ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவின் ஏடிஎம் மெஷின் ஜெகத்ரட்சகன்

2 posters

Go down

திமுகவின் ஏடிஎம் மெஷின் ஜெகத்ரட்சகன் Empty திமுகவின் ஏடிஎம் மெஷின் ஜெகத்ரட்சகன்

Post by சிவா Sat Oct 07, 2023 1:27 am

திமுகவின் ஏடிஎம் மெஷின் ஜெகத்ரட்சகன் QL3qBoM

திமுகவின் ஏடிஎம் மெஷின் மற்றும் தமிழ் நாட்டின் கல்வித் தந்தை என்று அழைக்கப்படும் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சம்பந்தமான சுமார் 200 ஸ்பாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் போதிய அதிகாரிகள் இல்லாததால் வெறும் 40 இடங்களில் ஆய்வு செய்கிறார்கள்.

கீழ்க்கண்ட 200  க்கு அதிகமான அவருடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், 7 நட்சத்திர விடுதிகள், என்னை  நிறுவனங்கள், சாராயம் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனையிட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக சொல்லுகிறது..

 பல்கலைக்கழகம்:
≠=========++++++      

1. பாரத் பல்கலைக்கழகம் சென்னை,(305- ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது)

2. ஜெகத் பல்கலைக் கழகம், Dehra Dun.
                       
மருத்துவக் கல்லூரிகள்:                   ================

1.  பாரத் மருத்துவக் கல்லூரி சென்னை,

2.  பாலாஜி மருத்துவக் கல்லூரி சென்னை,

3.  தாகூர் மருத்துவக் கல்லூரி சென்னை,

4.  லட்சுமி நாராயணா  மருத்துவக்கல்லூரி புதுச்சேரி

பல்மருத்துவக் கல்லூரிகள்
‌                ================

5. பாரத் பல் மருத்துவக்கல்லூரி சென்னை,

6. பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி சென்னை,

7. தாகூர் பல் மருத்துவக் கல்லூரி சென்னை,

பொறியியல் கல்லூரிகள்
                ================

8. பாரத் பொறியியல்  அறிவியல் தொழில் நுட்ப கல்லூரி சென்னை,

9. பாலாஜி பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி சென்னை,

10. தாகூர் பொறியியல் கல்லூரி சென்னை,

11. ஜெருசலேம் பொறியியல் கல்லூரி சென்னை,

12. லட்சுமி அம்மாள் பொறியியல் கல்லூரி சென்னை,

13. ராமானுஜர் பொறியியல் கல்லூரி சென்னை.

14. பாரத் சட்டக்கல்லூரி சென்னை.

15.பாரத் வேளாண்மை கல்லூரி சென்னை,
                 
16. பாரத் கட்டிடக் கலையியல் கல்லூரி
சென்னை.                  

17. பாரத் திரைப்பட கலையியல் கல்லூரி சென்னை,

18. பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை,

19. தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை,

20. பாலாஜி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.

21. பாரத் மேலாண்மை கல்லூரி சென்னை,

22. பாலாஜி மேலாண்மை கல்லூரி சென்னை,

23. தாகூர் மேலாண்மை கல்லூரி சென்னை,

24. ஜெருசலேம் மேலாண்மை கல்லூரி சென்னை,
                                   
25. பாரத் பாலிடெக்னிக் கல்லூரி சென்னை,

26. பாலாஜி பாலிடெக்னிக் கல்லூரி சென்னை,

27. லட்சுமிஅம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சென்னை,

28. பாரத் சமையலியல் தொழில் நுட்பக் கல்லூரி சென்னை,

29. பாலாஜி சமையலறை தொழில் நுட்பக் கல்லூரி சென்னை,                  

30. பாரத் செவிலியர் கல்லூரி சென்னை,

31.பாலாஜி செவிலியர் கல்லூரி சென்னை,

32. தாகூர் செவிலியர் கல்லூரி  சென்னை,

33. பாலாஜி ஸ்கூல் ஆப் நர்சிங் சென்னை,
                       
34. பாரத் இயன்முறை சிகிச்சை கல்லூரி சென்னை,

35. பாலாஜி இயன்முறை சிகிச்சை கல்லூரி சென்னை,

   
36. தாகூர் இயன் முறை சிகிச்சைக் கல்லூரி சென்னை,    
       
37. பாரத் மருந்தாக்கக் கல்லூரி சென்னை,

38. பாலாஜி மருந்தாக்கக் கல்லூரி சென்னை,

39. தாகூர் மருந்தாக்கக் கல்லூரி            சென்னை,                

40. பாரத் கல்வியியல் கல்லூரி சென்னை,

41. பாலாஜி கல்வியியல் கல்லூரி சென்னை,

42. பாலாஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சென்னை,

43.ஸ்ரீகில்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சென்னை,

44.  ஸ்ரீமதி லட்சுமி அம்மாள் நினைவு மெ.மே.நி.பள்ளி சென்னை,

45. கில்டன் மெ.மே.நி.பள்ளி சென்னை,    
                             
46. பாரத் வித்யாஷ்ரம் (CBSE)சென்னை,

47. பாரத் வித்யாஷ்ரம் (CBSE) புதுச்சேரி,

48. பாரத் தொழில் பயிற்சி பள்ளி  சென்னை,

49. மெட்ராஸ் தொழில் பயிற்சி மையம் சென்னை,  
                                 
50. பாரத் அலையட் ஹெல்த் செயின்ஸ் சென்னை,

51. பாலாஜி அலையட் ஹெல்த் செயின்ஸ் சென்னை,

52. தாகூர் அலையட் ஹெல்த் செயின்ஸ் சென்னை,

53.க்ஷலட்சுமி நாராயணா அலையட் ஹெல்த் செயின்ஸ் புதுச்சேரி,

*Five Star Hotels:                          *********************
THE ACCORD  METROPOLITAN- Chennai,

THE  ACCORD METROPOLITAN(P)LTD Puducherry,

THE ACCORD HIGH LANDS Ooty,

J  HOTELS(P)LTD Chennai,

J  HOTELS(P)LTD Puducherry,

JAM  HOTELS & RESORTS (P)LTD Bangalore,

ஐந்து நட்சத்திர விடுதிகள் ஆறும்
ITC நிறுவனத்திடம் மாத வாடகைக்கு விட்டுள்ளார்.

மது தயாரிப்பு கம்பெனிகள்:       ==============
1, ELITE  DISTILLERIES(P)LTD Chennai,

2, AM BREWERIES(P) LTD Chennai,

3, FORTUNE  DISTILLERIES & VINTNERS(P) LTD GOA

நிலக்கரிச் சுரங்கங்கள்:          ==============

1, JR நிலக்கரி சுரங்கங்கள்- மத்திய பிரதேசம்,

2, JR நிலக்கரி சுரங்கங்கள்-ஒடிசா,

  மின்சார உற்பத்தி:
                 ‌‌   ================

1, JR POWER GEN (P) LTD மத்தியப்பிரதேசம்,

2, JR POWER GEN (P) LTD ஒடிசா,

3, ACCORD ENERGY CORPORATION  INDIA (P) LTD-

4, KSK COMPANY  (சுரங்கம்-மின்சாரம்)
51% பங்கு - மத்திய பிரதேசம் & ஜார்கண்ட்,
(சுமார் பல ஆயிரம் கோடிகள் முதலீடு)

‌‌ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு:
     ===============

1,  SILVAR PARK INTERNATIONAL LTD
மூலம் இலங்கையில் சுமார் ரூ.26,000 கோடி முதலீடு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.

மருத்துவமனை:
================

1, Dr.RELA INSTITUTE & MEDICAL CENTRE  சென்னை, (150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது)

2, JS மருத்துவமனை

*சென்னை- திருவள்ளூர்-* *காஞ்சிபுரம்*
*பகுதியில் உள்ள கம்பெனிகள்:*
=================

1, The Chrome Leather Com Ltd,

2, Jagath Enterprises (P)Ltd,

3, Premier Leather Corporation ,

4, Accord Life Spec(P)Ltd

5, Accord Mineral Water (P) Ltd

6, Accord Agro Spirits(P)Ltd

7, Accord Platinum Tyres(P)Ltd

8, Accord Manpower& Securities India (P) Ltd

9, Sunma Power (P) Ltd

10, Ramify Solutions (P) Ltd

11, JR Gold Kingdom (P) Ltd

திருமண மண்டபம்                      

1, சாமிக்கண்ணு கவுண்டர் லட்சுமிஅம்மாள்
திருமண மாளிகை  விழுப்புரம்.

இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் உண்டு என கேள்வி!!.

வாட்ஸப் பகிர்வு


திமுகவின் ஏடிஎம் மெஷின் ஜெகத்ரட்சகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திமுகவின் ஏடிஎம் மெஷின் ஜெகத்ரட்சகன் Empty Re: திமுகவின் ஏடிஎம் மெஷின் ஜெகத்ரட்சகன்

Post by T.N.Balasubramanian Sat Oct 07, 2023 10:18 am

உலகத்தை முதலில் மும்முறை சுற்றி வருபவருக்கு மாம்பழம் என
ஜெகத்தை ரட்சிக்கும் சிவா பெருமான் கூற
பெற்ற தாயும் தந்தையுமே உலகமென கூறி
மாம்பழம் வென்ற பிள்ளையார் கதை நாம் அறிவோம்.

இதை எதற்கும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum