Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
+9
முபிஸ்
ரிபாஸ்
சதீஷ்குமார்
Baby
யுவா
உதயசுதா
ராஜா
செந்தில்
சிவா
13 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
கடந்த சில தினங்களாக வை.பாலாஜி அவர்களைக் காணவில்லை!!! ஏற்கனவே பாண்டிச்சேரியில் இருந்து பாட்டில்களைக் கடத்துவதாக காவல்துறை அவரை ரகசியமாக கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது!!!
எனவே மயிலாடுதுறையைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளூர் மற்றும் பாண்டிச்சேரி காவல் நிலையங்களில் விசாரிக்குமாறு ஈகரையில் இளைய தளபதி திரு கேடிராஜா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்!!!
மேலும் அபிராமிவேலுவை கடந்த சில வாரங்களாக காணவில்லை எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
"இளைய தளபதி திரு கேடிராஜா "
ராஜாவுக்கு இந்த பட்டம் நல்லாயிருக்கு
சிவா அண்ணா .......... [You must be registered and logged in to see this image.]
ராஜாவுக்கு இந்த பட்டம் நல்லாயிருக்கு
சிவா அண்ணா .......... [You must be registered and logged in to see this image.]
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
SENTHIL wrote:"இளைய தளபதி திரு கேடிராஜா "
ராஜாவுக்கு இந்த பட்டம் நல்லாயிருக்கு
சிவா அண்ணா .......... [You must be registered and logged in to see this image.]
நான் கே.ராஜா என்றுதானே எழுதினேன், அது எப்படி கேடியாக மாறியது!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
சிவா wrote:கடந்த சில தினங்களாக வை.பாலாஜி அவர்களைக் காணவில்லை!!! ஏற்கனவே பாண்டிச்சேரியில் இருந்து பாட்டில்களைக் கடத்துவதாக காவல்துறை அவரை ரகசியமாக கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது!!!
எனவே மயிலாடுதுறையைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளூர் மற்றும் பாண்டிச்சேரி காவல் நிலையங்களில் விசாரிக்குமாறு ஈகரையில் இளைய தளபதி திரு கேடிராஜா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்!!!
மேலும் அபிராமிவேலுவை கடந்த சில வாரங்களாக காணவில்லை எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!!!
ஆமாம் தல பாலாஜி சில நாட்களாக காணவில்லை , சரக்கு சப்ளை பண்ணுவதாக அட்வான்ஸ் வாங்கிட்டு போனார் ஆனா சரக்கு வரவில்லை , நானே அவர தேடிக்கிட்டு தான் இருக்கிறேன்.
நீங்க கேடின்னு சொன்னதுக்கு கூட எனக்கு கவலை இல்லை தல, இளைய தளபதின்னு சொல்லாதீங்க, அப்புறம் என் படத்த பார்க்க எனக்கே பயமாயிருக்கும்
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
உங்ககிட்டயும் அட்வான்ஸ் வாங்கினாரா?
என்னிடமும் வாங்கிவிட்டார் தல!!!
"ஈகரையின் இளைய தளபதி" பட்டம் நல்லாதானே இருக்கு!!!
என்னிடமும் வாங்கிவிட்டார் தல!!!
"ஈகரையின் இளைய தளபதி" பட்டம் நல்லாதானே இருக்கு!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
சிவா wrote:உங்ககிட்டயும் அட்வான்ஸ் வாங்கினாரா?
என்னிடமும் வாங்கிவிட்டார் தல!!!
"ஈகரையின் இளைய தளபதி" பட்டம் நல்லாதானே இருக்கு!!!
நல்லாதான் இருக்க்க்க்கு , ஆனா தமிழ்நாட்டில் இளைய தளபதின்னு பெயர கேட்டாலே மக்கள் ஓடி ஒளியுறாங்க , அதனால் தான் சொன்னேன் [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
அப்பதானே இதோ ஈகரையின் இளைய தளபதி வருகிறார் என்று நாங்களும் ஓடி ஒளிந்து கொள்ள வசதியாக இருக்கும்!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
சிவா wrote:அப்பதானே இதோ ஈகரையின் இளைய தளபதி வருகிறார் என்று நாங்களும் ஓடி ஒளிந்து கொள்ள வசதியாக இருக்கும்!! [You must be registered and logged in to see this image.]
ஆஹா.........
எனக்கு ஆரம்பத்துலயே கொஞ்சம் சந்தேகமா தான் இருந்தது , என்னடா இந்த ஆள் சம்பந்தமே இல்லாம நம்மள ஓவரா தூக்கி வைக்குராரேண்ணு. இப்ப தான் தெரியுது .........
எஸ்கேப்...................... [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
Kraja29 wrote:சிவா wrote:அப்பதானே இதோ ஈகரையின் இளைய தளபதி வருகிறார் என்று நாங்களும் ஓடி ஒளிந்து கொள்ள வசதியாக இருக்கும்!! [You must be registered and logged in to see this image.]
ஆஹா.........
எனக்கு ஆரம்பத்துலயே கொஞ்சம் சந்தேகமா தான் இருந்தது , என்னடா இந்த ஆள் சம்பந்தமே இல்லாம நம்மள ஓவரா தூக்கி வைக்குராரேண்ணு. இப்ப தான் தெரியுது .........
எஸ்கேப்...................... [You must be registered and logged in to see this image.]
எல்லாத்துலயும் நீங்க கொஞ்சம் லேட்டுதான்!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
சிவா wrote:Kraja29 wrote:சிவா wrote:அப்பதானே இதோ ஈகரையின் இளைய தளபதி வருகிறார் என்று நாங்களும் ஓடி ஒளிந்து கொள்ள வசதியாக இருக்கும்!! [You must be registered and logged in to see this image.]
ஆஹா.........
எனக்கு ஆரம்பத்துலயே கொஞ்சம் சந்தேகமா தான் இருந்தது , என்னடா இந்த ஆள் சம்பந்தமே இல்லாம நம்மள ஓவரா தூக்கி வைக்குராரேண்ணு. இப்ப தான் தெரியுது .........
எஸ்கேப்...................... [You must be registered and logged in to see this image.]
எல்லாத்துலயும் நீங்க கொஞ்சம் லேட்டுதான்!!! [You must be registered and logged in to see this image.]
ஆமாமா எல்லாத்துலயும் லேட்டு தான்......
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
» பதிவுலகில் காணாமல் போனவர்கள்
» வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள்
» 10 ராணுவ வீரர்களை விடுவித்த சீனா... காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்!
» ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|