ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் சிறந்த காதல்

Page 1 of 2 1, 2  Next

Go down

02022010

Post 

உலகில் சிறந்த  காதல் Empty உலகில் சிறந்த காதல்




எண்ணத்திகைகும் மலர்களை ஒற்றை மாலையாக்கி
உன் காலில் சமர்ப்பிப்பேன் !
நட்சத்திர ஒளியெல்லாம் இரவில் சேரும்படி மாளிகைகட்டி
உன்னை அமர்த்துவேன்!
இடியையும் மின்னலையும் கோர்த்து ஓலிஒளியாக்கி
உனக்கு பொழுதுபோக்குவேன்!
நெருப்பிலே நூலெடுத்து வானவில் வண்ணம் சேர்த்து
உனக்கு சேலை நெய்வேன்!
கோடைவெயில் சீண்டாமல் கருமேகங்களை போர்வையாக்கி
உனை காப்பேன்!
குளிர் வந்து வாட்டாமல் சூரியனை அடிமையாக்கி
உனக்கு குளிர்காய்விப்பேன் !
நீலவானம் முழுமையும் பூக்களை பூக்கவைத்து
உன் கூந்தலில் சூடுவேன்!
வெண்மேகம் பிழிந்த சாறினை காற்றிலே வடித்து
உன் கூந்தல் தைலமாக்குவேன்!
குயிலினம் அனைத்தையும் ஒரே மேடையில் பாடவைத்து
உனக்கு பாட்டிசைப்பேன்!
ஒரு வார்த்தை கவிதைஎன உலகிற்கு அறிவிப்பேன்
உனது பெயரை!
ஒற்றை அதிசயமாய் உன்னை
உலகிற்கு காண்பிப்பேன் !
இன்னும் எத்தனை செய்வேனும்
பாசம்(காதல்) எனும் மூன்றெழுத்தில்
அத்தனையும் தூசனது .
-அம்மா உன்னிடம்

-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Share this post on: reddit

உலகில் சிறந்த காதல் :: Comments

உதயசுதா

Post Tue Feb 02, 2010 3:03 pm by உதயசுதா

அட போங்கப்பா இவங்களுக்கு இதே வேலையா போச்சு.காதலிக்கும் போது இது போல பொய்யா சொல்லி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது.அதுக்குஅப்புறம் தான் தெரியும் உங்க உண்மையான் சுய ரூபம்.

இருந்தாலும் கவிதை அருமை கான்.

Back to top Go down

செந்தில்

Post Tue Feb 02, 2010 3:06 pm by செந்தில்

நீலவானம் முழுமையும் பூக்களை பூக்கவைத்து
உன் கூந்தலில் சூடுவேன்!
வெண்மேகம் பிழிந்த சாறினை காற்றிலே வடித்து
உன் கூந்தல் தைலமாக்குவேன்!


இப்படித்தான் கான் நாம ஏமாந்து போறது... உலகில் சிறந்த  காதல் 56667

கவிதை சூப்பர்... உலகில் சிறந்த  காதல் 677196

Back to top Go down

mkag.khan

Post Tue Feb 02, 2010 3:26 pm by mkag.khan

நண்பர்களே கவிதையை சற்று கடைசிவரை படிக்கவும்
காதல் என்றால் ஆணும் பெண்ணும் கல்யாணத்திற்காக மற்றும் என்று இந்த தமிழ் சினிமா மாற்றிவிட்டது
இது அன்பு பற்றியது
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்

-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்

Last edited by mkag.khan on Wed Feb 03, 2010 9:43 pm; edited 1 time in total

Back to top Go down

உதயசுதா

Post Tue Feb 02, 2010 3:29 pm by உதயசுதா

சாரி கான் சோகம்

Back to top Go down

VIJAY

Post Tue Feb 02, 2010 3:38 pm by VIJAY

mkag.khan wrote:நண்பர்களே கவிதையை சற்று கடைசிவரை படிக்கவும்
காதல் என்றால் ஆணும் பெண்ணும் கல்யாணத்திற்காக மற்றும் என்று இந்த தமிழ் சினிமா மாற்றிவிட்டது
இது அன்பு பற்றியது
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்

-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

mkag.khan

Post Tue Feb 02, 2010 9:14 pm by mkag.khan

Re: உலகில் சிறந்த காதல்
by UDAYASUDHA Today at 2:59 pm

சாரி கான்

_______________________________________________
இது உங்கள் தவறல்ல இன்றைய தமிழர் நிலை இதுதான்
-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்

Back to top Go down

mkag.khan

Post Tue Feb 02, 2010 9:15 pm by mkag.khan

UDAYASUDHA wrote:சாரி கான் சோகம்
இது உங்கள் தவறல்ல இன்றைய தமிழர் நிலை இதுதான்
-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்

Back to top Go down

சிவா

Post Tue Feb 02, 2010 10:23 pm by சிவா

UDAYASUDHA wrote:அட போங்கப்பா இவங்களுக்கு இதே வேலையா போச்சு.காதலிக்கும் போது இது போல பொய்யா சொல்லி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது.அதுக்குஅப்புறம் தான் தெரியும் உங்க உண்மையான் சுய ரூபம்.

இருந்தாலும் கவிதை அருமை கான்.

வீட்டில் இப்படித்தான் நடக்கிறதோ? உலகில் சிறந்த  காதல் 440806

Back to top Go down

kalaimoon70

Post Tue Feb 02, 2010 10:32 pm by kalaimoon70

அத்தனையும் தூசனது .
-அம்மா உன்னிடம் தாய்க்கு நிகர் தாயே... என்பதை அழகாய் சொன்னீகள்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum