Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
5 posters
Page 1 of 1
கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
கூடலூர்: கொசுவை விரட்ட வேப்ப மரக் கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் எம்.பில்., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் மாணவி கிருஷ்ணவேணி. கொசுவை விரட்ட இயற்கை மூலிகை மூலம் மருந்து தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டார்.
கல்லூரி முதல்வர் சண்முகவள்ளி துணையுடன் கல்லூரியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வேப்பமரக் கொட்டைகள் மூலம் கொசுவை விரட்ட மூலிகை மருந்தை இம்மாணவி கண்டுபிடித்தார். அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நடந்த முதலாவது இளைஞர் அறிவியல் விழாவில், மாணவி கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மாணவியின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. மாணவிக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவிக்கு கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சண்முகவள்ளி, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்ரமணி, விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
நன்றி தினமலர்

kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
ஆனால் இது மருந்தாக தயாரிக்கபட்டு மார்க்கெட்டுக்கு வந்தால் நல்லாயிருக்கும்.
Last edited by nirshan2007 on Sat Jan 30, 2010 10:50 am; edited 1 time in total
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
அந்த மாணவிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
சபீர் wrote:அந்த மாணவிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
நல்ல முயற்சி பாராட்டுக்கள் கிரிஷ்ணவேணி.
இவர்களையெல்லாம் நாம் அரசாங்கம் ஊக்குவிக்க மாட்டார்கள் , அமெரிக்காவில் இருந்து யாராவது சொன்னால் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.
இவர்களையெல்லாம் நாம் அரசாங்கம் ஊக்குவிக்க மாட்டார்கள் , அமெரிக்காவில் இருந்து யாராவது சொன்னால் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.
Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
புதிய நண்பர்களே! நீங்கள் பதிவிடும் கட்டுரைகளை அதற்கு பொருத்தமான தலைப்பின்கீழ் பதியுங்கள்!!! எனக்கு இந்தக் கட்டுரைகளை சரிபார்த்து நகர்த்தவே நேரம் போதவில்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை
சிவா wrote:புதிய நண்பர்களே! நீங்கள் பதிவிடும் கட்டுரைகளை அதற்கு பொருத்தமான தலைப்பின்கீழ் பதியுங்கள்!!! எனக்கு இந்தக் கட்டுரைகளை சரிபார்த்து நகர்த்தவே நேரம் போதவில்லை!!!
சரியாக சொன்னீர்கள் தல. அது ஏன் என்று தெரியவில்லை.
தெரிந்து செய்கிறார்களா? அல்லது தெரியாமல் செய்கிறார்களா?
இனிமயாவது பார்போம் ?
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Similar topics
» கொசுவை விரட்ட அருமையான வழி
» கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!
» கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமம்
» காசநோய், மலேரியாவை விரட்ட வண்டு ரத்தத்தில் மருந்து!
» மூலிகை மருந்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|