ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி பிட்ஸ்

Go down

சினி பிட்ஸ் Empty சினி பிட்ஸ்

Post by ayyasamy ram Mon Dec 11, 2023 7:49 pm

திடீரென சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை சமந்தா.!
-
சினி பிட்ஸ் 1835df057ca338a27a970328374c43bbd0702bab19fed782d00a6d91a0d7c222
-
நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு
ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்
வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல
வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக
தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும்
நடிக்க கமிட் ஆகவில்லை. இந்த நிலையில், நடிகை சமந்தா
‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை
தொடங்கியுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர்,
‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் மூலமாக புதிய தலைமுறை
யோசனைகளைத் திரையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அர்த்தமுள்ள, துல்லியமான மற்றும் உலகளாவிய கதைகளைச்
சொல்ல இது ஒரு தளமாகும்’ எனக் குறிபிட்டுள்ளார்.
-
Dailyhunt & தினச்சுவடு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி பிட்ஸ் Empty Re: சினி பிட்ஸ்

Post by ayyasamy ram Mon Dec 11, 2023 7:50 pm

அகோரி வேடத்தில் சாயாஜி ஷிண்டே
-
சினி பிட்ஸ் Main-qimg-d30e038f2be79a31aaebf6cc4e3caede
-
சினி பிட்ஸ் Main-qimg-88aafc631db10b06f028f3c569cac763
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி பிட்ஸ் Empty Re: சினி பிட்ஸ்

Post by ayyasamy ram Mon Dec 11, 2023 7:51 pm

டிச.22ல் எங்க வீட்ல பார்ட்டி
-
சினி பிட்ஸ் Main-qimg-ba8095fb4d27b3d9c654692d31e6e07b
-
சினி பிட்ஸ் Main-qimg-d7d2e1853ecc8ee30ba358f44d168cdf
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி பிட்ஸ் Empty Re: சினி பிட்ஸ்

Post by ayyasamy ram Tue Dec 12, 2023 10:08 pm

அசோக் செல்வனின் சபா நாயகன்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
----------
சினி பிட்ஸ் 8a22432b31322c614812646ed27c3c72379f2f0ad533ff059ee46401e39e8a0f
-
அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி
படங்களில் நடித்தவர்.

இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை,
ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கல்
வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இந்தாண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் மிகுந்த
வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை
திருமணமும் செய்தார்.

சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற படத்தில்
நடித்துள்ளார். இந்தப் படத்தினை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன்
ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர்
இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது, அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் என்ற படமும்
வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

சபா நாயகன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை
ஈர்த்தது. புயலின் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி
மாற்றமடைந்துள்ளது. டிச.22ஆம் தேதி படம் வெளியாகுமென
அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
-
நன்றி-தினமணி
& டெய்லி ஹண்ட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி பிட்ஸ் Empty Re: சினி பிட்ஸ்

Post by ayyasamy ram Tue Dec 12, 2023 10:14 pm

அயலான் இசை வெளியீட்டு விழா - இலவச அனுமதி சீட்டுக்கு ஒரு வாய்ப்பு!
-------
சினி பிட்ஸ் 6ef0dbf2692d202b437e3a2360ed33554e4d67fe7f1d780609eb27d195736340
--

'இன்று நேற்று நாளை' புகழ் இயக்குநர் ரவிக்குமாரின்
இரண்டாவது திரைப்படம் அயலான். நடிகர் சிவகார்த்திகேயன்,
ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இப்படத்தை 24 ஏ.எம்.
ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்
இணைந்து தயாரித்துள்ளன.

அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட
விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக
இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள்
முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,
படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில்
அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்
கலந்து கொள்ள இலவச அனுமதி சீட்டுக்கு ஒரு வாய்ப்பினை
படக்குழு அறிவித்துள்ளது. அயலான் திரைப்படத்தில் ஏலியன்
கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்திருப்பது யார்?
என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு இலவச
அனுமதி சீட்டு வழங்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.
-
-நியூஸ் 7
& டெய்லி ஹண்ட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி பிட்ஸ் Empty Re: சினி பிட்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum