ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ செவிலியர் சேவை தேர்வு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

Go down

ராணுவ செவிலியர் சேவை தேர்வு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் Empty ராணுவ செவிலியர் சேவை தேர்வு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

Post by ayyasamy ram Thu Dec 14, 2023 6:47 pm

ராணுவ செவிலியர் சேவை தேர்வு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் Main-qimg-a7c97722c69a0d11ebfe19456efd7e3d
-
2023- 24ம் ஆண்டு இந்திய ராணுவ சேவை ஆணைய பணி (Short Service Commission) நிலையில் அடங்கிய ராணுவ செவிலியர் சேவை ( Military Nursing Service – MNS) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்த பதவிக்குபெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் டிசம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான நாட்கள்: இணையவழி மூலம் 26.12.2023 அன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க இயலும். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். அன்றிரவு 11:30 மணிக்குள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை 27.12.2023 முதல் 28 .12.2023 இரவு 11.30 மணி வரை திருத்தம் செய்யலாம்.

பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இந்த பதவிக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு 1/01/2024 அன்று வெளியிடப்படும். இதற்கான, தேர்வு அணுமதிச் சீட்டு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

கல்விக்கான தகுதிகள்: இந்திய செவிலியர் மன்றத்தால் (Indian Nursing Council) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MSc (Nursing)/PB BSc (Nursing)/BSc (Nursing) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 26.12.2023 அன்று 21- 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.900 ஆகும்.

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு, உடல் தகுதி ஆகியவற்றின் மூலம் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமையின் இணையதள முகவரியான http://exams.nta.ac.in-ல்காணலாம்.

Dailyhunt- news 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்
» நீட் தேர்வு தேதி அறிவிப்பு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!
» டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
» தினம் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் ராணுவ வீரர்கள்
» செப்டம்பர் 19-ல் பாதுகாப்பு சேவை தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum