ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி

3 posters

Go down

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!  -    கவிஞர் இரா. இரவி Empty தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Sat Aug 26, 2023 3:51 pm

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!

- கவிஞர் இரா. இரவி

*****

தாயின் வயிற்றிலிருக்கும்போதே கற்கும் மொழி
தாய்மொழி போல் மற்ற மொழி புரிவதில்லை!

தாய்மொழியில் சிந்தித்தால் சாதனைகள் புரியலாம்
தாய்மொழியில் படித்தவர்கள்தான் சாதனையாளர்கள்!

மயில்சாமி அண்ணாத்துரை படித்தது தாய்மொழியில்
மட்டற்ற அறிவியலாளர் சிவன் பயின்றதும் தாய்மொழியே!

மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தாய்மொழியில்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் தமிழ் பயின்றால் !

உலகமொழிகளில் அனைத்திலும் தமிழ்சொற்கள்
உலகிற்கு சொற்கள் தானம் தந்த மொழி தமிழ்மொழி!

ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள்
அந்நிய மொழிகள் அனைத்திலும் தமிழ்ச்சொற்கள்!

சந்திரயான்களின் சாதனையாளர்கள் பயின்றது தாய்மொழி
சாதிக்க உற்றுளி உதவியது உன்னத தாய்மொழி!

வனிதா சுப்பையா, அருணன். வீர.முத்துவேலன்
வழிவழியாக பயின்றது ஆரம்பக்கல்வி தமிழில் !

சந்திரயான் சாதனைகளுக்கு காரணம் தமிழ்மொழி
சகலரும் அறிந்திடுங்கள் அற்புத மொழி தமிழ்மொழி!

உலகில் எல்லா மூலையிலும் ஒலிப்பது தமிழ்மொழி
ஒரு நாடு கூட தமிழ் ஒலிக்காத நாடே இல்லை!

உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலமாக விளங்குவது தமிழ்மொழி!

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே முதன்மை
தாயைப்போல காத்திடுவோம் நம் செம்மொழி தமிழை!

******

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Dr.S.Soundarapandian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!  -    கவிஞர் இரா. இரவி Empty Re: தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி

Post by Dr.S.Soundarapandian Mon Aug 28, 2023 11:22 am

தமிழைப் போற்றியதெல்லாம் சரிதான் ! ஆனால் , இதிலே நீங்கள் மையம் கொண்டுள்ள அதே வேளையில் , கரும்பிக் கரும்பித் தமிழை அப்புறப்படுத்தும் ‘வேலை’ ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை முதலில் உணருங்கள்!
தமிழரின் நாட்டியக் கலைச்சொற்களை ஓசைப்படாமல், ‘தைஹா தைஹி’ என்று மாற்றம் !
நமச்சிவாயம் என்பதை , ‘நமஸ்ஸிவாயம்’ என்று திரித்தல்!
சிற்பிகள் என்பதைச் ‘சில்பிகள்’ என உருமாற்றம் ! (பட்டியல் நீளும்)

இந்த மாற்றங்கள் எப்படி உருவாகின்றன?
‘தமிழர்’ முகமூடிக்குள் இருக்கும் வேற்று ஆட்களால் உருவாகின்றன!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!  -    கவிஞர் இரா. இரவி Empty Re: தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி

Post by Anthony raj Wed Sep 13, 2023 12:06 am

நான் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் வேறு இல்லை பாரதி நினைவில் வருகிறார்
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!  -    கவிஞர் இரா. இரவி Empty Re: தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum