ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் களஞ்சியத்தில்....

+2
யுவா
Devappriya
6 posters

Go down

நம் களஞ்சியத்தில்.... Empty நம் களஞ்சியத்தில்....

Post by Devappriya Fri Jan 29, 2010 2:56 pm

வணக்கம். நான் நம் களஞ்சியத்திற்கு புதிய உறுப்பினர். என்னால் எந்தெந்த பகுதிகளில்/திரிகளில் மறுமொழி அல்லது புது திரி தொடங்க இயலும் என்பதை விளக்குவீர்களாக....


தேவப்ரியா
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by யுவா Fri Jan 29, 2010 2:59 pm

வருக தோழியே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்களது ஆக்கங்களை தொடருங்கள்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by Manik Fri Jan 29, 2010 3:02 pm

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்



1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது.

2. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

3. எல்லா உறுப்பினர்களுடனும் பண்புடன் பழகவேண்டும்.

4. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. பதிவுகள்
* பொருத்தமான இடங்களில் இடப்படல் அவசியம்.
* திரியோட்டத்தை தடை செய்யக் கூடாது; திசை திருப்பக் கூடாது.
* எவரையும் எதையும் இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது
* எவரையும் எதையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும் நோக்கில் இருத்தல் கூடாது.
* திரியை திசை திருப்பும் வண்ணம் இருத்தல் கூடாது.
* எவரையும் புண்படுத்தும்படியாக இருக்கக் கூடாது.
* அளவுக்கதிமான மேற்கோளைக் கொண்டதாக இருக்கக்கூடாது.

6. விவாதக்களத்தில்
* கண்ணியமான முறையில் நடவுங்கள்.
* வாதத்தை தொடங்கி வைப்பவர் வாதத்தின் நோக்கத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.
* பதிவுகளைக் கொடுக்க முன்னர் ஒவ்வொரு சொல்லும் மன்ற விதிகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
* குறித்த ஒரு விடயத்தை ஒருதடவைக்கு மேல் வாதிக்காதீர்கள்.
* நல்லதொரு முடிவை நோக்கி வாதத்தை கொண்டுசெல்லுங்கள்.

விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.


நம் களஞ்சியத்தில்.... Empty 7. சமயம் சம்பந்தமான பதிவுகள் மற்ற மதங்களை தாழ்மைப்படுத்தும் நோக்கில் இருந்தால் பதிவுகள் அகற்றப்பட்டு எச்சரிக்கைப் புள்ளிகளின்றி நீக்கப்படுவார்கள்

8. விளம்பர நோக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நிர்வாகத்தால் நீக்கப்படும்.
மேலும் தொடர்ந்தால் எச்சரிக்கை அல்லது தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள்.

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by Manik Fri Jan 29, 2010 3:03 pm

வருக தோழியே ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது....


உங்களின் சேவை ஈகரைக்குத் தேவை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by Devappriya Fri Jan 29, 2010 3:07 pm

நிச்சயமாய் அளிக்கலாம்...

சில குறைகள் என் கண்ணில் படுகின்றன. அவையாவும் நம் நடைமுறைவாழ்வியலோடு ஒத்துப்போகின்ற விடயங்கள். இருப்பினும் நம் கலாச்சார/ மரியாதை சம்பந்தப்பட்ட விடயத்திற்கு முரண்பட்டவையாக எனக்குத்தோண்றுகின்றது.
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by அப்புகுட்டி Fri Jan 29, 2010 3:13 pm

நம் களஞ்சியத்தில்.... 016d
ஈகரை உங்களை அன்போடு வரவேற்க்கிறது. அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by Manik Fri Jan 29, 2010 3:16 pm

என்ன குறைகள் என்று சொல்லுங்கள் தோழியே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by தாமு Fri Jan 29, 2010 3:17 pm

வருக தோழியே ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.... நம் களஞ்சியத்தில்.... Icon_lol நம் களஞ்சியத்தில்.... 733974



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by சபீர் Fri Jan 29, 2010 3:18 pm

வருக தோழியே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நம் களஞ்சியத்தில்.... Empty Re: நம் களஞ்சியத்தில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum