ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது காதலின் வெளிப்பாடு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

04022010

Post 

எனது காதலின் வெளிப்பாடு Empty எனது காதலின் வெளிப்பாடு




எனது காதலின் வெளிப்பாடு 154550 ஒருநாள் நினைத்தேன்
என் இதய சமர்ப்பணம் உனக்கு என்று,

பலநாள் தவித்தேன்
அதை கொடுத்திட உனக்கு,

யாரைநோக்கி நீ புன்னகை செய்தாலும்
அதற்கு விளக்கம் தேடுகிறேன்,

உன்னை அறியாமல் என்னை தாக்கும்
உன் புன்னகை புதிய பூக்களாய் பரிதுக்கொள்கிறேன்,

பெண்ணே! நீ உலா வரும் இரவுகள்
ஆகாய கங்கையில் விண்மீன்களுக்கும் தாகம்,

என் அருகே நீவர இலந்தேன்ற்றலும்
இலஞ்சூடாய் வெளியேற்றம்,

பெண்ணே என்னை ஏற்றுக்கொள் எனது காதலின் வெளிப்பாடு 599303
என்னை இழப்பேன் உனக்காக

இல்லை உன்னை இழப்பேன்
என்னை நான் மீட்டுக்கொள்ள. எனது காதலின் வெளிப்பாடு 154550

அன்புசெல்வன்
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

Share this post on: reddit

எனது காதலின் வெளிப்பாடு :: Comments

avatar

Post Thu Feb 04, 2010 12:31 pm by jayakumari

எனது காதலின் வெளிப்பாடு 677196 எனது காதலின் வெளிப்பாடு 677196எனது காதலின் வெளிப்பாடு 677196எனது காதலின் வெளிப்பாடு 677196எனது காதலின் வெளிப்பாடு 677196

Back to top Go down

உதயசுதா

Post Thu Feb 04, 2010 12:32 pm by உதயசுதா

என்னை இழப்பேன் உனக்காக
இல்லை உன்னை இழப்பேன் என்னை நான் மீட்டுக்கொள்ள.



இதுக்கு என்ன அர்த்தம்.
அநியாயம்

Back to top Go down

இளமாறன்

Post Thu Feb 04, 2010 12:34 pm by இளமாறன்

UDAYASUDHA wrote:என்னை இழப்பேன் உனக்காக
இல்லை உன்னை இழப்பேன் என்னை நான் மீட்டுக்கொள்ள.



இதுக்கு என்ன அர்த்தம்.
அநியாயம்

சுதா ரொம்ப யோசிக்காதிங்க... யோசிச்சா புரியாது... எனது காதலின் வெளிப்பாடு Icon_lol

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 12:35 pm by Manik

UDAYASUDHA wrote:என்னை இழப்பேன் உனக்காக
இல்லை உன்னை இழப்பேன் என்னை நான் மீட்டுக்கொள்ள.



இதுக்கு என்ன அர்த்தம்.
எனது காதலின் வெளிப்பாடு 502589

ஒன்னு காதல்ல ஜெயிப்பேன்

அப்படி தோத்துட்டா உன்ன மறந்துருவேன்னு சொல்றாரு இது கூட புரியலையா

Back to top Go down

அப்புகுட்டி

Post Thu Feb 04, 2010 12:37 pm by அப்புகுட்டி

anbutannaan wrote:எனது காதலின் வெளிப்பாடு 154550 ஒருநாள் நினைத்தேன் என் இதய சமர்ப்பணம் உனக்கு என்று, பலநாள் தவித்தேன் அதை கொடுத்திட உனக்கு,
யாரைநோக்கி நீ புன்னகை செய்தாலும் அதற்கு விளக்கம் தேடுகிறேன்,
உன்னை அறியாமல் என்னை தாக்கும் உன் புன்னகை புதிய பூக்களாய் பரிதுக்கொள்கிறேன்,
பெண்ணே! நீ உலா வரும் இரவுகள் ஆகாய கங்கையில் விண்மீன்களுக்கும் தாகம்,
என் அருகே நீவர இலந்தேன்ற்றலும் இலஞ்சூடாய் வெளியேற்றம்,
பெண்ணே என்னை ஏற்றுக்கொள் எனது காதலின் வெளிப்பாடு 599303 என்னை இழப்பேன் உனக்காக
இல்லை உன்னை இழப்பேன் என்னை நான் மீட்டுக்கொள்ள. எனது காதலின் வெளிப்பாடு 154550

அன்புசெல்வன்

அன்பு அப்படி செய்ய வேண்டாம் மீண்டும் முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி காண்பீர்கள்.

Back to top Go down

இளமாறன்

Post Thu Feb 04, 2010 12:39 pm by இளமாறன்

Appukutty wrote:
anbutannaan wrote:எனது காதலின் வெளிப்பாடு 154550 ஒருநாள் நினைத்தேன் என் இதய சமர்ப்பணம் உனக்கு என்று, பலநாள் தவித்தேன் அதை கொடுத்திட உனக்கு,
யாரைநோக்கி நீ புன்னகை செய்தாலும் அதற்கு விளக்கம் தேடுகிறேன்,
உன்னை அறியாமல் என்னை தாக்கும் உன் புன்னகை புதிய பூக்களாய் பரிதுக்கொள்கிறேன்,
பெண்ணே! நீ உலா வரும் இரவுகள் ஆகாய கங்கையில் விண்மீன்களுக்கும் தாகம்,
என் அருகே நீவர இலந்தேன்ற்றலும் இலஞ்சூடாய் வெளியேற்றம்,
பெண்ணே என்னை ஏற்றுக்கொள் எனது காதலின் வெளிப்பாடு 599303 என்னை இழப்பேன் உனக்காக
இல்லை உன்னை இழப்பேன் என்னை நான் மீட்டுக்கொள்ள. எனது காதலின் வெளிப்பாடு 154550

அன்புசெல்வன்

அன்பு அப்படி செய்ய வேண்டாம் மீண்டும் முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி காண்பீர்கள்.


வேற பார்ட்னர் தேடி கொள்ளலாம் கவலை படாதீர்கள்.

Back to top Go down

உதயசுதா

Post Thu Feb 04, 2010 12:42 pm by உதயசுதா

அன்பு அப்படி செய்ய வேண்டாம் மீண்டும் முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி காண்பீர்கள்

இதோடா வந்துட்டாரு காதல்ல தீட்டியரு

Back to top Go down

சாந்தன்

Post Thu Feb 04, 2010 12:46 pm by சாந்தன்

UDAYASUDHA wrote:என்னை இழப்பேன் உனக்காக
இல்லை உன்னை இழப்பேன் என்னை நான் மீட்டுக்கொள்ள.



இதுக்கு என்ன அர்த்தம்.
அநியாயம்

எனது காதலின் வெளிப்பாடு 359383 எனது காதலின் வெளிப்பாடு 359383

Back to top Go down

சாந்தன்

Post Thu Feb 04, 2010 12:47 pm by சாந்தன்

Manik wrote:
UDAYASUDHA wrote:என்னை இழப்பேன் உனக்காக
இல்லை உன்னை இழப்பேன் என்னை நான் மீட்டுக்கொள்ள.



இதுக்கு என்ன அர்த்தம்.
எனது காதலின் வெளிப்பாடு 502589

ஒன்னு காதல்ல ஜெயிப்பேன்

அப்படி தோத்துட்டா உன்ன மறந்துருவேன்னு சொல்றாரு இது கூட புரியலையா

எனது காதலின் வெளிப்பாடு 359383 எனது காதலின் வெளிப்பாடு 359383

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum