ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by சிவா Mon Feb 01, 2010 10:45 am

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்: தலைமை நீதிபதி

டெல்லி: பரவி வரும் ஆபாச இணையதளங்களை தடுத்தி நிறுத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் சைபர் சட்ட அமலாக்க திட்டம் மற்றும் தேசிய அளவிலான விவாதக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசுகையில், 'ஆபாசமான, அருவருப்பான படங்கள் மற்றும் விரும்பத்தகாத விஷயங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு அரசு தடை விதிக்கலாம்.

பல்வேறு ஆக்கப்பூர்வமான காரணங்களுக்காக இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை அசிங்கமானவற்றுக்காகவும் இயங்குகின்றன.

பல நேரங்களில் பல ஆசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் போன்றோரின் அறிவுசார் சொத்துரிமை பறிக்கப்படும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.

நிதி தொடர்பான முறைகேடுகள், வணிக ஏமாற்று வேலைகள் என ஏராளமான குற்றங்களின் தளமாக பல இணையதளங்கள் பயன்படுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம்.

எனவே, சைபர் குற்றத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றும் போது இணையதள பயனாளிகளை தனி நபர், சேவை வழங்குவோர், இணையதளத்தை இயக்குவோர் என பயன்படுத்துவோரை பகுத்து ஆராய்ந்து தனித்தனி சட்டங்களை அமலாக்க வேண்டும்.

பல அப்பாவி பயனாளிகள் அசிங்கமான இமெயில்கள் சம்மந்தமில்லாத நபர்களிடமிருந்து வரும்போது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

வேலை மற்றும் திருமணத்துக்காக பலர் அப்பாவித்தனமாக தங்களின் உண்மையான தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கின்றனர்.

ஆனால் அந்த தகவல்கள் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. தேவையற்ற வணிக தொடர்பான இமெயில்கள் ஒருபுறமிருக்க, இளம் வயதினரின் பாலினம் குடும்ப பின்னணி போன்றவற்றின் தகவல்கள் தீய நோக்கத்துடன் உபயோகப்படுத்தப்படுகின்றன' என குறிப்பிட்டார்.

சைபர் குற்றங்களை சமாளிக்க தனி சட்டம்:

இதேபோல, சைபர் குற்றங்களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வலியுறுத்தியுள்ளார்.

கூட்டத்தில் அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில்,

'சைபர் குற்றங்களை தடுக்க தற்போதுள்ள தகவல்தொழில் நுட்ப சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதால் தீர்வு கிடைக்காது. அதற்கென பிரத்தியேகமான தனி சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மேலும் சைபர் குற்ற விவகாரங்களை கண்காணிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தகுதி வாய்ந்த தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வெறும் சட்டங்களை இயற்றுவதன் மூலம் மட்டுமே இவ்வகை குற்றங்களை தடுத்துவிட முடியாது. அவை நிறுவனங்களை அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது.

சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திறமையாக அமலாக்கவும், கையாளவும் தனி அமைப்பை உருவாக்குவதே பலன் தரும். அந்த அமைப்பில் திறமை வாயந்தவர் இடம் பெற வேண்டும்.

அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகள் இத்தகைய அமைப்பை கொண்டிருக்கின்றன. சைபர் குற்றங்கள் இந்தியா எதிர்கொள்ளும் புது சிக்கல்கள் என்பதால் இங்கு அனுபவமும், திறனும் வாய்ந்த நிபுணர்கள் குறைவு.

தனியார் நிறுவனங்கள் கூட சைபர் குற்றங்களை எதிர்கொள்வதில் திணறிக்கொண்டு தான் இருக்கின்றன. எனவே சிறப்பு பயிற்சியும், தகுதியும் பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தியாக வேண்டும்' என்றார்.


ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by VIJAY Mon Feb 01, 2010 10:50 am

அண்ணா இனிமே நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் போல....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by சிவா Mon Feb 01, 2010 10:57 am

VIJAY wrote:அண்ணா இனிமே நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் போல....

நிச்சயமாக!!! கவர்ச்சிப் படங்களை தரவேற்றுவதை நண்பர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்!!!


ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by தாமு Mon Feb 01, 2010 11:04 am

சிவா wrote:
VIJAY wrote:அண்ணா இனிமே நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் போல....

நிச்சயமாக!!! கவர்ச்சிப் படங்களை தரவேற்றுவதை நண்பர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்!!!


ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by VIJAY Mon Feb 01, 2010 11:08 am

தாமு wrote:
சிவா wrote:
VIJAY wrote:அண்ணா இனிமே நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் போல....

நிச்சயமாக!!! கவர்ச்சிப் படங்களை தரவேற்றுவதை நண்பர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்!!!


ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 678642


இன்னபா தாமு எப்படிக்கீர... ஊட்டாண்ட அடிக்கடி கண்டுக்கமுடியல...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by தாமு Mon Feb 01, 2010 11:12 am

நான் நல்லா இருக்கேன் விஜய். நீங்க எப்படி இருக்கிங்க. இப்ப கொஞ்சம் வேலை பளு அதிகம். அதான் சரியா வரமுடியலை. ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 56667

உங்க கூட எல்லாம் அரட்டை அடிக்க முடியலை. நீங்க நல்லா கீரியா அண்ணாத்த... ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Icon_lol



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by VIJAY Mon Feb 01, 2010 11:18 am

தாமு wrote:நான் நல்லா இருக்கேன் விஜய். நீங்க எப்படி இருக்கிங்க. இப்ப கொஞ்சம் வேலை பளு அதிகம். அதான் சரியா வரமுடியலை. ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 56667

உங்க கூட எல்லாம் அரட்டை அடிக்க முடியலை. நீங்க நல்லா கீரியா அண்ணாத்த... ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Icon_lol

சோக்காகீரம்பா நானு.... சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by தாமு Mon Feb 01, 2010 11:19 am

ஏன் விஜய். ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by யுவா Mon Feb 01, 2010 11:20 am

சிவா wrote:
VIJAY wrote:அண்ணா இனிமே நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் போல....

நிச்சயமாக!!! கவர்ச்சிப் படங்களை தரவேற்றுவதை நண்பர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்!!!

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196 ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 677196
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by சிவா Mon Feb 01, 2010 11:21 am

தாமு wrote:நான் நல்லா இருக்கேன் விஜய். நீங்க எப்படி இருக்கிங்க. இப்ப கொஞ்சம் வேலை பளு அதிகம். அதான் சரியா வரமுடியலை. ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் 56667

உங்க கூட எல்லாம் அரட்டை அடிக்க முடியலை. நீங்க நல்லா கீரியா அண்ணாத்த... ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Icon_lol

அடேங்கப்பா தாமுவா இது!!! சரிசரி கலக்குங்க செந்தமிழாம் சென்னைத் தமிழில்!!!


ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள் Empty Re: ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum