Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோலிவுட் ஜங்ஷன்:
2 posters
Page 1 of 1
கோலிவுட் ஜங்ஷன்:
அஞ்சலிக்கு அடையாளம்! -
-
-
கதாபாத்திரமாக உணர வைக்கும் பெண் நடிகர்களில்
அஞ்சலியின் நடிப்புத் திறன் ரசிகர்களால் எப்போதும்
கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. தம்மில் ஒருவர்போல்
பார்வையாளர்களை உணர வைக்கும் அவர், தமிழ்
சினிமாவிலிருந்து காணாமல்போகும்போதெல்லாம்,
அவரை மீண்டும் மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து
வருவார் இயக்குநர் ராம்.
இம்முறை, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் அவர் இயக்கியிருக்கும்
’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் அஞ்சலியை நடிக்க
வைத்திருக்கிறார். இப்படம் நெதர்லாந்து நாட்டில் ஜனவரியில்
நடக்கவிருக்கும் 53வது ரோட்டர்டாம் சர்வதேசப் படவிழாவில்
திரையிடத் தேர்வாகியிருக்கிறது.
இயக்குநர் ராம் படங்களில் கிடைத்த ஒவ்வொரு கதாபாத்திரமும்
அஞ்சலிக்கு ஒரு அடையாளமாக மாறியிருப்பதுபோலவே இந்தப்
படத்திலும் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறாராம் இயக்குநர்.
-
நன்றி-இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கோலிவுட் ஜங்ஷன்:
ஹிரித்திக் நடனத்துக்குப் பாராட்டு! -
-
இந்தி சினிமாவின் சூப்பர் ஹீரோ அவதாரங்கள், நடனத்தை
மையமாகக் கொண்ட கதைக் களங்கள் என்றால் அதில் வாகை
சூடும் மாஸ் ஹீரோ ஹிரித்திக் ரோஷன்.
அதனால், இந்தியாவின் நடன சூப்பர் ஹீரோ என்று நெட்டிசன்களால்
அழைக்கப்படுபவர். ஷாரூக் கானின் ‘ஜவான்’ திரைப்படம்
தமிழ்நாட்டில் 75 கோடியை வசூல் செய்ததைத் தொடர்ந்து,
ஹிரித்திக் ரோஷனும் தமிழ் ரசிகர்களை நாடி வந்திருக்கிறார்.
இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஃபைட்டர்’ என்கிற படம்
தமிழிலும் வெளிவரவிருக்கிறது.
இதற்கு முன்னோட்டமாக வெளியான ‘ஷேர் குல் கயே’ என்கிற
பாடலில் ஹிரித்திக் ரோஷனின் நடன அசைவுகள் இணையத்தில்
ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஹிரித்திக்கின் ‘கஹோ நா ப்யார் ஹே’, ‘கபி குஷி கபீ கம்’,
‘தூம் 2’ போன்ற படங்களில் அவர் அதிரடி ஆட்டம் ஆடியதை மறக்க
முடியாது எனக் குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பேங் பேங்’, ‘வார்’
படங்களில் நடித்திருந்தார் ஹிரித்திக். மீண்டும் ‘ஃபைட்டர்’
இவர்களை இணைந்திருக்கின்றது.
இப்படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார்.
ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடி தீபிகா படுகோனே.
-
நன்றி-இந்து தமிழ் திசை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கோலிவுட் ஜங்ஷன்:
புத்தாண்டுக்கு வரும் விஜய்சேதுபதி
-
-
வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என கலந்துகட்டி நடித்தபடி தனது
புகழ்க்கொடியைப் பாலிவுட்டில் பறக்க விட்டிருக்கிறார் விஜய்சேதுபதி.
அவர் நாயகனாகவும் கத்ரீனா கைஃப் நாயகியாகவும் நடித்திருக்கும்
‘மெரி கிறிஸ்துமஸ்’ இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் நேரடியாகத்
தயாராகி இருக்கிறது.
ரமேஷ், துரானி, சஞ்சய் ரவுத் ராய், ஜெயா துரானி, கேவல் கார்க்
ஆகிய நான்கு பேர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை
ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். ‘அந்தாதுன்’ பிளாக் பஸ்டர்
கொடுத்தாரே அவரேதான்!
தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு,
ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்க, இந்திப் பதிப்பில் முழுவதும்
பாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
அதேநேரம், கத்ரீனா கைஃப் உடன் ராதிகா ஆப்தே,
அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் இடம்
பெற்றிருக்கிறார்கள். படத்தின் கதைக்களம், கிறிஸ்மஸ் பண்டிகையை
மையமாகக் கொண்டிருப்பதால் இன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், தற்போது புற்றீசல் போல் பல படங்கள் திரையரங்குகளை
ஆக்கிரமித்திருப்பதால், இரண்டு வாரங்கள் தள்ளி ‘மெரி கிறிஸ்துமஸ்’
வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» கோலிவுட் டெக் அப்டேட்ஸ்
» கோலிவுட் அப்டேட்ஸ்
» கோலிவுட் கிச்சடி....
» கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
» எங்கே போகிறது கோலிவுட்?
» கோலிவுட் அப்டேட்ஸ்
» கோலிவுட் கிச்சடி....
» கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
» எங்கே போகிறது கோலிவுட்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|