ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள்

4 posters

Go down

கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Empty கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள்

Post by nandhtiha Tue Jan 26, 2010 9:00 am

அன்பு நிறை ஈகரை அன்பர்களுக்கு வணக்கம்

மதியாதார் தலைவாசல் மிதியாத தமிழரினம் மாணழிந்து நிற்பதேனோ
சதிகாரர் சூழ்ச்சியில் சரிந்திட்ட எம்மினச்
சரிதத்தை வருநாள் சொலும்
அதிதியாய் வருவோரை ஆதரித் துபசரித்த லருந்தமிழ் மரபல்லவா
விதியென்ப ததுசெய்த வினையினால் வந்த விருந்தினர் எதிரி யானார்
நதியோடு பிறைசூடும் நம்பன்தரு மைந்தனே நயமான ஞான குருவே
கதியாக நின்னையே கால் பற்றித் தொழுகின்றேன் கதிர்காமக் கந்த வேளே

அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Empty Re: கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள்

Post by அப்புகுட்டி Tue Nov 23, 2010 2:27 pm

132வது நபர் அப்புகுட்டி மறைந்திருந்த பொக்கிசம் அனைவரின் பார்வைக்கு நன்றி.


கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Empty Re: கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள்

Post by உதயசுதா Tue Nov 23, 2010 2:32 pm

இது உண்மைலுமே பொக்கிசம்தான்.இதே வெளி கொண்டு வந்த அப்புவுக்கு நன்றி.
என்ன ஒரு அருமையான கவிதை. கதிர்காம கந்தன் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருக்கிறான்.விரைவில் எல்லாவற்றுக்கும் முடிவு வரும். நம்மினம் வீறு கொண்டு எழும்.


கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Uகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Dகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Aகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Yகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Aகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Sகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Uகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Dகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Hகதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Empty Re: கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள்

Post by அன்பு தளபதி Tue Nov 23, 2010 2:39 pm

நந்திதா அக்காவின் வேண்டுகோள் விரைவில் நிறைவேற இறைவனை பிரார்த்திப்போம் இதை வெளிகொணர்ந்த அப்புவுக்கு நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள் Empty Re: கதிர்காமக் கந்தனுக்கு ஓர் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum