Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருந்ததியர் - மலம் அள்ளும் மைனாரிட்டி சமூகம் - தி.மு.க - எம்.பி. ராஜா
2 posters
Page 1 of 1
அருந்ததியர் - மலம் அள்ளும் மைனாரிட்டி சமூகம் - தி.மு.க - எம்.பி. ராஜா
அருந்ததியர் சமுதாய மக்களை, 'மலம் அள்ளும் மைனாரிட்டி சமூகம்' என, நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா பேசியதற்கு எதிராக, தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது.
திருச்சியில், தி.மு.க., பூத் ஏஜன்ட்களுக்கான பயிற்சிப் பாசறை கூட்டம், கடந்த வாரம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், நீலகிரி எம்.பி., ஆ.ராஜா பேசுகையில், அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் மைனாரிட்டி சமுதாயம் என்றார்.
மேலும், 'அவர்கள் ஓட்டுப்போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை. அவர்களுக்கும் கருணாநிதி, 3 சதவீத உள் ஒதுக்கீடு கொடுத்தார்' என்றார்.
இதைச் சொல்லி விட்டு, 'அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை' என்றும் பேசி, மன்னிப்பு கேட்பது போல பேசினார்.
ஆயினும் இந்த பேச்சு, அருந்ததியர் சமுதாய மக்களை, கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
அவரின் பேச்சுக்கு ராஜா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கூறி, அவருக்கு எதிராக தமிழகம் முழுதும், போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள் ஒதுக்கீடு
கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த, அருந்ததியர் மக்களின் சார்பில், அவினாசியில், வரும் 7ம் தேதி, ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு, ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இதே போல, ஈரோட்டில் வடிவேல் ராமனின் சமூக நீதிக் கட்சியும், மதுரையில் புரட்சிப் புலிகள் என்ற அமைப்பும், ராஜாவைக் கண்டித்து போராட்டங்களை நடத்தவுள்ளன.
அருந்ததியர் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்துக்கு, 60 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. இந்த சமுதாயத்தின் மீது, தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி, நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் கமிட்டி அமைத்து, அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்தார்.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், அருந்ததியர் சமுதாய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். துாய்மைப் பணியாளர் நல வாரியம் உள்ளிட்ட எந்த வாரியத்திலும், அரசு சார்பு அமைப்புகளிலும், அருந்ததியர் மக்களை நியமிக்க மறுக்கும் நிலை தொடர்கிறது.
வெட்கக்கேடு
அதன் உச்சமாக இப்போது, எம்.பி., ராஜா, எங்கள் சமுதாயத்தை இழிவாகப் பேசியுள்ளார். இதை கேட்டு, தி.மு.க.,வில் இருக்கும் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அமைதி காப்பது, மிகவும் வெட்கக்கேடு.
அவர்கள் கேட்காவிட்டா லும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை, அருந்ததியர் சமுதாய அமைப்பினர் அனைவரும் இணைந்து போராடுவோம். அவரை மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டியது, முதல்வரின் முக்கியப் பொறுப்பு.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அருந்ததியர் - மலம் அள்ளும் மைனாரிட்டி சமூகம் - தி.மு.க - எம்.பி. ராஜா
முதல் மந்திரி பதிவை நீக்கியதற்கு காரணம் கேட்கும் கனிமொழி அவர்கள்
இதற்கு என்ன பதில் சொல்லுவார்? ராஜாவை காரணம் கேட்ப்பாரா?
இதற்கு என்ன பதில் சொல்லுவார்? ராஜாவை காரணம் கேட்ப்பாரா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: அருந்ததியர் - மலம் அள்ளும் மைனாரிட்டி சமூகம் - தி.மு.க - எம்.பி. ராஜா
T.N.Balasubramanian wrote:முதல் மந்திரி பதிவை நீக்கியதற்கு காரணம் கேட்கும் கனிமொழி அவர்கள்
இதற்கு என்ன பதில் சொல்லுவார்? ராஜாவை காரணம் கேட்ப்பாரா?
கனிமொழி பிடுங்கும் ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணிதான்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
» தாகேஸ்வரி கோவிலில் கொள்ளை : வங்கதேசத்தில் மைனாரிட்டி அச்சம்
» மனதை அள்ளும் சிரிப்பில்.....
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
» தாகேஸ்வரி கோவிலில் கொள்ளை : வங்கதேசத்தில் மைனாரிட்டி அச்சம்
» மனதை அள்ளும் சிரிப்பில்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|