
இஙக நான் ஸ்டோர் கண்ட்ரோலராக இருக்கேன் அப்பு
நான் கொஞ்சம் வேலையாக வெளியில் போயிட்டேன்
அதான் சொல்லலை....சாரி அப்பு
நான் கொஞ்சம் வேலையாக வெளியில் போயிட்டேன்
அதான் சொல்லலை....சாரி அப்பு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கொஞ்சம் நகைச்சுவை
செந்தில் wrote:இஙக நான் ஸ்டோர் கண்ட்ரோலராக இருக்கேன் அப்பு
நான் கொஞ்சம் வேலையாக வெளியில் போயிட்டேன்
அதான் சொல்லலை....சாரி அப்பு
சரி பறவாய் இல்லை உங்கள் வேலை இதமாக அமைய வேண்டுகிறேன்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கொஞ்சம் நகைச்சுவை
Appukutty wrote:செந்தில் wrote:இஙக நான் ஸ்டோர் கண்ட்ரோலராக இருக்கேன் அப்பு
நான் கொஞ்சம் வேலையாக வெளியில் போயிட்டேன்
அதான் சொல்லலை....சாரி அப்பு
சரி பறவாய் இல்லை உங்கள் வேலை இதமாக அமைய வேண்டுகிறேன்
நன்றி அப்பு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கொஞ்சம் நகைச்சுவை
செந்தில் wrote:Appukutty wrote:செந்தில் wrote:இஙக நான் ஸ்டோர் கண்ட்ரோலராக இருக்கேன் அப்பு
நான் கொஞ்சம் வேலையாக வெளியில் போயிட்டேன்
அதான் சொல்லலை....சாரி அப்பு
சரி பறவாய் இல்லை உங்கள் வேலை இதமாக அமைய வேண்டுகிறேன்
நன்றி அப்பு
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கொஞ்சம் நகைச்சுவை
» நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை
» நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை..!
» நகைச்சுவை - கொஞ்சம் பழசு
» . நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை..!
» நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை
» நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை..!
» நகைச்சுவை - கொஞ்சம் பழசு
» . நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை..!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|