ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க.

3 posters

Go down

டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க. Empty டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க.

Post by T.N.Balasubramanian Sat Jun 17, 2023 8:34 am

டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க..
பாதிப்புகளை அடுக்கும் நிபுணர்கள்

சென்னை: செல்போன் பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் பெருகிவிட்டாலும் டிவி மீதான மவுசும் இன்னும் குறைந்தபாடில்லை. பலரும் வீட்டில் இரவு நேரங்களில் டிவியை ஓட விட்டபடியே தூங்கி விடுகிறார்கள். இப்படி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கே காணலாம். தற்போதைய 2கே கிட்ஸ்களின் காலத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக பெருகிவிட்டது. அனைவரும் கையில் ஆறாம் விரலை போல செல்போனை வைத்துக் கொண்டே சுற்றுவதை பார்க்க முடிகிறது. பேருந்துகளில் போனாலும் சரி, ரயிலிலும் போனாலும் சரி ஏன் நடந்து போனால் கூட குனிந்த தலை நிமிராமல் எதிரில் என்ன நடக்கிறது என்று கூட கவனிக்காமல் பலரும் செல்போனும் கையுமாக அலைவதை காண முடிகிறது.
இப்படி செல்போன் பயன்படுத்தும் பழக்கம் பெருகிவிட்டாலும் டிவிக்கள் மீதான மவுசும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. மக்கள் முன்பு போலவே டிவிக்களை பொழுதுபோக்குக்காக சார்ந்து இருப்பது கணிசமாக குறைந்து விட்டாலும் டிவிக்கள் பார்க்கும் பழக்கமும் மக்கள் மத்தியில் அறவே ஓயவில்லை. இன்னும் சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை டிவியில் பார்க்க தனி மவுசு இருக்கவே செய்கிறது. அதுவும் ஒளியும் ஒலியும் பார்த்த 90, 80 கிட்ஸ்கள் எல்லாம் அந்த நன்றிக் கடனுக்காவோ என்னவோ இன்னும் டிவிக்களை பார்க்க தவறுவதில்லை என்று சொல்லிவிடலாம். சொல்லப்போனால் பல வீடுகளிலும் டிவி ஓடினாலும் அதை பார்க்கிறார்களோ இல்லையோ அது ஒருபக்கமாக ஓடிக்கொண்டு இருக்கும். இவர்கள் ஒருபக்கமாக செல்போனில் எதையாவது பார்த்துக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது. ஆனாலும் என்னதான் செல்போனில் விரும்பிய பாடல்களையும் படங்களையும் கிரிக்கெட் போட்டிகளையும் பார்த்தாலும் டிவியில் பார்த்த மாதிரி வருமா? என பலரும் தவறாமல் டிவி முன் அமர்ந்து விடும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலரோ டிவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடவும் செய்கிறார்கள். ஆனால், இப்படியான பழக்கத்தை தொடரக்கூடாது என்றே ஆய்வு ஒன்று சொல்லியிருக்கிறதாம்.
இது குறித்த விவரம் வருமாறு:- டிவி பார்த்துக் கொண்டே தூங்குவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம். அதாவது டிவியில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி உடல் நலத்திற்கு நல்லது இல்லையாம். டிவியில் இருந்து ப்ளூ ரே எனப்படும் நீல ஒளி வெளிப்படுகிறது. இது விழித்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம். எலிகளை கொண்டு இது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அந்த ஆய்வில், எலியில் கண்களில் விழித்திரை வழியாக ஊடுருவிய நீல ஒளியின் தாக்கம் காரணமாக அந்த பகுதி கருப்பு நிறத்தில் மாறிவிட்டதாம். இதனால், இரவில் டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறதாம். டிவியில் இருந்து வரும் நீல ஒளி, தூங்கிய பிறகும் மூளையை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும். எனவே, மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் சோர்வு உண்டாகி மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது வேறு பல உடல் நல பாதிப்புகளுக்கு வித்திடும். எனவே டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருந்தால் அதை கைவிடுவது நல்லது என்றே நிபுணர்களின் பொதுவான வாதமாக உள்ளது.

நன்றி ஒன் இந்தியா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க. Empty Re: டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க.

Post by Dr.S.Soundarapandian Sat Jun 17, 2023 11:08 pm

டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க. 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9768
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க. Empty Re: டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க.

Post by சிவா Sun Jun 18, 2023 3:00 am

பயனுள்ள பகிர்வு....
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க. Empty Re: டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum