ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

+3
ரிபாஸ்
Tamilzhan
சிவா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by சிவா Tue Jan 26, 2010 4:45 pm

மெல்லியதாகவும், நீளமாகவும் இருப்பதுதான் அசுவகந்தாவில் (அமுக்கரா கிழங்கு) சிறந்த ரகம். இவற்றைத் தேர்ந்தெடுத்து வேர்களைத் தூள் செய்து துணியில் இட்டு சலித்து எடுக்க வேண்டும்.

சலித்து எடுத்ததில் 250 கிராம் எடையுள்ள தூளை எடுத்து ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலில் போட்டு இளஞ்சூட்டில் காய்ச்ச வேண்டும். பால் முழுவதும் ஆவியாகிய பிறகு தீய்ந்து போக விடாமல், பாத்திரத்தின் அடியில் பசையாகிவிட்ட பொடியை எடுத்து ஒரு தட்டில் வைத்து நிழலில் அல்லது பேன் காற்றில் உலர விட வேண்டும்.

முற்றிலும் உலர்ந்த பிறகு மீண்டும் பொடியை முன்பு செய்தது போல பாலில் இட்டுக் காய்ச்ச வேண்டும். இதே போல தொடர்ந்து 7 முறை செய்ய வேண்டும். பின்னர் இப் பொடியை எடுத்து பாதுகாப்பாக வைத்து தினச படுக்கச் செல்லும் முன் 1 டேபிள் ஸ்பூன் பொடியை 1 கப் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். 41 நாள் சாப்பிட வேண்டும். ஆண்மை அதிகக்கும். விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகக்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் சுரப்பை அதிகக்கச் செய்யும்.


ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by Tamilzhan Tue Jan 26, 2010 4:50 pm

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Tongkat_Ali_Long_Jack_Eurycoma_Longifolia_Jack

Tongkat ali காபினு சொல்லுவாங்களே அது தானே தல அந்த வேர் கலந்த காபி பொடி இங்கு கிடைக்கிறது..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by ரிபாஸ் Tue Jan 26, 2010 4:51 pm

எப்ப பார்த்தாலும் இந்த எண்ணத்தில்தான் இருக்கீங்களா தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by சிவா Tue Jan 26, 2010 5:01 pm

Tongkat ali - Eurycoma longifolia

Ashwagandha - Withania somnifera

இரண்டும் ஒன்றல்ல! வேறு வேறு!!!

Tongkat ali - Eurycoma longifolia:

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் 240px-Singapore_Science_Centre_17%2C_Jul_06


shwagandha - Withania somnifera:

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் 200px-Ashvagandha


ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by ரிபாஸ் Tue Jan 26, 2010 5:02 pm

தல இங்கிலீஷ் எல்லாம் பேசுது
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by Tamilzhan Tue Jan 26, 2010 5:09 pm

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Tongkat%20ali%20plant

தொங்கத்தலி வேர்க்கும் இதே குணங்கள் உண்டு தல...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by சிவா Tue Jan 26, 2010 5:10 pm

rifas wrote:தல இங்கிலீஷ் எல்லாம் பேசுது


ஏதோ கொஞ்சம் கொஞ்சம்!!!


ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by சிவா Tue Jan 26, 2010 5:12 pm

தொங்காட் அலி வேர் மிகவும் சக்தியுள்ளது!!! ஆனால் ஒரிஜினலாக கிடைப்பது அரிதாக உள்ளது! இதன் வேர் வாயில் பட்டால் அதன் கசப்பு சுவை பல மணி நேரங்களுக்கு இருக்கும்!!!

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் P_tongkat_ali


ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by Tamilzhan Tue Jan 26, 2010 5:16 pm

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Ganocafe_ginseng

இதன் காப்பி மலேசியாவிலிருந்து வர வைத்து இங்கே என் நணபர் விற்பனை செய்கிறார் நானும் குடித்தேன் உடல் வலி போன்றவைகள் உடனே மாயமாய் போய்விட்டது..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by ராஜா Tue Jan 26, 2010 5:17 pm

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Icon_eek ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம் Empty Re: ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum