ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமாகும் பெருமாள் முருகன் நாவல்!

Go down

படமாகும் பெருமாள் முருகன் நாவல்! Empty படமாகும் பெருமாள் முருகன் நாவல்!

Post by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

படமாகும் பெருமாள் முருகன் நாவல்! Kalkionline%2F2023-12%2F93432370-0e22-4e31-8e38-a107e1600bd9%2FPerumal_Murugan_at_KLF.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-

எழுத்தாளர் பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை
மையப்படுத்தி இயக்குனர் தமிழ் புதிய படத்தை உருவாக்குகிறார்.

தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும்
பெருமாள் முருகன் தனது நாவல்கள் மூலம் மானிட வாழ்வியலையும்,
அதனுடைய அடையாளத்தையும், செயல்பாடுகளையும்,
சிந்தனைகளையும் சிறப்பாக உணர்த்துவார். இதனாலையே உலகின்
தலைசிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான ஜேசிபி இலக்கிய ப
ரிசை 2023 ஆம் ஆண்டிற்காக தற்போது பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி
நாவலை மையப்படுத்தி இயக்குனர் தமிழ் புதிய படம் இயக்க உள்ளார்.
தமிழ் சேத்துமான் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர். தற்போது
எஸ் வினோத்குமார் தயாரிப்பில் பூக்குழி நாவலை மையப்படுத்தி
திரைப்படத்தை எடுக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பெங்களூரில் இன்று தொடங்கப்
பட்டிருக்கிறது.

மேலும் பயிரிடப்படாத இப்படத்தில் தர்ஷன் நாயகனாகவும்,
தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாகவும் நடிக்கின்றனர். படத்தின்
இயக்குனர் தமிழ் கூறுகையில், நல்ல கதைகளை திரைப்படமாக
உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை ஊக்குவிக்கும் செயலை
செய்யும் வினோத் குமார் போன்ற தயாரிப்பாளர் இருப்பது பாக்கியம்.
தற்போது அனைவருக்கும் பிடித்தமான கதையை படமாக மாற்ற
இணைந்திருக்கிறோம்.

இது மக்களின் வாழ்வியலோடு இணைந்ததாக, எதார்த்தமானதாக,
மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படி சமூகத்திற்கு தேவையான
கருத்துக்களை கொண்ட படத்தை உருவாக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு
மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் படத்தை உருவாக்குவதில் ஏற்படும் அற்புதமான அனுபவத்தை
எதிர்நோக்கி பயணத்தை தொடங்கி இருக்கிறோம் என்று கூறினார்.
-
-க.இப்ராகிம் - (கல்கி)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum