ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

+8
nandhtiha
BPL
சாந்தன்
யுவா
அப்புகுட்டி
Manik
VIJAY
சிவா
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா Fri Jan 29, 2010 12:10 pm

குழ‌ந்தைக‌ள் ‌சில‌ர் கே‌ட்கு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் எ‌ன்னவெ‌ன்றே நம‌க்கு‌‌த் தெ‌ரியாது. அதுபோ‌ன்று கே‌ட்டு மா‌ட்டி‌‌க் கொ‌ண்ட ‌விஷய‌ங்க‌ள் இ‌ங்கே.

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் BoxBg

ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் BoxBg

ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.

மாணவர் : சரி‌ங்க சா‌ர். ஆனா ‌நீ‌ங்க தூ‌ங்‌கி‌ட்டு இரு‌ந்தா யா‌ர் ‌கி‌ட்ட சொ‌ல்றது

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் BoxBg

ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்‌சிருந்தான்.

மாணவன் : அதெ‌ன்ன பெ‌ரிய ‌விஷயமா?

ஆ‌சி‌ரிய‌ர் : ‌இத‌விட பெ‌ரிய ‌விஷய‌‌ம் வேற ஏதா‌ச்சு‌ம் இரு‌க்கா எ‌ன்ன?

மாணவ‌ன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் BoxBg


ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by VIJAY Fri Jan 29, 2010 12:15 pm

பாவம் எப்படியெல்லாம் சிக்கியிருக்காறு .....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா Fri Jan 29, 2010 12:16 pm

VIJAY wrote:பாவம் எப்படியெல்லாம் சிக்கியிருக்காறு .....

எவரு??? ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் 440806


ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik Fri Jan 29, 2010 12:17 pm

VIJAY wrote:பாவம் எப்படியெல்லாம் சிக்கியிருக்காறு .....

வந்துட்டியா விஜய் எங்க காலைல இருந்து ஆளக்காணோம் ரொம்ப பிசியா.....

இதெல்லாம் அண்ணாவின் அனுபவங்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by அப்புகுட்டி Fri Jan 29, 2010 12:18 pm

ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான், சூப்பர் சிரிங்கய்யா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா Fri Jan 29, 2010 12:18 pm

Manik wrote:
VIJAY wrote:பாவம் எப்படியெல்லாம் சிக்கியிருக்காறு .....

வந்துட்டியா விஜய் எங்க காலைல இருந்து ஆளக்காணோம் ரொம்ப பிசியா.....

இதெல்லாம் அண்ணாவின் அனுபவங்கள்

யாரு? அறிஞர் அண்ணாவா?


ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by அப்புகுட்டி Fri Jan 29, 2010 12:18 pm

ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான், மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik Fri Jan 29, 2010 12:19 pm

இல்ல சிவா அண்ணா ஈகரையில் தல எங்களுக்கெல்லாம் பாஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா Fri Jan 29, 2010 12:21 pm

Manik wrote:இல்ல சிவா அண்ணா ஈகரையில் தல எங்களுக்கெல்லாம் பாஸ்

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் 230655 ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் 230655 ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் 230655


ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by யுவா Fri Jan 29, 2010 12:21 pm

சிவா wrote:
Manik wrote:
VIJAY wrote:பாவம் எப்படியெல்லாம் சிக்கியிருக்காறு .....

வந்துட்டியா விஜய் எங்க காலைல இருந்து ஆளக்காணோம் ரொம்ப பிசியா.....

இதெல்லாம் அண்ணாவின் அனுபவங்கள்

யாரு? அறிஞர் அண்ணாவா?

சிவா அண்ணா சிரி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் Empty Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum