ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது.

3 posters

Go down

தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது. Empty தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது.

Post by சிவா Sun Jul 16, 2023 4:30 pm

தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது. Janam-tv

தமிழகத்தில் மீடியா என்பது திராவிட கட்சிகளும் தொழிலதிபர்களும் தங்களை காக்க அலல்து மிரட்ட பயன்பட்ட ஒரு ஆயுதமாகவே இருந்தது.

கையில் ஒரு ஊடகம் இருந்தால் யாரையும் மிரட்டலாம், என்னைபற்றி பேசாதே நான் உன்னைபற்றி பேசமாட்டேன் என அணுகுண்டு மிரட்டல் போன்ற ஆயுதமக மாறிற்று.

காங்கிரஸின் வீழ்ச்சி அதாவது தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் துடைத்தெறியப்பட முக்கிய காரணம் அதற்கென வலுவான ஊடகம் இல்லாமல் இருந்ததுதான்.

அதுதான் மிக முக்கிய காரணம்.

தமிழக மீடியாக்களெல்லாம் யார் யார் கையில் சிக்கி எது செய்தி, எதை மக்கள் நம்பவேண்டும் என முடிவெடுத்து ஆட்டிவைத்ததில்தான் இங்கே தேசியம் வளராமல் ஊழலும் அராஜகமும் சினிமாவும் சினிமா நடிகர்களும் திராவிட பிம்பங்களும் வளர்ந்தார்கள்.

பின்னாளில் இது டிவியானாலும் அதுவும் அப்படியே தொடர்ந்தது.

இப்போது முதன் முதலாக அதாவது இந்திய வரலாற்றிலேமுதன் முதலாக தெய்வீகமும் தேசியமும் பேசும் டிவி ஒன்று உதயமாகியுள்ளது
"ஜனம் டிவி" என அதற்கு பெயர், அது நேற்று அறிமுகமானது.

நல்ல பத்திரிகையாளனுக்கு நாரத முனிதான் பெரிய உதாரணம், அவரின் கதைகளை எல்லாம் படியுங்கள் நல்ல செய்தியாளர் அவர்தான்.

எந்த செய்தியினை எப்போது யாரிடம் சொல்ல வேண்டும், யாரிடம் எதை சொன்னால் என்ன நன்மை விளையும் என்பதை கணக்கிட்டு செய்திகளாலே நன்மைகளை செய்தவர் அவர்.

இன்று ஒரு நல்ல பத்திரிகையாளனை உருவாக்க வேண்டுமென்றால் அலல்து உருவாகியிருந்தால் அதில் நாரதரின் சாயலை காணலாம்
ஆம், ஆச்சரியமாக அன்றே ஒரு செய்தியாளனை நாரதமுனி வடிவில் சொல்லி செய்தி ஊடகம் எப்படி இருக்கவேண்டும் என சொன்ன மதம் இந்துமதம்.

அந்த நாரதமுனி ஆசியுடன் இந்த ஊடகம் தமிழகத்தில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் வளர்க்கட்டும்.

இனி இச்செய்திகளை மக்கள் பார்க்கட்டும்,தமிழகத்தில் மறைக்கபடும் செய்திகள் புரட்டுகள் தேவையற்ற கட்டுகதைகள் இந்துமதம் மேலான தாக்குதல்கள் என எல்லாவற்றிலும் சரியான தரவுகளோடு இது கண்ணனின் கையில் சங்காய் முழங்கட்டும்.

தேசத்தின் எலலா தெய்வங்களும் இதனை ஆசீர்வதிக்கட்டும், தேசாபிமானிகள் ஒவ்வொருவரும் இதனை ஆதரித்து வளர்ககட்டும்... மாய இருள் அகலட்டும், போலி ஊடக துர்சக்திகள் ஒழியட்டும்...

https://www.facebook.com/JanamTamil

https://www.instagram.com/janamtamil

https://www.youtube.com/@janamtamil

https://janamtamil.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது. Empty Re: தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது.

Post by T.N.Balasubramanian Sun Jul 16, 2023 6:11 pm

தேசிய உணர்வை தூண்டி
பக்திதனை பெருக்கி
மக்களை நல்வழிப்படுத்தும் என்றே
வரவேற்போம்.
பார்ப்போர் விரும்பும் எண்ணிக்கை
உயரட்டும் (TRP )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது. Empty Re: தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது.

Post by T.N.Balasubramanian Sun Jul 16, 2023 8:51 pm

SCV சுமங்கலி சேனல் விஷன் --கேபிள் ஆபரேட்டர்கள் ஜனம் டிவிஐ இணைப்பார்களா?

என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது. Empty Re: தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது.

Post by Dr.S.Soundarapandian Mon Jul 17, 2023 12:59 pm

“காங்கிரஸின் வீழ்ச்சி அதாவது தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் துடைத்தெறியப்பட முக்கிய காரணம் அதற்கென வலுவான ஊடகம் இல்லாமல் இருந்ததுதான்.” -
உண்மை ! உண்மை!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது. Empty Re: தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum