ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை

4 posters

Go down

புதுக்கவிதை Empty புதுக்கவிதை

Post by jeevakumar sumithira Mon Jul 31, 2023 3:56 pm

சூரியகாந்தி
~~~~~~~~~
மஞ்சள் குளித்து
அவள் முகம் மினுக்கி
நல்ல மாயப் பொடிபூசி
நிற்கும் நிலை கண்டு
அந்தக்
கதிரவன் கண்களும்
காதல் கொண்டு
அவள் அழகை
இரசிக்க மறவாமல்
வருவானோ என்றும்!

ஏரா மகள் ஜீ.சுமி✍🏼
jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

சிவா, T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian, சரவிபி ரோசிசந்திரா and jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புதுக்கவிதை Empty புதுக்கவிதை

Post by jeevakumar sumithira Mon Jul 31, 2023 3:59 pm

பொழுது புலரட்டும்.
~~~~~~~~~~~~~~~
வாழ்தலில் நிகழும்
வாழ்வியலும் கோட்பாடே
ஒவ்வொரு கோடையிலும்
காலா காலமாக
நிறைந்திருக்கும்
சினங்களுக்கும் மகிழ்விற்கும் இடையே
முகம் கொடுக்கிறேன்.

குவிந்திருக்கும்
குளிரை விரட்டியபடி
கோடை வந்து
கூடப் பயணித்தாலும்
எமது பொழுதுகள்
நம்மை மெருகேற்றியிருக்க
அவனிடம் அன்பாகவும்
சிலரிடம் வேண்டா
வெறுப்பாகவும் பேசுகிறேன்.

அன்பின் எளிமையும்
தனிமையும் குறித்து
எனக்கென்ன தெரியும்?
உனக்கென்ன தெரியும்?

நமக்கே அவை நன்கு புரியும்.
கிடைப்பதை பெருமனதோடு
அனுபவித்துக் கடப்போம்.
நாமும் அன்பால் பாவிகளே!

ஏரா மகள் ஜீ-சுமி✍🏼
jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

சிவா, T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by சிவா Mon Jul 31, 2023 4:18 pm

சிறந்த கவிதைகள்....

பதிவு "சொந்தக் கவிதைகள்" பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


புதுக்கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by T.N.Balasubramanian Mon Jul 31, 2023 5:03 pm

ஏரா மகள் ஜீ-சுமி அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றாக இருக்கின்றன கவிதைகள்.
தொடர்ந்து வருக.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by jeevakumar sumithira Mon Jul 31, 2023 6:21 pm

T.N.Balasubramanian wrote:ஏரா மகள் ஜீ-சுமி அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றாக இருக்கின்றன கவிதைகள்.
தொடர்ந்து வருக.
மேற்கோள் செய்த பதிவு: undefined
நன்றியும் மகிழ்வும் ஐயா.
jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by Dr.S.Soundarapandian Sat Aug 12, 2023 12:43 pm

புதுக்கவிதை 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum