Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
09.03.2024
தமிழ் படங்கள்ல பூ, காய்கறி, பழங்கள், பலூன் போன்ற சாமான்கள் விக்கிறமாதிரி பாட்டுக்கள் இருக்கு. அதையும் இங்க பாருங்க, ரசிங்க.
ஒரு மார்க்கெட்ல ரெண்டு பேர் பாடி ஆட்றாங்க. அங்க பூ, பாக்கு, வெத்தல, வளையல், பானை விக்கிறவங்க பாடி விக்கிறாங்க. இவங்களுக்கிடைல ஒரு பிச்சைக்காரன் பாடி பிச்சை எடுக்கிறான். அதான் இந்த பாட்டு.
கண்ணாலே வெட்டாதே என்னையே பின்னாலே வாவென்று சொன்னாலே போதுமே
சக்ர தாரி 1948
பேபி

![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
11.03.2024
அய்யா முதலாளி வாங்க நோ வேகன்ஸி போர்டு பாருங்க
வேலை இல்லை போர்டு பாருங்க போர்டு வாங்குங்க
அன்பு 1953
பேபி
அய்யா முதலாளி வாங்க நோ வேகன்ஸி போர்டு பாருங்க
வேலை இல்லை போர்டு பாருங்க போர்டு வாங்குங்க
அன்பு 1953
பேபி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
12.03.2024
எலந்த பயம் எலந்த பயம் எலந்த பயம் போடு செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம் எல்லோரும் வாங்கும் பயம்
பணமா பாசமா
பேபி
எலந்த பயம் எலந்த பயம் எலந்த பயம் போடு செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம் எல்லோரும் வாங்கும் பயம்
பணமா பாசமா
பேபி
![தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
13.03.2024
சோன்பப்படி சோனாபப்படி பாத்தா இப்படி சாப்ட்டா எப்படி
கன்னிப்பொண்ணு வாயிலுள்ள தேனை போல இனிப்பது
என் மகன் 1974
பேபி
சோன்பப்படி சோனாபப்படி பாத்தா இப்படி சாப்ட்டா எப்படி
கன்னிப்பொண்ணு வாயிலுள்ள தேனை போல இனிப்பது
என் மகன் 1974
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
14.03.2024
பற்பொடி கல்நார் பற்பொடி பற்பொடி பாக்கெட் ஓரணா பற்பொடி
ஆயிரம் ரூபாய் 1964

ஆணும் பெண்ணை அழகு செய்வதும் ஆடே ஆடே மேலாடே ஆடே அடுத்தவர் பாத்து ஆசைபடுவதும் ஆடே ஆடே பட்டாடே ஆடே
தூக்கு தூக்கி 1954
பேபி
ஆணும் பெண்ணை அழகு செய்வதும் ஆடே ஆடே மேலாடே ஆடே அடுத்தவர் பாத்து ஆசைபடுவதும் ஆடே ஆடே பட்டாடே ஆடே
தூக்கு தூக்கி 1954
பேபி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
16.03.2024
ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய் திங்கிற உங்கிற லங்கிற மிட்டாய் தின்னா சக்கர மிட்டாய் போனா வராது சிங்காரமான மிட்டாய்
நீதிபதி 1955
பேபி
ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய் திங்கிற உங்கிற லங்கிற மிட்டாய் தின்னா சக்கர மிட்டாய் போனா வராது சிங்காரமான மிட்டாய்
நீதிபதி 1955
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
17.03.2024
நா ஏழு வயசிலே எளனி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சு நின்னவ ஏழ பணக்காரனுக்கு வெறும் வேல வெட்டிக்காரனுக்கும்
நம் நாடு 1969
பேபி
நா ஏழு வயசிலே எளனி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சு நின்னவ ஏழ பணக்காரனுக்கு வெறும் வேல வெட்டிக்காரனுக்கும்
நம் நாடு 1969
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
18.03.2024
முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம் இப்பத்தானுங்க மலர்ந்ததுங்க நாரெடுத்து நானே தொடுத்ததுங்க பூக்காரி 1973
பேபி
முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம் இப்பத்தானுங்க மலர்ந்ததுங்க நாரெடுத்து நானே தொடுத்ததுங்க பூக்காரி 1973
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
» வியாபார நுணுக்கங்கள்
» இளையராஜா பாடல்கள்
» வியாபார நுணுக்கங்கள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
» வியாபார நுணுக்கங்கள்
» இளையராஜா பாடல்கள்
» வியாபார நுணுக்கங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|