ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனிதமானது எனது காதல்..!

Page 1 of 2 1, 2  Next

Go down

05022010

Post 

புனிதமானது எனது காதல்..! Empty புனிதமானது எனது காதல்..!




புனிதமானது எனது காதல்..!


உன் கூந்தல்பூவாக இருக்க ஆசைப்பட்டேன்., உன் கூந்தல் மணத்தை நுகர்ந்து கொண்டே இருப்பதற்காக!

உன் காதோரம் கம்மலாய் இருக்க ஆசைப்பட்டேன்., உன் காதோரம் இரகசியங்கள் பேசுவதற்காக!

உன் மூக்குத்தியாக இருக்க ஆசைப்பட்டேன், உன் மூச்சுகாற்றாவது என்மேல் படவேண்டும் என்பதற்காக!

உன் உடலில் ஆடையாக மட்டும் இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டேன்., என் புனிதமான காதல் காமமாகிவிடக்கூடாது என்பதற்காக!

-SureshDogTrainer., 26, Brayant Nagar 4th Street, Tuticorin - 628008, +919894380887
avatar
Guest
Guest


Back to top Go down

Share this post on: reddit

புனிதமானது எனது காதல்..! :: Comments

Manik

Post Fri Feb 05, 2010 1:38 pm by Manik

இப்பதான் நட்பு தலைப்பில் பேசுனீங்க இங்க காதல் என்கிற தலைப்பில் பேசுறீங்க உங்கள புரிஞ்சுக்கவே முடியலையே

Back to top Go down

அப்புகுட்டி

Post Fri Feb 05, 2010 1:44 pm by அப்புகுட்டி

Manik wrote:இப்பதான் நட்பு தலைப்பில் பேசுனீங்க இங்க காதல் என்கிற தலைப்பில் பேசுறீங்க உங்கள புரிஞ்சுக்கவே முடியலையே

அவர் உங்கள குளப்புறத்துக்காத்தான் கிழம்பி வந்திருக்கார் கவனம் மாணிக்

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 1:45 pm by Manik

அதுவும் சரி தான் முதலில் நான் குளம்பி பிறகு மற்றவர்களை குளப்புவதுதானே என் வேலை

Back to top Go down

அப்புகுட்டி

Post Fri Feb 05, 2010 1:53 pm by அப்புகுட்டி

உங்கள் நன்பர் றிபாஸ் இன்று லீவு அதான் இன்னும் வரல

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 1:54 pm by Manik

அது தெரிஞ்சுதான்ப்பா சொன்னேன்

Back to top Go down

அப்புகுட்டி

Post Fri Feb 05, 2010 1:55 pm by அப்புகுட்டி

Manik wrote:அது தெரிஞ்சுதான்ப்பா சொன்னேன்

கடியோ கடி பயங்கர கடி தாங்கல என்ன கொடுமை சார் இது

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 1:57 pm by Manik

சாப்பிட்டீங்களா அப்பு உங்க போட்டோ போடச்சொன்னேன் இன்னும் போடல ஏன் இப்படி சொல்ற பேச்சையே கேக்க மாட்டேங்கறீங்க

Back to top Go down

இளமாறன்

Post Fri Feb 05, 2010 2:59 pm by இளமாறன்

sureshdogtrainer wrote:புனிதமானது எனது காதல்..!


உன் கூந்தல்பூவாக இருக்க ஆசைப்பட்டேன்., உன் கூந்தல் மணத்தை நுகர்ந்து கொண்டே இருப்பதற்காக!

உன் காதோரம் கம்மலாய் இருக்க ஆசைப்பட்டேன்., உன் காதோரம் இரகசியங்கள் பேசுவதற்காக!

உன் மூக்குத்தியாக இருக்க ஆசைப்பட்டேன், உன் மூச்சுகாற்றாவது என்மேல் படவேண்டும் என்பதற்காக!

உன் உடலில் ஆடையாக மட்டும் இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டேன்., என் புனிதமான காதல் காமமாகிவிடக்கூடாது என்பதற்காக!

-SureshDogTrainer., 26, Brayant Nagar 4th Street, Tuticorin - 628008, +919894380887

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா... புனிதமானது எனது காதல்..! 514396

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 3:00 pm by Manik

அவரு கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum