ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

+3
ரிபாஸ்
Manik
அன்பு தளபதி
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by அன்பு தளபதி Thu Feb 04, 2010 1:25 pm

துவண்டு
வீழ்ந்தபோது
தரையின்
புற்கள்
போர்வாளென
காதுகளில்
கிசுகிசுத்தது
புல் என்ன சொல்வது
என்றே
தோல்வியில்
கரைந்துகொண்டிருந்தேன்
தன் தலை
தங்கிய
பனி மகுடம்
காட்டி
கூறியது
நண்பா
பூமியின் படைப்புகளில்
சிறு புல்
என்னை நீ
நிமிடத்தில்
பிடுங்கி
எறியலாம்
அகண்ட
என் வேர்களை
என்ன செய்வாய்
என்றது
மூங்கிலும்

என்
பரிணாம
ஜாதிகளில்
ஒன்று என்பதை
நினைவில் வை
என்றது
நீ
வெற்றியை
அடைய
இலக்கின்
மீது கண்
வைப்பதை
விட
பாதை
மீது வை
உன் பயணம்
சுகமாகும்
வெற்றியோ
தோல்வியோ
வாழ்வில்
தவறுகள்
இல்லை
பாடங்களே
என
போர்வாளாய்
நின்றது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by Manik Thu Feb 04, 2010 1:27 pm

இதுவும் கவிதைதான் நண்பா

வெற்றிகள் அடைய பல சறுக்கல்கள் வரும் ஆனால் கடைசியில் வெற்றி நாம் எதிர்பாராதா நேரத்தில் தானே வந்தடையும் அருமையாக இருக்கிறது

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196 நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196 நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196 நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by அன்பு தளபதி Thu Feb 04, 2010 1:28 pm

ஈகரை எனக்கும் அப்புக்குட்டிக்கும் பெரும் வரம் நண்பா உங்களை போன்ற நண்பர்கள் கிடப்பது அரிது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by Manik Thu Feb 04, 2010 1:30 pm

கவலைப்படாத நண்பா நான் எப்பவும் இல்ல நாங்க எப்பவும் உன் கூடவே இருப்போம் உன் வெற்றிக்கு உறுதுணையாய் உன் தோல்விக்கு ஆறுதலாய் உன் சந்தோசத்திற்கு நிச்சயமாய்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by அன்பு தளபதி Thu Feb 04, 2010 1:31 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by Manik Thu Feb 04, 2010 1:33 pm

maniajith007 wrote:நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அய்யோ எதுக்கு நண்பா இத்தனை நன்றிகள் நீ நன்றியே சொல்ல வேணாம் எங்களை மறக்காமல் இருந்தால் போதும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by அன்பு தளபதி Thu Feb 04, 2010 1:35 pm

மறக்க முடியாது நண்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by ரிபாஸ் Thu Feb 04, 2010 1:36 pm

maniajith007 wrote:மறக்க முடியாது நண்பா

வாங்க நண்பா உங்களுக்கு ஆதரவு தருவதற்கு இங்கு ஈகரை நண்பர்கள் பலர் உள்ளார்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by Manik Thu Feb 04, 2010 1:37 pm

ஆமாம் இந்த மன்னாரும் இருக்குறாரு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by ரிபாஸ் Thu Feb 04, 2010 1:39 pm

Manik wrote:ஆமாம் இந்த மன்னாரும் இருக்குறாரு

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 678642 நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் Empty Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
» நான் கவிதை என எழுதினேன் நீங்கள் சொல்லுங்கள் கவிதையா
» இன்று நண்பன் மாணிக்(எ)மணிகண்டனுக்கு பிறந்த நாள்!!!
» நண்பன் மாணிக் இப்படிதான் திருமணம் நடக்கணும் என்று கனவு காணுகிறாராம்
» மாணிக்கமான பதிவுகள் 14000 கடக்கும் நண்பன் மாணிக் அவர்களை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum