ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!

2 posters

Go down

கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Post by ayyasamy ram Mon Dec 18, 2023 8:15 am

கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்! Vikatan%2F2023-04%2F5d5b5a66-bbf2-49d2-98af-be5be89f9abb%2F0111__1_.jpg?rect=0%2C3%2C1500%2C844&auto=format%2Ccompress&w=700&dpr=1
-

சொன்னது யாரென்று பார்க்காமல், சொல்லப்பட்டது நல்லதா
கெட்டதா என்பதை ஆராய்ந்து அதன்படிச் செயல்படும் கும்பராசி
அன்பர்களே...

இதுவரை உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் அமர்ந்து
தேவையற்ற செலவுகளைக் கொடுத்து கடன் சுமையில் ஆழ்த்திய
சனிபகவான் தற்போது தங்கள் ராசிக்குள்ளேயே வந்து ஜன்ம
சனியாக அமர இருக்கிறார்.

ஜன்ம சனி இன்னும் மோசமான பலன்களைத் தருவாரோ என்று
கவலை வேண்டாம். சனி பகவான் உங்கள் ராசி நாதன்.
அவர் உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்று அமர்வதால்
சுபத்துவமான பலன்களே கிடைக்கும் என்பதால் அச்சம்
தேவையில்லை.

பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம்
கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை
பைசல் செய்வீர்கள். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும்
கவனம் தேவை. உணவுப் பழக்கங்களை முறைப்படுத்துங்கள்.

வயிறு தொடர்பான உபாதைகள் அதிகரிக்கும். நடுத்தர வயதில்
உள்ளவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான
பரிசோதனை செய்து கட்டுக்குள் இருக்கின்றனவா என்பதை
அறிந்துகொள்ளுங்கள்.
-
கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்! Vikatan%2F2019-05%2F36f292dd-1498-4ad3-83eb-35274814b1c2%2F111203_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

வாழ்க்கைத்துணையாலும் அவர் வழி உறவினர்களாலும் செலவுகள்
அதிகரிக்கும். நண்பர்கள் வகையில் உதவியைவிட உபத்திரவங்கள்தான்
அதிகம் இருக்கும். அடிக்கடிப் பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும்.

தேவையற்ற டென்ஷன் மற்றும் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
சகோதர வகையில் வீண் பிரச்னை வேண்டாம். வெளிநாட்டு வேலை
அமையும். பூர்விக சொத்துப் பிரச்னையில் அவசர முடிவு வேண்டாம்.

வழக்குகளில் நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள்.
வழக்கறிஞரின் ஆலோசனையின் படி மட்டுமே செயல்படுங்கள்.
பிள்ளைகள் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள். திருமணம்
ஆகிய சுபகாரியங்கள் கூடிவரும். புதுவீடு மனை வாங்கும்
முயற்சிகளை மேற்கொள்ளலாம். உரிய கடன் வசதி கிடைக்கும்.
என்றாலும் ஒருமுறைக்கு இருமுறை ஆவணங்களைச் சரிபார்த்து
விடுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்


சனிபகவான் உங்கள் ராசிக்கு 3,7,10 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார்.
மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
கௌரவப் பதவிகள் தேடி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கும்
யோகம் வாய்க்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின்
ஏழாம் வீட்டை பார்ப்பதால் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்துங்கள். தேவையற்ற சந்தேகங்களையும்
விவாதங்களையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். சனிபகவான்
உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில்
மரியாதை கூடும். சிலருக்குப் பதவி உயர்வும் கிடைக்கும்.

வியாபாரம்:

தொழிலில் மாற்றங்கள் செய்வீர்கள். என்றாலும் முதலீடுகளில்
கவனம் தேவை. அகலக் கால் வைக்க வேண்டாம். மற்றவர்கள் பேச்சைக்
கேட்டுத் தொழிலில் எந்தச் செயலையும் முன்னெடுக்க வேண்டாம்.

பேராசை இல்லாமல் இருப்பதைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற
எண்ணத்தோடு தொழில் செய்தாலே லாபம் அதிகமாகக் கிடைக்கும்.
பணியாளரகள் இனி உங்கள் விருப்பம்போல் பண் செய்வார்கள்.
ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள்.

பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள்.
கூட்டுத்தொழிலில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது அவசியம்.


Last edited by ayyasamy ram on Mon Dec 18, 2023 8:17 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty Re: கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Post by ayyasamy ram Mon Dec 18, 2023 8:16 am


உத்தியோகம்: பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் விடுப்பில்
செல்வதால் அவர்களின் பணியும் உங்களையே சேரும். சில நேரங்களில்
மேலதிகாரிகள் உங்கள் உழைப்பை மதிக்கவில்லையோ என்று
வருந்துவீர்கள். என்றாலும் அதிகாரிகள் உங்களை உரிய நேரத்தில் மதித்து
கிடைக்க வேண்டிய உயர்வுகளைக் கொடுத்துவிடுவார்.

சின்னச் சின்ன வேலையாக இருந்தாலும் கவனத்துடன் செய்யுங்கள்.
அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். சம்பள உயர்வு, பதவி உயர்வு
கிடைக்கும். முக்கிய டெண்டர் போன்ற ஆவணங்களைக் கையாளும்
போது கவனம் தேவை. தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு ஓய்வின்றி
உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் அதற்கேற்பப்பொருளாதார
நன்மைகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்பட்டிருந்த
நஷ்டங்களை ஈடுகட்டி எதிர்காலத்துக்கான பல விதமான வசதிகளையும்
உங்கள் உழைப்பின் மூலம் ஏற்படுத்தித் தரும் காலமாக அமையும்.
-
கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்! Vikatan%2F2023-11%2F436c2453-82ec-43e1-b7a1-380999d5b219%2F09.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பரிகாரம்:
திருவாரூர்&திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு
எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை திருவோணம்
நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள்
வெற்றியடையும்.

விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty Re: கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Post by T.N.Balasubramanian Mon Dec 18, 2023 5:29 pm

மற்ற ராசிகளுக்கு வித்யாதரன் கூறும் பலன் கிடைக்குமா?

@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty Re: கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum