ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு

2 posters

Go down

பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு Empty பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு

Post by சிவா Sun Jul 30, 2023 12:43 pm


சென்னை: வாரிசு இல்லாதவர் இறந்தால், யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து, அரசு உத்தரவில் திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சந்தானம், 2022 பிப்ரவரியில் இறந்தார். அதற்கு ஒரு மாதம் முன், அவரது மனைவி இறந்தார்; இவர்களுக்கு வாரிசு கிடையாது. இதையடுத்து, சந்தானத்தின் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் இரண்டு சகோதரிகள், வாரிசு சான்றிதழ் கேட்டு, பெரம்பூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தனர்.

வாரிசு சான்றிதழ் வழங்காததால், உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். மனு, நீதிபதி சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தது. தாசில்தார் தரப்பில், கூடுதல் பிளீடர் பிந்த்ரன் ஆஜராகி, ''வருவாய் துறை 2022 செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதில், இரண்டாம் நிலை வாரிசுதாரர்களை கருத்தில் கொள்ளவில்லை.

''திருமணமானவர் என்றால், பெற்றோர் மற்றும் இறந்தவரின் மகன், வாரிசு சான்றிதழ் பெறலாம். திருமணமாகாதவர் என்றால், இறந்தவரின் பெற்றோர், அவரது சகோதரர், சகோதரிகள் வாரிசு சான்றிதழ் பெறலாம்,'' என்றார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், ''அரசாணையில் குறைபாடு உள்ளது. திருமணமான ஆண், வாரிசுகள் இல்லாமல் இறந்து, அவரது பெற்றோரும் இறந்திருந்தால், ஹிந்து வாரிசுரிமை சட்டப்படி, இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான அவரது சகோதரர், சகோதரிகள், வாரிசுரிமை சான்றிதழ் பெற முடியும்,'' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் உத்தரவை பரிசீலிக்கும்போது, ஹிந்து வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள இரண்டாம் நிலை வாரிசுதாரர்களை கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. எனவே, 2022 செப்டம்பரில் பிறப்பித்த அரசாணையில் உரிய திருத்தங்களை, அரசு மேற்கொள்ள வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரின் விண்ணப்பத்தை, எட்டு வாரங்களில் பைசல் செய்ய, தாசில்தாருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு Empty Re: பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு

Post by Dr.S.Soundarapandian Mon Jul 31, 2023 2:51 pm

பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு 3838410834
பிள்ளை இல்லாதவர் இறந்தால் யாருக்கு வாரிசு சான்றிதழ்?: அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
» பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு
» தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» ஆயுள் காப்பீடு செய்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 முக்கிய பணிகள்!
» 180 நாட்களுக்குள் பட்ட சான்றிதழ் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum