ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .

3 posters

Go down

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Empty தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .

Post by eraeravi Tue Jul 11, 2023 12:20 pm

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!
கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
வெளியீடு வானதி பதிப்பகம் தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .
தொலைபேசி 044 24342810 / 24310769. மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கங்கள் 84 விலை ரூபாய் 70.

இந்நூலின் முன்பக்க அட்டையில் ஆதிக்கவிஞர் திருவள்ளுவரின் படமும். பின்பக்க அட்டையில் அதிநவீனக் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் புகைப்படமும், வாழ்த்து வரிகளும் வானதி பதிப்பகத்தின் நேர்த்தியான வடிவமைப்பும் நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. மாமதுரைக் கவிஞர் பேரவையில் ஐயா வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் இரா.இரவி அவர்கள் வாசித்த கவிதைகள் பலவற்றையும் இந்நூலில் வாசிக்கும்போது எனக்கு மலரும் நினைவுகளாய் அமைந்தது. தமிழை வளர்க்க தன்னால் முடிந்த அத்தனையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

‘கீழடியின் கீழடியில் கிடைத்த மொழி தமிழ்’ என்று சொற்களின் வழியாக தமிழையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றான கீழடி என்று கூறுவதன் மூலம் கீழடியையும் பெருமைப்படுத்தி உள்ளார்.

திருக்குறள் பற்றி பெருமையாய் பேசும் கவிஞர்,

ஆறாவது அறிவைப் பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்க்கும் திருக்குறள்

என்று மோனை நயத்தோடு திருக்குறளைச் சிறப்பிக்கிறார். மேலும் இரண்டு வரிகளில் மிக அழகாக,

முப்பால் வடித்து முத்திரை பதித்த நூல்
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் என

எதுகை, மோனை, இயைபு என இரண்டே வரிகளில் அழுத்தமாய் முன்னேற்ற நூல் என்ற வார்த்தைகளால் திருக்குறளை அலங்கரித்திருக்கிறார்.

தமிழ்மொழியில் பிறமொழியின் கலப்படம் இருத்தல் கூடாது. அப்படிக் கலந்தால் தமிழ் என்னாகும் என்பதை மிக அருமையாக விளக்குகிறார்.

பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்

இதனை அனைத்து இடங்களிலும், ஏன் உலகத் தமிழ்ச் சங்கத்தில் கூட எழுதி வைக்கலாம். அத்தனை அழுத்தம் மிகுந்த வரிகள் இவை.

கவிஞர் இரவி அவர்கள் தமிழ்நாடு என்பதற்கு புதிய விளக்கம் வேறு தந்திருக்கிறார்.

தமிழ்நாடு என்றால் தமிழை நாடு என்று பொருள்
தமிழை நாடாமல் ஆங்கிலம் நாடுவது மடமையிலும் மடமை.

என்கிறார்.

தமிழ் மீதுள்ள பற்றால்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப்படுத்துவோம்
எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டுவோம்.

என தமிழை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

நூல் முழுவதும் தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் மற்றும் மதுரையின் பெருமை பற்றிய கவிதைகளே உள்ளன. தமிழை பாதுகாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் எழுத்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

தமிழ் வாழட்டும் பல்லாண்டு!
தொடரட்டும் தமிழுக்கு தங்களின் தொண்டு!


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Empty Re: தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .

Post by Dr.S.Soundarapandian Tue Jul 11, 2023 1:45 pm

"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-

அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9785
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Empty Re: தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .

Post by T.N.Balasubramanian Tue Jul 11, 2023 6:52 pm

Dr.S.Soundarapandian wrote:"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-

அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: undefined

மன்னிக்கவும். @Dr.S.Soundarapandian அவர்களே.
அவர் நமச்சிவாயம் நமச்சிவாயம் என பாடியதாக நினைவு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Empty Re: தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum