ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா..நேரலையில் எப்படி பார்ப்பது...

Go down

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா..நேரலையில் எப்படி பார்ப்பது... Empty அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா..நேரலையில் எப்படி பார்ப்பது...

Post by ayyasamy ram Sun Jan 21, 2024 10:26 pm

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா..நேரலையில் எப்படி பார்ப்பது... Ramar-Temple-N4-2024-01-ebcd03a3d31a464f9d2bea80ee9194fa

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம்
நாளை நடைபெறவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ள
பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
குடமுழுக்கு விழாவிற்காக அயோத்தி நகரம் முழுவதும்
மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் வண்ண
பூக்களினாலும், மின்விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காலை முதலே அதிகரித்த பக்தர்களின் வருகையால் நகரமே விழாக்
கோலத்தில் காட்சியளிக்கிறது. அயோத்தியில் குவிந்துள்ள பக்தர்கள் ராமர்
பாடல்களை பாடி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை
நேரலை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தொலைக்காட்சி நேரலை :

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அந்தந்த மொழிகளில்
காலை 7 மணியில் இருந்து நேரடியாக ஒளிப்பரப்படவுள்ளது. டிடி நியூஸ்,
டிடி தமிழ், டிடி நேஷனல் ஆகிய சேனல்களில் நேரடி காட்சிகளை
பார்க்கலாம்.

மேலும், PVR INOX திரையரங்குகளில் நாளை காலை 11 மணி முதல்
3 மணி வரை ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் திரையிடப்படுகிறது.
நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 160க்கும் அதிகமான
திரையரங்களில் நேரலையில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
PVR INOX செயலி அல்லது இணையத்தளத்தில் இதற்காக டிக்கெட்களை
முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பு நேரலையில் காலை
7 மணி முதல் நியூஸ்18 தொலைக்காட்சியில் காணலாம்.
-
நன்றி- நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அயோத்தி ராமர் கோயில்
» அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..
» ஜன.22-ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி கோயில்களில் காணொலி மூலம் ஒளிபரப்ப முடிவு
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
» ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum