ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயலான்: விமர்சனம்

Go down

அயலான்: விமர்சனம் Empty அயலான்: விமர்சனம்

Post by ayyasamy ram Sat Jan 13, 2024 7:26 pm

அயலான்: விமர்சனம் 6L-5
-
வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவது மாதிரியான ஹாலிவுட்
படங்கள் ஏராளமாக வெளிவந்திருக்கிறது. தமிழில் அது
மாதிரியான ஒரு முயற்சி இது.

உலகப் பெரும் கோடீஸ்வரரான சரத் கேல்கர் தனக்கு கிடைத்த
விண் கல் ஒன்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை பயன்படுத்தி
பூமியின் அடி ஆழத்தில் உள்ள எரிவாயுவை எடுத்து அதன் மூலம்
ஆயுதம் தயாரித்து பூமி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர நினைக்கிறார்.

வேற்றுகிரகத்தில் வாழும் இன்னொரு வகை மனிதர்களுக்கு
இது தெரிய வருகிறது. இது நடந்தால் பூமி அழிந்து உலகத்தின்
சமநிலை பாதிக்கப்படும் என்பதால் பூமிக்கு சென்று அதனை
தடுத்து நிறுத்த கிரக வீரன் ஒருவனை (அயலான்) பூமிக்கு அனுப்பி
வைக்கிறது.

பூமிக்கு வந்த அயலானின் பேஸ்ஜிப்பை (வாகனத்தை) வில்லன்
கைப்பற்றி விட, தனித்து விடப்பட்ட அயலான் சிவகார்த்திகேயனிடம்
வந்து சேர்கிறார். இயற்கை விவசாயத்தை நேசித்து வாழ்ந்த
சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் தோற்று விட்டதால் பிழைப்பு
தேடி சென்னை வந்திருக்கிறார்.

அவரது நல்ல குணத்தை அறிந்து கொண்ட அயலான் அவருடன்
இணைந்து கொள்கிறது. தனது சக்தியை அவருக்கு கொடுக்கிறது.
இதற்கிடையில் வில்லன் அயலானை பிடித்து அடைத்து விட
அசுர சக்தி பெற்ற சிவகார்த்திகேயன் அயலானையும், இந்த
பூமியையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

இப்படியான ஒரு கற்பனை விஞ்ஞான கதையில் காதலுக்கு
ரகுல் பிரீத் சிங், அம்மா சென்டிமென்ட்டுக்கு பானுப்ரியா,
காமெடிக்கு கருணாகரன், யோகிபாபு, பால சரவணன், ஆக்‌ஷன்
வில்லிக்கு இஷா கோபிகர் என கலவையான சுவை கொடுத்து
இரண்டரை மணிநேரத்தை கலகலப்பாக கடக்க வைக்கிறார்
இயக்குனர் ஆர்.ரவிகுமார்.

அப்பாவித்தனத்தை கொண்டு காமெடி, அதிரடி ஆக்ஷனில் அனல்
பறக்கும் சண்டை என தனக்கு தரப்பட்ட கேரக்டரை கொஞ்சமும்
பிசிறின்றி இதிலும் தந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நண்பர்களான கருணாகரனும், யோகி பாபும் சரியான
காம்பினேஷனாக அமைந்து படத்தை கலகலப்பாக கொண்டு
செல்கிறார்கள்.

ரகுல் பிரீத் சிங்கிற்கு பெரிதாக வேலை இல்லைதான். ஆனாலும்
படம் முழுக்க அவர் இருப்பது போன்ற தோற்றத்தை திரைக்கதை
ஏற்படுத்தி விடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தை
தரத்திற்கு உயர்த்துகிறது.

ஆனால் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளர்
நீரவ்ஷாதான் படத்தின் இரண்டாவது ஹீரோ. அவர் மட்டும்
சொதப்பி இருந்தால் விட்டாலாச்சாரியார் படமாகி இருக்கும்.

இதுபோன்ற படத்தில் லாஜிக் பார்க்கத் தேவையில்லை என்கிற
சலுகையை பயன்படுத்தி கூடுதல் சுவாரஸ்யமாக தந்திருக்கலாம்.
‘வேற்றுகிரவாசி பூமிக்கு வருகிற’ ஹாலிவுட் ஒன்லைனை
வைத்துக் கொண்டு புதிதாக யோசிக்காதது கற்பனை வறட்சியை
காட்டுகிறது. என்றாலும் பண்டிகைகால படம் என்கிற தகுதியை
தக்க வைத்துக் கொள்கிறான் அயலான்.
-
நன்றி-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum