ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா

Go down

எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Empty எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா

Post by யுவா Tue Feb 02, 2010 11:32 am

எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா 31kdr8


காந்தியடிகளின் கட்டளையை ஏற்று "யங் இந்தியா' ஆசிரியராகப் பணியாற்றியபோது "யங் இந்தியா'வில் ராஜ துரோக கட்டுரைகளை எழுதியதற்காக 1931 இல் முதல் சிறைவாசத்தையும்,​​ 1932ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் முறையாகவும் சிறைவாசமேற்று,​​ இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடி ஜே.சி.​ குமரப்பா விடுதலையாகியிருந்த வேளை.​ ​1939இல் "கிராம உத்யோக்' பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக மூன்றாவது சிறை வாசம்.
÷இலண்டனில் "சீமை துரை' போல வாழ்ந்த குமரப்பாவிற்கு சிறையில் நாற்காலி மேஜை எதுவும் கிடையாது.​ காலை மடக்கிக் கொண்டு கீழே உட்காரத் தெரியாது.​ சிறையில்தான் பழகியிருந்தார்.​ விடுதலைக்குப் பின் அதன் காரணமாக "கால் மூட்டு'களில் வலி;​ 1933ம் வருஷக் கடைசியில் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பம்பாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதுதான் காந்தியிடமிருந்து மீண்டும் கட்டளை பீகார் செல்வதற்கு;​
1934 ஜனவரி 15; பீகார் மாகாணத்தில் பெரும் பூகம்பம்.​ முப்பதினாயிரம் சதுர மைல் பரப்புள்ள பூமி இப் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது.​ சிறையிலிருந்த இராஜேந்திர பிரசாத் விடுதலையானார். சம்பரான்,​​ முசபர்பூர்,​​ தர்பங்கா,​​ ஸôரை,​​ மாங்கீர்,​​ பாகல்பூர்,​​ பூர்னியா மாவட்டங்களில் 20,000 மக்கள் உயிரிழந்தும்,​​ பத்து இலட்சம் வீடுகள் அழிந்து போயிருந்த நிலையைக் கண்ட ராஜேந்திர பிரசாத் "பீகார் சென்ட்ரல் ரீலிப் கமிட்டி'யை அமைத்தார்.​ நாடெங்கிலுமிருந்து நன்கொடைகள் குவிந்தன.​ இவற்றை முறைப்படி கணக்கு வைத்துப் பராமரித்திட அண்ணல் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத்துக்கு உதவி புரிய ஒருவரை அனுப்பி வைத்தார்.​ அவர்தான் ஜே.சி.​ குமரப்பா.​ ​
சிறையிலிருந்த காலத்தில் குமரப்பாவின் கதர்த் துணிகள் சிறை அதிகாரியின் பெட்டியில் கிடந்தன.​ எலியும்,​​ பூச்சிகளும் அவற்றில் விளையாடிக் களித்ததால்,​​ சிறையிலிருந்து ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது கிழிசல் துணிகளையே அணிந்து இருந்தார்.​ மும்பை ஆஸ்பத்திரியிலிருந்து பாட்னாவுக்குச் செல்லும்போது புதிய ஆடைகளை வாங்கவோ,​​ தையற்காரரைத் தேடவோ அவகாசமில்லை.​ கிழிசல் துணிகளை உடுத்திய வண்ணமே "பாட்னா' வந்தார் குமரப்பா.
பீகார் பூகம்ப நிவாரண நிதிக்கு 19 இலட்சம் ரூபாய் அப்போது சேர்ந்திருந்தது.​ பாட்னாவிலுள்ள சிறிய வங்கியில் போடப்பட்டிருந்தது.​ பெருந்தொகையை அச் சிறிய வங்கியில் போடுவது உசிதமில்லை என்று "இம்பீரியல் பாங்கில்' கணக்கு ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது.​ 19 இலட்ச ரூபாய்க்கான செக்கைப் பெற்றுக் கொண்டு குமரப்பா இம்பீரியல் பாங்கிற்குச் சென்றார்.
÷ஒரு சீட்டில் குமரப்பா ங.அ.,​​ ஆ.நஸ்ரீ.,​​ ஊ.ந.ந.அ.,​​ என்று எழுதி அனுப்பினார்;​ உள்ளே சென்றார்.​ பாங்க் ஏஜெண்டு கிழிசல் துணியைக் கடைக் கண்ணால் கண்டுவிட்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.​ "தன்னை உட்காரவும் சொல்லவில்லையே' என்று நின்று கொண்டிருந்த குமரப்பா பேச்சை ஆரம்பித்தார்.​ மேஜையின் மேல் கிடந்த சீட்டை எடுத்துக் காட்டி,​​ தன்னைப் பற்றிச் சொன்னபோது,​​ திகைப்படைந்த ஆங்கிலேயர்,​​ வரவேற்று ஆசனமளித்து அமரச் சொன்னார்.​ அவ்வளவு எளிமை குமரப்பா.​ பூகம்ப நிவாரணப் பணிகளை ஆற்றிவரும்போது,​​ தொண்டர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு உணவுக்கு 19 காசுகள் வழங்கப்பட்டன.​ அதே 19 காசுகளுக்குள் தனது உணவுச் செலவை முடித்துப் பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த
ஒப்பற்ற தீரர் குமரப்பா.




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum