ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

4 posters

Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by முபிஸ் Mon Jan 25, 2010 8:12 pm

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Anigirlcrying
அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...
ஈகரை இணையத்தார் உனை அடித்தாரோ?
இல்லை வேறு யார்தான் அடித்தனரோ ??
கள்ளமில்லா உன் முகத்தில்
கண்ணீர் ஏன் கொட்டுகின்றது
வெள்ளை போன்ற உன் முகத்தில்
வீழ்ந்து கொட்டும் கண்ணீர் துளிகள்
விடாமல் கொட்டுகின்றதே ஏன்?
ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
உனக்கோர் சோக கதையுண்டோ?

துளி துளியாய் சிந்தும் கண்ணீரில்
நான் என்னுள் துவண்டு போகின்றேன்
உன் துயர்துடைத்து துயரம் நீக்க
என் உள்ளமும் துடிதுடிக்கின்றது
உன் சோகத்தோடு நானும் உன்னோடு
சோடி சேர்ந்து வரப்போகிறேன்


வானத்தில் மேகத்தோடு மேகமாய்
நாமும் ஒன்றாய் கலந்து விடுவோம்
அங்கிருந்து நம்சோக கண்ணீரை
மேகக்கண்ணீருடன் சேர்த்து மழையாய்
இந்த பூமியை நனைத்திடுவோம்
வா பெண்ணே வா….


அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?
காதல் கொண்டாயா ? இல்லை
யாரிடமாவது களங்கப்பட்டாயா?
சொல் பெண்ணே சொல் - உன்
சோகத்தில் எனக்கும் கொஞ்சம் தருவாயா??..

இல்லா விட்டால் நான் விடை பெறுகிறேன்..
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by சிவா Mon Jan 25, 2010 8:41 pm

ஒர் அழும் பெண்ணிடம் இவ்வளவு கேள்வியா கேட்பது!!! பாவமில்லையா!!

கேள்வியின் உச்சம்: காதல் கொண்டாயா அல்லது களங்கப்பட்டாயா?


அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by தர்ஷினி Mon Jan 25, 2010 8:46 pm

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... 154550 அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... 154550 அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... 599303 இப்போவல்லாம் ரொம்ப அதிகமா உள்ளது..! some thing wrong..
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by சிவா Mon Jan 25, 2010 8:47 pm

priya. wrote:அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... 154550 அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... 154550 அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... 599303 இப்போவல்லாம் ரொம்ப அதிகமா உள்ளது..! some thing wrong..

யாருக்கு?


அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by தர்ஷினி Mon Jan 25, 2010 8:52 pm

முபாவுக்குத்தான் சொன்னேன் சிவா சார் உங்களுக்கு இல்லை
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by தர்ஷினி Mon Jan 25, 2010 8:53 pm

நன்றாக கவிதை எழுதுகிறார் இப்போது எல்லாம் அதுதான் அப்படி கேட்டேன்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by முபிஸ் Mon Jan 25, 2010 9:15 pm

ஏன் ப்ரியா அப்படியல்லாம் நினைக்க கூடாது..நான் எப்போவும் அப்படித்தான் இருக்கன்..okey.
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by முபிஸ் Mon Jan 25, 2010 9:16 pm

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... 154550 இதை எடுத்துக்கங்க..
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by snehiti Mon Jan 25, 2010 10:32 pm

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...
ஈகரை இணையத்தார் உனை அடித்தாரோ?
அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Icon_eek அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Icon_eek அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Icon_eek


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?... Empty Re: அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum