ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை

2 posters

Go down

ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை Empty ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை

Post by சிவா Thu Feb 04, 2010 12:59 pm

ராமேஸ்வரம்: கடலோரப் பகுதிகளில் ஊடுருவலை தடுக்கவும், பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானத்தை பெங்களூரைச் சேர்ந்த அரோரா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த விமானத்தின் சோதனை பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. அரோரா நிறுவனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அய்யர்,​​ பிரவீன் ஆகியோர் கடற்கரையில் இருந்தபடி இயக்கி,​​ விமான சோதனையை நடத்தினர்.​ ​

2.5 அடி நீளம்,​​ 2 அடி அகலம் கொண்ட குட்டி விமானத்தின் எடை 3 கிலோ உள்ளது.​ மேலும்,​​ துப்பாக்கிக் குண்டு துளைக்காமலும்,​​ கீழே விழுந்தால் சேதமடையாத வகையிலும் ஃபைபர் மூலம் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.​

இந்த ஆளில்லாத விமானம் மூலம் கடல் பாதுகாப்பு மட்டுமின்றி,​​ நிலப் பகுதியையும் ஆய்வு செய்ய முடியும்.​ 10 கி.மீ.​ சுற்றளவை கண்காணிப்பதோடு,​​ சுமார் 1 கி.மீ.​ தூரம் உள்ள படகுகளை துல்லியமாகப் படம் பிடிக்கும்.​

இரவிலும் படம் பிடிக்கும் வகையில் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.​ பேட்டரியில் இயங்கும் இந்த விமானத்தால் ஒரு மணி நேரம் வரை கடல் மீது பறக்க முடியும்.

ராமேஸ்வரம் கடலில் பாதுகாப்புப் பணிக்காக இந்த ஆளில்லாத உளவு விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.


ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை Empty Re: ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை

Post by இளவரசன் Thu Feb 04, 2010 1:34 pm

ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை 677196 ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை 677196 ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை 04-uav200 ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை 677196 ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை 677196
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 ஆண்டுகள் பறக்கும் ஆளில்லா சூரிய சக்தி உளவு விமானம்
» ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்
» ஆளில்லாத ருஸ்தம் உளவு விமானம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது
» ஆளில்லா உளவு விமானங்களின் தோழ்வி
» அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum