Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருத்தத்துடன் ஓர் பதிவு
5 posters
வருத்தத்துடன் ஓர் பதிவு
வருத்தத்துடன் ஓர் பதிவு
நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…
TI Buhari- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
Re: வருத்தத்துடன் ஓர் பதிவு
உங்கள் ஆதங்கம் புரிகிறது. புஹாரி அவர்களே.!
குறுகிய காலத்தே அதிக பதிவுகள் இட்டுள்ளீர்.
உங்கள் சிறப்பே மின்னூல் தரவிறக்க சுட்டிகள் தருவது.
கேட்காமலேயே கொடுத்துள்ளீர் .
பயன் அடைந்தவர் நன்றி சொல்லுவதுதான் நாகரீகம்
கூறாவிட்டால் நாம் கட்டாயப்படுத்தமுடியாது அல்லவா?
நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகள் பல .வேண்டாததாகவும் இருக்கலாம்.
யாரிடமும் நாம் எதையும் எதிர்பார்க்கமுடியாது இந்த இயந்திர உலகிலே.
மேலும் புஹாரி என்பவர் யார்? எனக்கு அறிய ஆவல்.
உங்களை பற்றிய மேலதிக செய்திகளை வரவேற்பறை/ பதிவர்கள் அறிமுகம்
பகுதியில் விவரங்கள் கூறவும். உங்கள் பிறந்த தினத்தில் வாழ்த்து மடல்கள்
ஈகரை உறவுகள் தெரிவிப்பார்கள்
நன்றி தொடருங்கள் உங்கள் சேவையை.
ரமணியன்
தலைமை நடத்துனர்.
@TI Buhari

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
சிவா, D. sivatharan, ஆனந்திபழனியப்பன் and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
நான் யார்?
என் அகவை 66. நான் தற்சமயம் Indian Oil Corporation பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஆக்க பூர்வமாக ஏதேனும் செய்யும் ஆர்வம் உள்ளவன். புதியனவற்றை விரைவில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை இறையருளால், பெற்றுள்ளேன். அதே சமயம், புதியவற்றை முயற்சி செய்யும் விருப்பமும் உண்டு. wikipediaவின் அறியப்பட்ட திருத்துனர் [Recognised Editor]. wikisourceல் தமிழ் நூல்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். என்னைக் குறித்த மேலதிக விபரங்களை இங்கே காணலாம். wikisourceல் சுமார் 11,600 பக்கங்களுக்கு மேல் சரி பார்த்துள்ளேன். என் பங்களிப்பை இங்கு காணலாம்.
நான் பிறந்தது நவம்பர் 30ல். வசிப்பது சென்னை ஆதம்பாக்கத்தில். பிறந்தது முதல் சென்னையில் வசித்து வருகிறேன். தந்தைக்குப் பூர்வீகம் செங்கோட்டை. தாயார் தென்காசி. துணைவியார் திருவாரூர்.
TI Buhari- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
சிவா, ஆனந்திபழனியப்பன், Vanithasri, Ramajr and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: வருத்தத்துடன் ஓர் பதிவு
தங்களின் ஆதங்கம் புரிகிறது.
நமது தளம் சமூக வலைத்தளங்களைப் போல் இல்லை. ஒரு நாளைக்கு ௫௦௦௦ பேர் மட்டுமே இங்கு வருகை தருகிறார்கள். அவர்களும் தங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் படித்து செல்லும் தரப்பினர்.
இங்கு உறுப்பினர்களாக இணைந்துள்ளவர்கள் மட்டுமே அனைத்து பதிவுகளையும் படிக்கிறார்கள்.
இதுவரை நீங்கள் எத்தனை பதிவுகளை இங்கு ஊக்குவித்துள்ளீர்கள்?
அதுபோலத்தான் மற்றவர்களும் செயல்படுகிறார்கள். அவரவர் பதிவுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். மற்றவர்களின் பதிவுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
இங்குள்ள பதிவுகள் கூகிள் தேடலில் செல்லும் பொழுதுதான் மற்றவர்களின் கவனத்தைப் பெறுகிறது.
தங்களின் பதிவுகள் குறுகிய காலத்திலேயே அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

![வருத்தத்துடன் ஓர் பதிவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian, ஆனந்திபழனியப்பன், Vanithasri, Baarushree and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: வருத்தத்துடன் ஓர் பதிவு
வணக்கம் தோழரே தங்களது ஆர்வத்தை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு உன்னதமான பணியை செய்கிறீர்கள் உங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழர்
ஆனந்திபழனியப்பன்- பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023
சிவா, T.N.Balasubramanian, Vanithasri, Baarushree, TI Buhari and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: வருத்தத்துடன் ஓர் பதிவு
அய்யா, தொடருங்கள் உங்கள் தமிழ் பணியய்.
jackdp- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 11/07/2012
Vanithasri and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
» வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» எனது 500வது பதிவு - ஒரு நட்பின் பதிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|