Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம்
3 posters
Page 1 of 1
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம்
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம்: கனிமொழி எம்.பி கேள்வி |
தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பிரிவு அப்பதிவை நீக்கியதாக கனிமொழி எம்.பி குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இக்னீஷியஸ் டெலாஸ் ஃப்ளோரா என்ற பெண், இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண்மணி இந்த பொறுப்பை பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பெண்களால் முன்னேறக் கூடும்- நம் வண்தமிழ் நாடும் எந்நாடும் என்று பதிவிட்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை @NorthernComd_IA ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? Why should @NorthernComd_IA delete the tweet of The Chief Minister of Tamil Nadu congratulating the… https://t.co/yoz2KD3jdW — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 2, 2023 |
இந்நிலையில், ஸ்டாலின் மறுபகிர்வு செய்து வெளியிட்டிருந்த இந்த வாழ்த்துப் பதிவை இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பிரிவின் ட்விட்டர் கணக்கு நீக்கியுள்ளது. இதையடுத்து இப்பதிவு நீக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் பின்னணி என்ன என்பது குறித்து கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம்
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம்
காரணம் தெரிந்தால் நல்லது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம்
T.N.Balasubramanian wrote:காரணம் தெரிந்தால் நல்லது.
முதல்வர் ராணுவத்தின் பதிவை Repost செய்து உள்ளார்.
ராணுவத்தினர் அவர்களது பதிவில் ஏதோ பிரச்சனையின் காரணமாக அந்த பதிவை நீக்கி உள்ளனர்.
அந்த பதிவு நீக்கப்பட்டால் அதை Repost செய்தவர்களின் பதிவும் தானாக நீக்கப்படும் இதற்காகத்தான் கனிமொழி எம்பி அவர்கள் இப்படி துள்ளி குதிக்கிறார்...
இந்த ஒரு சாதாரண விஷயத்திற்கான அறிவு கூட இல்லாமல் எப்படி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இதையும் மீடியா ஒளிபரப்பு செய்கிறது என்றால் என்ன சொல்வது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பதிவை நீக்கிய ராணுவம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காங்கிரஸ் தலைவர் என்ற பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கிய ராகுல் காந்தி
» டோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்
» கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும்... ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்த சொந்த ஊர் மக்கள்
» ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்
» நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்
» டோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்
» கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும்... ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்த சொந்த ஊர் மக்கள்
» ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்
» நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|