Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
4 posters
Page 1 of 1
கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அது பயன் தரும். ஆனால் கிரெடிட் கார்டை சில இடங்களில் தேவை இல்லாமல் பயன்படுத்தவே கூடாது. அதேபோல் கிரெடிட் கார்டில் சில சிக்கல்களும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம். கிரிடிட் கார்டு இன்றைக்கு பலரும் பயன்படுத்தும் கருவியாகிவிட்டது. அவசரத்திற்கு முன்பு பக்கத்து வீடுகளில் கைமாற்றாக பணத்தை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது அந்த வேலையை வங்கிகள் கிரெடிட் கார்டு மூலம் செய்கின்றன. ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் பக்கத்து வீட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை கொடுக்க முடியாவிட்டால் தள்ளி போட கேட்கலாம். ஆனால் வங்கிகள் அப்படி அல்ல, வட்டி விதிக்கின்றன.
கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி கொண்டு வட்டி இல்லாமல் 45 நாட்கள் கழித்து கட்ட முடியும். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் நீங்கள் பணத்தை கட்டாமல் விட்டால், வட்டி அதிகமாக விதிப்பார்கள். பிராஸசிங் பீஸ், வட்டி , அபராதம் என தொகை என அதிகமாக இருக்கும்.
கிரெடிட் கார்டு என்பது கடன் வலையில் மக்களை சிக்க வைக்கும் அபாயம் இருப்பதால், தயவு செய்து யாருக்கெல்லாம் கடன் சுமை அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் கண்டிப்பாக கிரெடிட் கார்டு வைக்க வேண்டாம். இயல்பாகவே அதிகமாக பொருள்களை வாங்கும் எண்ணம் உள்ளவர்கள், கிரெடிட் கார்டு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி புரிந்து கொள்ள முடியாதவர்கள், நிதியை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் கண்டிப்பாக கிரெடிட் கார்டை வாங்கவே கூடாது. கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் செலுத்தாமல் விட்டால் அது சிபில் ஸ்கோரை பாதிக்கும். மேலும் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும் என்பதால் , எந்த சூழலிலும் நிலுவை தொகை வைக்காதீர்கள். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரே சமயத்தில் 2 முதல் 3 கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளவே கூடாது. சலுகைகள் தருவதாகக் கூறி வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளை முழுமையாக புரியாமல் வாங்காதீர்கள். அதேபோல் குறைந்தபட்ச தவணைத் தொகையைக் கட்டிவிட்டு மீதியை தவணையில் கட்டாதீர்கள். ஏனெனில் மீது தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி போடுவார்கள். எனவே கிரெடிட் கார்டில் கடன் வாங்கிடாதீர்கள். உங்களால்திருப்பிச் செலுத்த முடியாது என்று தெரிந்தால் தயவு செய்து கிரெடிட் கார்டில் பொருளை வாங்கிவிடாதீர்கள். கிரெடிட் கார்ட் மூலமாக பணம் எடுப்பதை கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.
நன்றி தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
சிவா, Dr.S.Soundarapandian and rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
பகட்டுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் மக்கள் இருக்கும் வரை வங்கிகளுக்கு பணமழைதான்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
இவை அனைத்தும் கடன் வாங்கும் பழக்கம் உண்டாக்கி, நடு தெருவில் நிற்க வைத்து..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிரெடிட் கார்ட் வேணுமா - சீரியஸ் காணொளி
» இந்த தவறை செஞ்சுடாதீங்க!
» கிரெடிட் கார்ட் பயனர்களே: நீங்கள் கவனிக்க வேண்டிய பத்து!!
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
» முகத்தில் மட்டும் வியர்வை சாதாரண வேலைகளுக்கும் வர காரணம்
» இந்த தவறை செஞ்சுடாதீங்க!
» கிரெடிட் கார்ட் பயனர்களே: நீங்கள் கவனிக்க வேண்டிய பத்து!!
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
» முகத்தில் மட்டும் வியர்வை சாதாரண வேலைகளுக்கும் வர காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|