ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தகவல் குறும்பு

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

குறுந்தகவல் குறும்பு Empty குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:32 am

செல் என்னுடையது
பில் என்னுடையது
உனக்கேன் அனுப்பணும் sms?
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
பில் கட்டினாயா?
சிம்கார்டு வாங்கித்தான் தந்தாயா?
இல்லை
உன்னோடு கொஞ்சிப் பேசும் girl friend க்கு
என் போன் நம்பர் தந்தாயா?
நட்பில்லாதவனே!
உனக்கெதற்கு அனுப்பணும் sms?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:34 am

காலை வணக்கம் - தமிழ்

குட்மார்னிங் - ஆங்கிலம்

நமஸ்காரம் - சமஸ்கிருதம்

நமஸ்கார் - இந்தி

நமஸ்தே - வங்காளம்

சலாம் - உருது

உன் ஸ்டைலில்; கும்பிட்றேன் சாமியோவ்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:34 am

தனக்கு உதவியதை

மறக்க வேண்டாம்;

தான் உதவியதை

நினைக்க வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:35 am

போலீஸ் உங்களை அடிச்சா எப்படி பாடுவீங்க?

சக்கைப் போடு போட்டாரே லத்திக் கம்பாலே............
சத்தியமா வாங்கல இதுக்கு முன்னாலே....
தாங்கத்தான் முடியல அய்யோ என்னால...........
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:37 am

பொண்ணுங்க
அழகுல 100%
அறிவுல 90%
நிதானத்துல 80%
பழகுறதுல 70%
படிக்கிறதுல 60%
சமைக்கிறதுல 20%
மொத்தத்துல
ஃபோர் ட்வென்டி! (4 20)
உஷாரா இருடா மாப்ள!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:38 am

ஒரு லெட்டர் இல்லை;
ஒரு போன் இல்லை;
ஒரு மிஸ்டுகால் இல்லை;
ஒரு எஸ்எம்எஸ் கூட இல்லை;
எனக்கு ரொம்ப பயமா இருக்கு
நீ திரும்பவும் ZOO க்கே
போயிட்டயோன்னு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty http://eegaraisms.blogspot.com/

Post by சிவா Mon Sep 29, 2008 5:42 am

"காலைல பசியே
எடுக்கலைடா செல்லம்...
உன்னோட நெனைப்பு
தான்டா...

மத்தியான சாப்பாடு சுத்தமா
இறங்கலைப்பா..! உன்
நெனைப்புதான்...

ராத்திரி முழுக்கத் தூக்கமே
வரலைப்பா..! காரணம்
உன் நெனைப்பில்லே...
அகோரப்பசி."
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:43 am

"மாமூல்னா கப்பம்
மதியவெயிலோ வெப்பம்
மகாபலிபுரத்திலே சிற்பம்
ஆத்துலே மிதக்கும் தெப்பம்
இளமைக்கு காயகல்பம்
எலேய்... நீ அக்மார்க் அல்பம்!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty http://eegaraisms.blogspot.com

Post by சிவா Mon Sep 29, 2008 5:43 am

‘‘உன்கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள்...
நீ என்னோட பழகுற மாதிரியே
என் எதிரி பிரகாஷ்கிட்டேயும் பழகணும்...
அவனைப் பழிவாங்க வேறே வழியே
தெரியலைடா, அறுவை மன்னா!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by சிவா Mon Sep 29, 2008 5:45 am

"அளவு குறைஞ்சா ரேஷன்
ஆடை குறைஞ்சா பேஷன்
எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்
உன்னையும் படைச்சானே... ஈசன்"

*****************************

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா
சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி
இதுவரை முப்பத்தஞ்சு சவரன்
தங்கம் வாங்கியிருக்கியே!"

******************************

"இந்த மெஸேஜை நீ அழிச்சா, என்னைக் காதலிக்கிறேனு அர்த்தம்!

ஸ்டோர் பண்ணினா என்னை விரும்பறேனு அர்த்தம்!

கண்டுக்கவே இல்லைனா மிஸ்பண்றேனு அர்த்தம்!
என்ன பண்ணப் போறே?!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு Empty Re: குறுந்தகவல் குறும்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum