ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்!

Go down

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Empty என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்!

Post by ayyasamy ram Sat Dec 23, 2023 9:15 am

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! 29-60
-
* பிரம்மனால் பூஜிக்கப்பட்டவரும், தன் குலதெய்வமுமான இந்த
அரங்கனை ஸ்ரீராமன், விபீஷணனுக்கு அன்போடு அளித்தார்.
இலங்கைக்கு அவன் எடுத்துச் செல்லும் வழியில், திருச்சியிலேயே
பிரதிஷ்டையாகிவிட்டார் அரங்கன்.

* திருவரங்கதில் அரையர் சேவை விசேஷமானது. நாலாயிர திவ்ய
பிரபந்தத்தை, ராக தாளத்தோடு இசைப்பதோடு, நளினமாக நடனமும்
ஆடுவது, கண்களுக்கும் அருவிருந்தாகும்.

* ஏழு பிராகாரங்களும், அவற்றின் திருமதில்களும் சத்தியலோகம்,
தபோலோகம், ஜனலோகம், மஹர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம்,
பூலோகம் என்று ஏழு உலகங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

* கருவறைக்கு முன் உள்ளது ரங்கமண்டபம். இதை காயத்ரி மண்டபம்
என்பர். காயத்ரி மந்திரத்திற்கு 24 எழுத்துக்கள் போல இதில் 24 தூண்கள்
உள்ளன.

* ராமானுஜரின் ‘தானான திருமேனி’ எனப்படும் அவரின் திருவுடல்
பெருமாளின் ஆணைப்படி இத்தலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது.
வருடத்திற்கு இருமுறை இம்மேனிக்கு பச்சைக் கற்பூரம் சாற்றுகின்றனர்.

* ஸ்ரீராமர் சந்நதிக்கு பக்கத்தில் சந்திர புஷ்கரணி உள்ளது. படிவழியாக
சென்று அந்தப் பக்கத்தில் உள்ள அபூர்வ ‘யுகள ராதா சந்நதி’யில்
கிருஷ்ணனையும், ராதையையும் தரிசிக்கலாம்.

* ஸ்ரீரங்கம் த்வஜஸ்தம்பத்திற்கு பக்கத்தில் சிறிய மண்டபத்தில்
ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு உபதேசிக்கும் கோலத்திலுள்ள அபூர்வ
சிலையைக் காணலாம்.

* பொதுவாக கோயில் விமான கலசங்களை ஒற்றைப்படையில்தான்
அமைப்பர். ஆனால் இங்குள்ள ப்ரணவாகார விமானத்தில் நான்கு
கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களையும் உணர்த்துவதாக
அமைந்துள்ளன.

* ஸ்ரீரங்கத்தில் பெரிய பிராட்டியான ரங்கநாயகியைச் சேர்த்து மொத்தம்
12 தாயார்கள் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

* ‘அஞ்சு குழி மூணு வாசல்’ என்ற இடத்திலிருந்து பார்த்தால், கிழக்கு,
வடக்கு, தெற்கு ஆகிய மூன்று வாசல்களும் தெரியும். இப்படித்தான் தாயார்
பார்த்தாராம்.

* எல்லா திவ்யதேச பெருமாள்களும் இரவில் இங்கு வந்து விடுவதாக
ஐதீகம். ரங்கனின் அதிகாலை விஸ்வரூபத்தை தரிசித்தால், 108 திவ்ய
தேசப் பெருமாள்களையும் தரிசித்ததற்கு ஒப்பாகும்.

* இங்கு எல்லாமே பெரியவை. பெரிய கோயில், பெரிய பெருமாள்,
பெரிய பிராட்டி, கருடனுக்கு பெரிய திருவடி என்று பெயர். நிவேதனப்
பொருட்களை `பெரிய அவசரம்’ என்பர்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும்
அழகான மாப்பிள்ளை கோலத்தில் ஏற்றுக் கொண்டு அழகிய மணவாளன்
ஆனார்.

* பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் 247 பாக்களால்
மங்களாசாஸனம் பொழியப்பட்ட திவ்யதேசம் இது.

* திருமங்கையாழ்வார் திருநறையூர் பெருமாள் மீது திருமடல் பாடினார்.
ஸ்ரீரங்கத்தில் திருமதில் எழுப்பினார். அரங்கன் ‘எமக்கு மடல் இல்லையோ?’
என்றபோது, ‘மதில் இங்கே, மடல் அங்கே’ என்றாராம் ஆழ்வார்.

* உலகம் போற்றும் கம்பராமாயணத்தை, கம்பர் இங்குதான் அரங்கேற்றம்
செய்தார்.

* வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்கு வீதிப் பிள்ளை, பிள்ளை
லோகாச்சார்யார், பெரிய நம்பி போன்றோரின் அவதாரத் தலமிது.

* ராமானுஜரின் காலம் கி.பி. 1020 – 1137 ஆகும். ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு
முறைகளை நெறிப்படுத்தியவர் இவர். அதுவே இன்றளவும் பின்பற்றப்பட்டு
வருகிறது. இவரின் அரிய சேவைகளை கோயிலொழுகு எனும் ஸ்ரீரங்கம்
வழிபாடு முறை விளக்கும் நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

* சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை
தீர்த்தம், மகிழ் தீர்த்தம், பொரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மா தீர்த்தம் என்று
ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.
-
நன்றி- தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum