Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
+3
ரிபாஸ்
Manik
அன்பு தளபதி
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
துவண்டு
வீழ்ந்தபோது
தரையின்
புற்கள்
போர்வாளென
காதுகளில்
கிசுகிசுத்தது
புல் என்ன சொல்வது
என்றே
தோல்வியில்
கரைந்துகொண்டிருந்தேன்
தன் தலை
தங்கிய
பனி மகுடம்
காட்டி
கூறியது
நண்பா
பூமியின் படைப்புகளில்
சிறு புல்
என்னை நீ
நிமிடத்தில்
பிடுங்கி
எறியலாம்
அகண்ட
என் வேர்களை
என்ன செய்வாய்
என்றது
மூங்கிலும்
என்
பரிணாம
ஜாதிகளில்
ஒன்று என்பதை
நினைவில் வை
என்றது
நீ
வெற்றியை
அடைய
இலக்கின்
மீது கண்
வைப்பதை
விட
பாதை
மீது வை
உன் பயணம்
சுகமாகும்
வெற்றியோ
தோல்வியோ
வாழ்வில்
தவறுகள்
இல்லை
பாடங்களே
என
போர்வாளாய்
நின்றது
வீழ்ந்தபோது
தரையின்
புற்கள்
போர்வாளென
காதுகளில்
கிசுகிசுத்தது
புல் என்ன சொல்வது
என்றே
தோல்வியில்
கரைந்துகொண்டிருந்தேன்
தன் தலை
தங்கிய
பனி மகுடம்
காட்டி
கூறியது
நண்பா
பூமியின் படைப்புகளில்
சிறு புல்
என்னை நீ
நிமிடத்தில்
பிடுங்கி
எறியலாம்
அகண்ட
என் வேர்களை
என்ன செய்வாய்
என்றது
மூங்கிலும்
என்
பரிணாம
ஜாதிகளில்
ஒன்று என்பதை
நினைவில் வை
என்றது
நீ
வெற்றியை
அடைய
இலக்கின்
மீது கண்
வைப்பதை
விட
பாதை
மீது வை
உன் பயணம்
சுகமாகும்
வெற்றியோ
தோல்வியோ
வாழ்வில்
தவறுகள்
இல்லை
பாடங்களே
என
போர்வாளாய்
நின்றது
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
இதுவும் கவிதைதான் நண்பா
வெற்றிகள் அடைய பல சறுக்கல்கள் வரும் ஆனால் கடைசியில் வெற்றி நாம் எதிர்பாராதா நேரத்தில் தானே வந்தடையும் அருமையாக இருக்கிறது
![நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
வெற்றிகள் அடைய பல சறுக்கல்கள் வரும் ஆனால் கடைசியில் வெற்றி நாம் எதிர்பாராதா நேரத்தில் தானே வந்தடையும் அருமையாக இருக்கிறது
![நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
ஈகரை எனக்கும் அப்புக்குட்டிக்கும் பெரும் வரம் நண்பா உங்களை போன்ற நண்பர்கள் கிடப்பது அரிது
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
கவலைப்படாத நண்பா நான் எப்பவும் இல்ல நாங்க எப்பவும் உன் கூடவே இருப்போம் உன் வெற்றிக்கு உறுதுணையாய் உன் தோல்விக்கு ஆறுதலாய் உன் சந்தோசத்திற்கு நிச்சயமாய்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
maniajith007 wrote:நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யோ எதுக்கு நண்பா இத்தனை நன்றிகள் நீ நன்றியே சொல்ல வேணாம் எங்களை மறக்காமல் இருந்தால் போதும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
maniajith007 wrote:மறக்க முடியாது நண்பா
வாங்க நண்பா உங்களுக்கு ஆதரவு தருவதற்கு இங்கு ஈகரை நண்பர்கள் பலர் உள்ளார்கள்
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
ஆமாம் இந்த மன்னாரும் இருக்குறாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்
Manik wrote:ஆமாம் இந்த மன்னாரும் இருக்குறாரு
![நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும் 942](/users/1813/71/41/02/smiles/942.gif)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
» நான் கவிதை என எழுதினேன் நீங்கள் சொல்லுங்கள் கவிதையா
» இன்று நண்பன் மாணிக்(எ)மணிகண்டனுக்கு பிறந்த நாள்!!!
» நண்பன் மாணிக் இப்படிதான் திருமணம் நடக்கணும் என்று கனவு காணுகிறாராம்
» மாணிக்கமான பதிவுகள் 14000 கடக்கும் நண்பன் மாணிக் அவர்களை வாழ்த்துவோம்
» நான் கவிதை என எழுதினேன் நீங்கள் சொல்லுங்கள் கவிதையா
» இன்று நண்பன் மாணிக்(எ)மணிகண்டனுக்கு பிறந்த நாள்!!!
» நண்பன் மாணிக் இப்படிதான் திருமணம் நடக்கணும் என்று கனவு காணுகிறாராம்
» மாணிக்கமான பதிவுகள் 14000 கடக்கும் நண்பன் மாணிக் அவர்களை வாழ்த்துவோம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|