ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரகரிசி தேங்காய் பாயாசம்

Go down

வரகரிசி தேங்காய் பாயாசம் Empty வரகரிசி தேங்காய் பாயாசம்

Post by ayyasamy ram Tue Feb 13, 2024 2:58 pm

வரகரிசி தேங்காய் பாயாசம் Main-qimg-f46123a0eda261781a4026e4d4e7c791
-
இந்த பாயசம் தேங்காய் அரைத்து வெல்லத்துடன் செய்த பாயசம். பாலுடன் செய்த பாயசத்தை பிறிதொரு சமயம் பார்த்தோம். அதை விட வெல்லத்துடன் சேர்த்து செய்யும் போது சுவை இன்னும் அருமையாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அளவில் சுமார் 1 1/2 முதல் 2 கப் தயாரிக்கலாம்.
-
1 Tbsp வரகரிசி
1 சிட்டிகை உப்பு
1/4 கப் வெல்லம் ( அட்ஜஸ்ட் )

அரைக்க :
1/4 கப் தேங்காய் துருவல்
1/2 Tsp கச கசா
1/4 Tsp அரிசி [ அ ] அரிசி மாவு
2 ஏலக்காய்
சிறிய துண்டு ஜாதிக்காய்
3 முந்திரி பருப்பு

சுவை கூட்ட :
நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ்

செய்முறை :
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு மைய அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
-
வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி கரைக்கவும்.
பிறகு வடிகட்டி வைக்கவும்.

வேக வைத்த வரகரிசியை கரண்டியால் மசித்து 1/2 கப் தண்ணீருடன் அடுப்பில் குறைந்த தீயில் சூடாக்கவும்.
வெல்ல கரைசலை விட்டு கலக்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 5 – 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
-
ஒன்று சேர்ந்து பதமாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
நெய்யில் முந்திரி மற்றும் கிஸ்மிஸ் இரண்டையும் வறுத்து பாயசத்தின் மேல் கொட்டவும்.
மிக மிக சுவையான வரகரிசி தேங்காய் பாயசம் தயார்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து பரிமாறவும்.
-
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம்.
பொதுவாக பாயசத்தின் நிறம் வெல்லத்தின் நிறத்தை பொருத்தே அமையும்.
வெல்லத்தின் அளவை சுவைக்கேற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
நன்றி- நம்மவீட்டு சமையல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum