ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 14:40

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 14:37

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!

3 posters

Go down

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Empty அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!

Post by ayyasamy ram Tue 20 Feb 2024 - 0:07

காட்டில் தவளை தன் நண்பன்

எட்டுக்கால் பூச்சியிடம் வந்து தனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்று சொல்ல!

சரி என்ன சந்தேகம் சொல்லு என்றது
-
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-56d905dac31ae45e4c29c506882ea14f
-
தவளை சொல்லியது எனக்கு ரெண்டு கால் தான் இருக்கு அதில் எந்த காலை
முதலில் எடுத்து வைப்பது என்ற குழப்பத்தில் நான் தாவி தாவி போகிறேன்!
நீ எட்டு கால் வைத்து இருக்கிறாய் எப்படி குழப்பம் இல்லாமல் நடக்கிறாய்!
சரி சொல்லு நீ நடக்கும் போது நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று
கேட்க!
-
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-558d161d55ceb6586cdd1e0e1dec8054
-
இப்ப எட்டு கால் பூச்சிக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது, என்ன பதில் சொல்வது
என்று தெரியாமல் குழம்பி இருந்தது.

அப்பொழுது ஒரு மறவட்டை அந்த பக்கம் சென்றது. இப்ப எட்டு கால் பூச்சிக்கு மூச்சு
வந்தது.

மரவட்டை பார்த்து என் நண்பன் தவளைக்கு ஒரே சந்தேகம், அதற்கு ரெண்டு
கால் தான் இருக்கு அதில் எந்த காலை எடுத்து வைப்பது என்று குழம்பி இருக்கு!
மரவட்டை நீ குறைந்தது 200 – 300 கால்களாவது இருக்கு! அப்படி என்றால்
நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று கேட்க! அப்பதான் மரவட்டை
குழப்பம் வர ஆரம்பித்தது.

இது நாள் வரை குழப்பமில்லாமல்

நடந்து கொண்டு இருந்த மரவட்டை அன்று முதல் தடுமாறி நடக்க ஆரம்பித்தது.

கருத்து –
வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்வுகளை ஆராயாமல் அப்படியே விட்டு விடுங்கள்!
அது தானாக நடக்கும்! ஆராய்ந்தால் இப்படித்தான் நடக்கும்.


-உமர்ஷெரீப் ஹபிபுல்லா – தமிழ் கோரா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82223
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Empty Re: அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!

Post by Dr.S.Soundarapandian Thu 21 Mar 2024 - 15:08

கதை சிறப்பு - ‘கருத்து ’ நீங்கலாக!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Empty Re: அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!

Post by T.N.Balasubramanian Thu 21 Mar 2024 - 21:11

Dr.S.Soundarapandian wrote: கதை சிறப்பு - ‘கருத்து ’ நீங்கலாக!
மேற்கோள் செய்த பதிவு: undefined


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Empty Re: அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!

Post by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

நன்றி இரமணியன் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Empty Re: அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum