Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்திகள்
2 posters
Page 1 of 1
இன்றைய செய்திகள்
புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும்
-
![இன்றைய செய்திகள் 1176281](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/31/xlarge/1176281.jpg)
-
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக மக்கள் தொகையில் கடந்த ஓராண்டில் 7 கோடியே 50 லட்சம் பேர்
அதிகரித்தனர். வரும் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை
800 கோடியை தொடும். உலகம்முழுவதும் குழந்தை பிறப்பு வினாடிக்கு
4.3 ஆகவும், இறப்பு 2 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மக்கள் தொகையில் கடந்த ஓராண்டில் 17 லட்சம் பேர்
அதிகரித்தனர். புத்தாண்டில் அமெரிக்க மக்கள் தொகை 33 கோடியே
58 லட்சமாக இருக்கும்.
அமெரிக்காவில் குழந்தை பிறப்பு 9 வினாடிகளுக்கு ஒன்றாகவும்,
இறப்பு 9.5 வினாடிகளுக்கு ஒன்றாகவும் இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-
-இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இன்றைய செய்திகள்
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் : வரும் 12 ம் தேதி பிரதமர் திறக்கிறார்
![இன்றைய செய்திகள் Tamil_News_large_3516803](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3516803.jpg)
மும்பை:
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை வரும் 12 ம் தேதி
பிரதமர் திறந்து வைக்கிறார்.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
தெரிவித்து இருப்பதாவது: மும்பையி்ன் செவ்ரி மற்றும் ராய்கட்
மாவட்டத்தில் உள்ள நவாஷேவா பகுதி இடையே இந்தியாவின்
மிக நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன் நீளம் 21.8 கி.மீ தூரம். முந்தைய பயண நேரம் 2 மணி
நேரமாகும். தற்போது 15-20 நிமிடங்களாக குறையும். இந்த
பாலத்தை வரும் 12-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார் என
முதல்வர் கூறினார்.
-
-இந்து தமிழ் திசை
![இன்றைய செய்திகள் Tamil_News_large_3516803](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3516803.jpg)
மும்பை:
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை வரும் 12 ம் தேதி
பிரதமர் திறந்து வைக்கிறார்.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
தெரிவித்து இருப்பதாவது: மும்பையி்ன் செவ்ரி மற்றும் ராய்கட்
மாவட்டத்தில் உள்ள நவாஷேவா பகுதி இடையே இந்தியாவின்
மிக நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன் நீளம் 21.8 கி.மீ தூரம். முந்தைய பயண நேரம் 2 மணி
நேரமாகும். தற்போது 15-20 நிமிடங்களாக குறையும். இந்த
பாலத்தை வரும் 12-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார் என
முதல்வர் கூறினார்.
-
-இந்து தமிழ் திசை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இன்றைய செய்திகள்
தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்
-
![இன்றைய செய்திகள் 9-l](https://www.dinakaran.com/wp-content/uploads/2024/01/9-l.jpg)
-
சென்னை:
முதன் முறையாக தீயணைப்புத் துறை பெண் அதிகாரி
பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரியா ரவிச்சந்திரன் சென்னை எத்திராஜ்
கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் 1999ம் ஆண்டு பொதுச்சேவை தேர்வை எழுதினார். தனது 26வது
வயதில் நாகை மாவட்டத்தில் முதன் முதலில் தனது தீயணைப்புத்துறை
பணியை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும்
மீட்பு சேவைகள் துறை அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
சென்னையில் பதவி ஏற்பதற்கு முன் கோவை, நீலகிரி உள்ளிட்ட
மாவட்டங்களிலும் கோட்ட அலுவலராக பணியாற்றியுள்ளார். 2003ல் தமிழக
அரசின் குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தீயணைப்புத் துறையில்
பணியாற்றி, இணை இயக்குநர் நிலைக்கு உயர்ந்தார். தன்னலமற்ற
துணிச்சலான செயலை பாராட்டி அவருக்கு 2012ல் அண்ணா பதக்கம்
வழங்கப்பட்டது.
2013ல் இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவைக்காக முதல்வர்
விருது 2014ல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும்
பிரியா ரவிச்சந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் ஒதுக்கீட்டிலிருந்து
ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய
அரசு வெளியிட்டுள்ளது.
மாநில அரசுப் பணியில் இருந்து 2022க்கான ஐ.ஏ.எஸ், பிரிவு அதிகாரியாக
அவர் மாநில அரசின் பரிந்துரைப்படி தேர்வாகியுள்ளார். தீயணைப்புத் துறையில்
இருந்து ஒருவர் ஐ.ஏ.எஸ், அதிகாரியாக தேர்வாகியிருப்பது தமிழகத்தில் இதுவே
முதல் முறையாகும்.
-
நன்றி-தினகரன்

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்றைய (மே, 20) செய்திகள்
» இன்றைய (மே 23) செய்திகள்
» இன்றைய (மே 25) செய்திகள்
» இன்றைய (மே 28) செய்திகள்
» இன்றைய செய்திகள் ..............
» இன்றைய (மே 23) செய்திகள்
» இன்றைய (மே 25) செய்திகள்
» இன்றைய (மே 28) செய்திகள்
» இன்றைய செய்திகள் ..............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|