ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிங்கப்பா....

+3
அப்புகுட்டி
சபீர்
அன்பு தளபதி
7 posters

Go down

சிரிங்கப்பா.... Empty சிரிங்கப்பா....

Post by அன்பு தளபதி Sat Jan 30, 2010 9:06 pm

இந்தியப் பிரதமர் : "அடுத்த வருஷம் நிலாவுக்கு விண்வெளி வீரர்களை நாங்க அனுப்பப் போறோம்"

அமெரிக்க அதிபர் : "எத்தனை வீரர்கள்?"

இந்தியப் பிரதமர் : "ஓபிசி - 2; பி.சி - 4; எம்.பி.சி - 2; எஸ்.சி - 5. மொத்தம் 13"

****
இண்டர்வியூவில்..

"ஏன் பழைய கம்பெனியில இருந்து விலகிட்டீங்க?"

"அவங்க வேற அட்ரஸுக்கு மாறிட்டாங்க"

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"போகும்போது என்கிட்ட சொல்லிட்டுப் போகலியே!!"

****

பாஸ் : தியேட்டர்ல கார்னர் டிக்கெட்டாப் பார்த்து ரெண்டு வாங்கிட்டு வாங்க. நானும் என் கேர்ள் பிரெண்டும் போறோம்.

ஜோ : வாங்கிட்டேன் பாஸ்.

பாஸ் : என்னய்யா கண்றாவி இது?

ஜோ : நீங்கதான பாஸ் கார்னர் டிக்கெட் வாங்கச் சொன்னீங்க. அதான் S1, S15.. ரெண்டு கார்னர் வாங்கிட்டேன்.

****

கைடு : "இதுதான் நயாகரா அருவி. இந்த அருவி சத்தத்துல ரெண்டு சூப்பர்சோனிக் ஏரோப்ளேன் போனாக் கூட அந்த சத்தம் கேட்காது.

பயணி : அப்படியா?!

கைடு : ஆமாம்! லேடிஸ்.. அட்டென்ஷன் ப்ளீஸ்.. நீங்க கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசாம அமைதியா இருந்தா இந்த அருவி சத்தத்தை நாம கேட்கலாம்!!!

****
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by சபீர் Sat Jan 30, 2010 9:21 pm

சூப்பர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by அன்பு தளபதி Sat Jan 30, 2010 9:22 pm

சபீர் wrote:சூப்பர்

thank you
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 9:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி


சிரிங்கப்பா.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by திவா Fri Jul 09, 2010 9:53 pm

சபீர் wrote:சூப்பர்
சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 9:59 pm

maniajith007 wrote:இந்தியப் பிரதமர் : "அடுத்த வருஷம் நிலாவுக்கு விண்வெளி வீரர்களை நாங்க அனுப்பப் போறோம்"

அமெரிக்க அதிபர் : "எத்தனை வீரர்கள்?"

இந்தியப் பிரதமர் : "ஓபிசி - 2; பி.சி - 4; எம்.பி.சி - 2; எஸ்.சி - 5. மொத்தம் 13"

****

கைடு : "இதுதான் நயாகரா அருவி. இந்த அருவி சத்தத்துல ரெண்டு சூப்பர்சோனிக் ஏரோப்ளேன் போனாக் கூட அந்த சத்தம் கேட்காது.

பயணி : அப்படியா?!

கைடு : ஆமாம்! லேடிஸ்.. அட்டென்ஷன் ப்ளீஸ்.. நீங்க கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசாம அமைதியா இருந்தா இந்த அருவி சத்தத்தை நாம கேட்கலாம்!!!

****

சிரிங்கப்பா.... 168300 சிரிங்கப்பா.... 168300 சிரிங்கப்பா.... 168300 சிரிங்கப்பா.... 168300 சிரிங்கப்பா.... 168300 சிரிங்கப்பா.... 168300



சிரிங்கப்பா.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by drrajmohan Fri Jul 09, 2010 10:43 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by ஹாசிம் Fri Jul 09, 2010 10:47 pm

சிப்பு வருது சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
சிரிங்கப்பா.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிங்கப்பா.... Empty Re: சிரிங்கப்பா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum