Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
+2
செந்தில்
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
ரோதக் (ஹரியானா): ஹரியானா மாநிலம், ரோதக்கில் திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றெடுத்த தம்பதியரை சகோதர, சகோதரியாக வாழ வேண்டும் என கிராம பஞ்சாயத்து கிறுக்குத்தனமான தீர்ப்பை அளித்துள்ளது.
ஹரியானாவின் ஜாட் சமூக அமைப்பின் இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கவிதா மற்றும் சதீஷ் தம்பதியர்.
இந்த இரு பிரிவினரும் அண்ணன், தங்கை முறையில் வருவார்களாம். இதையடுத்து இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்த கவிதாவும், சதீஷும், கணவன் மனைவியாக வாழ முடியாது என ரோதக் அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்து அறிவித்துள்ளது.
குழந்தைக்கு கவிதா காப்பாளராக இருக்கலாம் என்றும் சதீஷின் குடும்ப சொத்தில் இருந்து ஒரு பகுதியை குழந்தை அனுபவிக்கலாம் என்றும் பஞ்சாயத்தார் தீர்ப்பளித்துள்ளனர்.
ஆனால் இந்த முடிவை சதீஷ் - கவிதா தம்பதிகள் நிராகரித்துள்ளனர். தாங்கள் கணவன், மனைவியாக சேர்ந்தே வாழ்வோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........
என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே
சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்.....
என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே
சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்.....
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
SENTHIL wrote:நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........
என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே
சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்.....
உங்களைத்தான் செந்தில் கூப்பிடுகிறார்கள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
சிவா wrote:SENTHIL wrote:நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........
என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே
சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்.....
உங்களைத்தான் செந்தில் கூப்பிடுகிறார்கள்!!!
எதுக்கு சிவா அண்ணா.......
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
SENTHIL wrote:சிவா wrote:SENTHIL wrote:நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........
என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே
சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்.....
உங்களைத்தான் செந்தில் கூப்பிடுகிறார்கள்!!!
எதுக்கு சிவா அண்ணா.......
நாட்டாமை வேலை காலியாக உள்ளதாம்!!! தகுதி கையில் ஒரு நெளிந்த சொம்பு மட்டும் போதும் என்றார்கள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
சிவா wrote:SENTHIL wrote:சிவா wrote:SENTHIL wrote:நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........
என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே
சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்.....
உங்களைத்தான் செந்தில் கூப்பிடுகிறார்கள்!!!
எதுக்கு சிவா அண்ணா.......
நாட்டாமை வேலை காலியாக உள்ளதாம்!!! தகுதி கையில் ஒரு நெளிந்த சொம்பு மட்டும் போதும் என்றார்கள்!!!
என்ன செந்தில் நீங்க ரெடியா?
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
என்ன இருந்தாலும் தல இருக்கும் போது
வால் ஆடக் கூடாது..........இல்ல சிவா அண்ணா
நம்ம பதினெட்டுபட்டி ஈகரை மக்களுக்கு சொல்றது
என்னன்னா ..............
இன்னையிலிருந்து நம்ம புது நாட்டாமை சிவா அண்ணன் எல்லாருக்கும்
ஒரு மாசத்துக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி
கொடுப்பாரு...................
வால் ஆடக் கூடாது..........இல்ல சிவா அண்ணா
நம்ம பதினெட்டுபட்டி ஈகரை மக்களுக்கு சொல்றது
என்னன்னா ..............
இன்னையிலிருந்து நம்ம புது நாட்டாமை சிவா அண்ணன் எல்லாருக்கும்
ஒரு மாசத்துக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி
கொடுப்பாரு...................
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
செய்திகளாய் வந்த துணுக்கு...
அந்த ஊரின் நாட்டமைக்கு என்ன அறிவு மழுங்கிப்போய் விட்டதா?
குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகளை அண்ணன் தங்கையாய் எப்படி வாழ முடியும்.
இதுபோன்ற அறிவிலிகளால் தான் இந்தியா இன்னும் முன்னேறமுடியாமல் தின்டாடுகின்றது.

Devappriya- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
Devappriya wrote:செய்திகளாய் வந்த துணுக்கு...
அந்த ஊரின் நாட்டமைக்கு என்ன அறிவு மழுங்கிப்போய் விட்டதா?
குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகளை அண்ணன் தங்கையாய் எப்படி வாழ முடியும்.
இதுபோன்ற அறிவிலிகளால் தான் இந்தியா இன்னும் முன்னேறமுடியாமல் தின்டாடுகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
SENTHIL wrote:என்ன இருந்தாலும் தல இருக்கும் போது
வால் ஆடக் கூடாது..........இல்ல சிவா அண்ணா
நம்ம பதினெட்டுபட்டி ஈகரை மக்களுக்கு சொல்றது
என்னன்னா ..............
இன்னையிலிருந்து நம்ம புது நாட்டாமை சிவா அண்ணன் எல்லாருக்கும்
ஒரு மாசத்துக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி
கொடுப்பாரு...................
எனக்கும் இந்தச் செய்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
» கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு
» ஒரு பஞ்சாயத்து நீங்களே தீர்ப்பு சொல்லுங்க -காணொளி
» மனைவியை கணவன் அடிக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|